tag:blogger.com,1999:blog-12995079.post113315084879863790..comments2023-10-29T01:27:33.359-07:00Comments on மகரந்தம்: அரசனும் நானும்G.Ragavanhttp://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-12995079.post-1133180557566168452005-11-28T04:22:00.000-08:002005-11-28T04:22:00.000-08:00// என்ன நீங்கள் நட்சத்திர வாரத்திற்கு முடிவுரை எழு...// என்ன நீங்கள் நட்சத்திர வாரத்திற்கு முடிவுரை எழுதாமலேயே விட்டுவிட்டீர்கள்? //

எழுதுறேன். எழுதுறேன். கண்டிப்பா எழுதுறேன். :-)G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1133180213117710042005-11-28T04:16:00.000-08:002005-11-28T04:16:00.000-08:00ஓ பாத்துட்டீங்களா குமரன். ரொம்ப நல்ல படம் இல்லையா....ஓ பாத்துட்டீங்களா குமரன். ரொம்ப நல்ல படம் இல்லையா. அரட்டி உருட்டி மிரட்டும் சயாம் ராஜாவாக இருக்கும் பொழுதும் சரி. கையில் தூக்கிய சாட்டையைக் கீழே வீசி விட்டு மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரிமானகப் படுக்கையில் இருக்கும் பொழுதும் சரி....அடடா! யூல் பிரைனர்...யூல் பிரைனர்தான்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1133180117958406862005-11-28T04:15:00.001-08:002005-11-28T04:15:00.001-08:00என்ன நீங்கள் நட்சத்திர வாரத்திற்கு முடிவுரை எழுதாம...என்ன நீங்கள் நட்சத்திர வாரத்திற்கு முடிவுரை எழுதாமலேயே விட்டுவிட்டீர்கள்?குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1133180110915706032005-11-28T04:15:00.000-08:002005-11-28T04:15:00.000-08:00சரியாகச் சொன்னீங்க மதி. யூல் பிரைனர் இருந்தால் அவர...சரியாகச் சொன்னீங்க மதி. யூல் பிரைனர் இருந்தால் அவர் மட்டுந்தான் இருப்பார். மத்தவங்களாம் நாங்களும் இருந்தோமுன்னு சொல்லிக்கலாம்.

ஆகா நான் மட்டுந்தான் யூல் பிரைனரோட விசிறின்னு நெனச்சுக்கிட்டு இருந்தேன். தொணைக்கு நீங்களும் இருக்கீங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கு.

சார்ல்டன் ஹெஸ்டனை மோசசாகப் பிடித்திருந்தது. ஆனால் பென்ஹரில் அவரை ஏனோ ரசிக்க முடியவில்லை. போதும் என்றே தோன்றியது.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1133180071615669652005-11-28T04:14:00.000-08:002005-11-28T04:14:00.000-08:00இராகவன், நானும் இரண்டு படங்களையும் பார்த்துள்ளேன்....இராகவன்,

நானும் இரண்டு படங்களையும் பார்த்துள்ளேன். முதலில் சமீபத்தில் வந்ததைத் தான் பார்த்தேன். அதை மறுமுறை பார்ப்பதற்காக எடுத்துவந்தது தவறுதலாக பழைய படமாய் இருந்தது. ஆனால் அந்த தவறு நன்மையில் முடிந்தது. இரண்டு versionஐயும் பார்க்க முடிந்ததே. இன்னும் ஒரு முறை கூட இந்தப் படத்தைப் பார்க்கலாம். :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1133179125501661412005-11-28T03:58:00.000-08:002005-11-28T03:58:00.000-08:00ராகவன்,சரியாக்ச் சொன்னீர்கள். என்னதான் சௌ-யுன் - ஃ...ராகவன்,

சரியாக்ச் சொன்னீர்கள். என்னதான் சௌ-யுன் - ஃபாட் ஐயும் ஜோடி ஃபாஸ்டரையும் பிடிக்குமென்றாலும் பழைய படந்தான் டாப்.

யூல் பிரைனரைப்பற்றித் தனியாக ஒரு பதிவே போடலாமே! அத்தனை விதயங்கள் இருக்குல்ல? பிளஸ் திரையில் தெரியும் ஆளுமையும்..

இப்பகூட டென் கமாண்ட்மெண்ட்ஸில் அவரைத்தான் சட்டென நினைக்கத் தோன்றுகிறது.. மோசஸாக நடித்த சார்ல்டன் ஹெஸ்டனை பென்ஹரில் பிடித்திருந்தாலும்.. சார்ல்டன் ஹெஸ்டனை மைக்கேல் மூரின் documentaryஇல் பார்த்தபிறகு பிடிக்காமல் போனது தனிக்கதை. :)

-மதிமதி கந்தசாமி (Mathy Kandasamy)https://www.blogger.com/profile/04291080419734630527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1133155222639551992005-11-27T21:20:00.000-08:002005-11-27T21:20:00.000-08:00ஆமாம். இராமநாதன். சரியாகச் சொன்னீர்கள். ஆனால் புது...ஆமாம். இராமநாதன். சரியாகச் சொன்னீர்கள். ஆனால் புதுப்படம் பழைய படத்தின் நூற்றில் ஒருபங்கு கூட இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். யூல் பிரைனரையும் டெபரா கெர்ரையும் பார்த்த கண்கள் மற்றவர்களை ஒத்துக் கொள்ளவில்லை என்றே நினைக்கிறேன். நீங்கள் பார்த்தீர்களா?G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1133152833556689572005-11-27T20:40:00.000-08:002005-11-27T20:40:00.000-08:00ராகவன்,இதே கதையில் ஜோடி ஃபாஸ்டர் மற்றும் சொ-யுன்-ப...ராகவன்,
இதே கதையில் ஜோடி ஃபாஸ்டர் மற்றும் சொ-யுன்-பாட் நடிக்க சில வருடங்களுக்கு முன் ஒரு படம் பார்த்ததாய் நினைவு. "அன்னா அண்ட் தி கிங்'?rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.com