tag:blogger.com,1999:blog-12995079.post4669950517204429620..comments2023-10-29T01:27:33.359-07:00Comments on மகரந்தம்: சினிமாப் பைத்தியம்G.Ragavanhttp://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-12995079.post-80477818991214170542008-10-18T08:39:00.000-07:002008-10-18T08:39:00.000-07:00// Blogger ஜோ / Joe said... ஜி.ரா, நம்ம நடி...// Blogger ஜோ / Joe said...

ஜி.ரா,
நம்ம நடிகர் திலகம் பத்தி சும்மா நச்சுண்ணு உறைக்குற மாதிரி சொன்னீங்க.

என் கிட்ட அந்தநாள் DVD இருக்கு. //

பின்ன என்னங்க ஜோ... ரெண்டு படம் பாத்துட்டுக் கருத்து சொல்றவங்களுக்கு இதத்தான் பண்ணனும். :) ஆனா படத்தப் பாத்துட்டு நல்லாருக்கு..நல்லாருக்குன்னு கண்டிப்பாச் சொல்வாங்க. ஆகையால அத்தன வாட்டி படத்தப் பாக்கச் சொல்றது..தண்டனையில்லை. பரிசுதான். என்ன சொல்றீங்க? :)G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-18496525973688286902008-10-18T01:42:00.000-07:002008-10-18T01:42:00.000-07:00// மதுரையம்பதி said... ஹி...ஹி... இப்படியாக வலை...// மதுரையம்பதி said... ஹி...ஹி... இப்படியாக வலை வீசிப் பாக்குறீங்களாக்கும் :-)//

வலை வீசுறதில்லைங்க...வலைல வீசுறது.... ;)

// உங்களது நினைவாற்றல் சூப்பர்.//

அது ஒவ்வொரு பொழுது அப்படித்தாங்க. தொந்தரவு செஞ்சிக்கிட்டிருக்கும். :D

// ஆமா, ஜிரா ஏதோ கன்னட பட பேர் எல்லாம் சொல்லியிருக்கீங்களே, அது டிவிடி கிடைக்குதா இங்க?. //

கண்டிப்பாக் கிடைக்கும். பூதய்யனு மக ஐயு-வும் கிடைக்கும். நாகமண்டலாவும் கிடைக்கும். கிடைச்சா விடாதீங்க.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-91779190876485348442008-10-17T06:18:00.000-07:002008-10-17T06:18:00.000-07:00நல்ல பதில்கள் ராகவன். தூத்துக்குடி புதுக்கிராமம் ப...நல்ல பதில்கள் ராகவன்.

தூத்துக்குடி புதுக்கிராமம் பெருமாள் கோவில் எண்ணெய்க்கடை என்று மிக மிக நெருக்கமாக வருகிறீர்கள். பயமாக இருக்கிறது.

//ஆனா ரொம்பப் பிடிச்சது படத்தோட முடிவுதான். இந்தப் பொண்ணு இந்து. அந்தப் பையன் கிருஸ்துவன். காதலுக்குப் பையன் வீட்டுல பச்சைக்கொடி. என்ன.... பொண்ணு மதம் மாறனும். ஆனா மாறாம...காதலைத் தூக்கிப் போட்டுட்டுப் போயிர்ரா. காதல் பெருசுதான். ஆனா அவ சொல்ற காரணம் காதலை விட மதம் பெருசுன்னு இல்ல. "முருகன் இருக்கான்னு நம்புறேன். நாளைல இருந்து ஏசுதான் கடவுள்னு எப்படி நான் நம்புறது"ன்னு கேக்குறா. தோழி சொல்றா..."அட..இவ்ளோதானா....வெளிய ஏசுவேன்னு சொல்லீட்டு உள்ள முருகான்னு சொல்லேண்டி". ஆனா இவ அதுக்கும் ஒத்துக்க மாட்டேங்குறா..."நான் யாரை ஏமாத்துறேன். ஏசுவையா..முருகனையா...நான் ஏன் ஏமாத்தனும்?" இந்தக் கேள்விக்கு விடை கிடைக்காமத்தான் அவ காதலை உதறீட்டு வந்துர்ரா. இதுல பொண்ணு முருக பக்தைங்குறதால மட்டுமில்ல...இது எந்த மதத்த நம்புறவங்களுக்கும் பொருந்தும். இது என்னோட கருத்து.//

கல்யாண அகதிகள் காலத்தில் பாலகுமாரன் திரை உலகில் இல்லை. இருந்திருந்தா, "வாரிசுகளுக்கு இட ஒதுக்கீடு கிடைக்கும்னா எதுவுமே தப்பில்லைம்மா"ங்கற மாதிரி ஏதாவது வசனம் எழுதி இருப்பார்.

கோவி.கண்ணன் அடுத்த ரவுண்டு வந்து இதனைப் படிக்க மாட்டார் என்கிற நம்பிக்கையுடன்.RATHNESHhttps://www.blogger.com/profile/17368671961742620945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-89201803369844306032008-10-17T03:08:00.000-07:002008-10-17T03:08:00.000-07:00பதிவைத் தானே கலக்கல்னு நச்சென்று சொல்லீட்டேன், உண்...பதிவைத் தானே கலக்கல்னு நச்சென்று சொல்லீட்டேன், உண்மையிலேயே இயல்பான பதில்கள்கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-32473097777290004192008-10-16T17:31:00.000-07:002008-10-16T17:31:00.000-07:00ஏன்கிட்ட சினிமா பத்தியெல்லாம் ஏன் கேக்குறீங்க இராக...ஏன்கிட்ட சினிமா பத்தியெல்லாம் ஏன் கேக்குறீங்க இராகவன்? அதுவும் மொதோ ஆளா? பாக்கலாம். என்னத்தை எழுதப் போறேனோ? :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-79480598167325498122008-10-16T05:07:00.000-07:002008-10-16T05:07:00.000-07:00ஜி.ரா, நம்ம நடிகர் திலகம் பத்தி சும்மா நச்சுண்ணு ...ஜி.ரா,
நம்ம நடிகர் திலகம் பத்தி சும்மா நச்சுண்ணு உறைக்குற மாதிரி சொன்னீங்க.

என் கிட்ட அந்தநாள் DVD இருக்கு.ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-58796518471292444082008-10-15T09:04:00.000-07:002008-10-15T09:04:00.000-07:00//Blogger கோவி.கண்ணன் said... //இ. அன்புச் சகோ...//Blogger கோவி.கண்ணன் said...

//இ. அன்புச் சகோதரி துர்கா//

பேபி சாலினி படம் பார்க்கிறவங்களையெல்லாம் கூப்பிட்டுவிட்டு இருக்கிங்க !//

கோவி அங்கிளுக்கு வயசு ஆச்சு :D
நான் Ben 10,strawberry shortcake,spongebob,இப்படிதான் பார்ப்பேன்.பேபி சாலினி எல்லாம் திருமதி சாலினி ஆகி பல வருசம் ஆச்சுங்கோ :PAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-50175185934437827202008-10-15T06:45:00.000-07:002008-10-15T06:45:00.000-07:00//ஆகா .. ஆகா... கொத்ஸ் அளவுக்கு எனக்கும் பின்னூட்ட...//ஆகா .. ஆகா... கொத்ஸ் அளவுக்கு எனக்கும் பின்னூட்டங்கள் அள்ளுமா?//

கொத்ஸ் மாதிரி நீங்க ஒத்துழைக்க ரெடியா சொல்லுங்க கும்மியடிச்சுடலாம்...:)மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-17208586590084940282008-10-15T06:43:00.000-07:002008-10-15T06:43:00.000-07:00//தொடர்புன்னு இருந்தா கண்டிப்பா ஏதாச்சும் நல்லது ச...//தொடர்புன்னு இருந்தா கண்டிப்பா ஏதாச்சும் நல்லது செய்யலாம். என்ன.... நல்ல கதையா எழுதிக் குடுக்கலாம். யாராச்சும் தயாரிக்கத் தயாரா இருக்கீங்களா? எந்த மாதிரி கதை வேணும்னு சொல்லுங்க. நான் தயார். :)//

ஹி...ஹி... இப்படியாக வலை வீசிப் பாக்குறீங்களாக்கும் :-)//

ரீப்பிட்டே!!!

உங்களது நினைவாற்றல் சூப்பர்.

ஆமா, ஜிரா ஏதோ கன்னட பட பேர் எல்லாம் சொல்லியிருக்கீங்களே, அது டிவிடி கிடைக்குதா இங்க?.மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-33209834583378544262008-10-15T02:11:00.000-07:002008-10-15T02:11:00.000-07:00// கானா பிரபா said... கலக்கல் ராகவன், சுடச் சுட வே...// கானா பிரபா said...
கலக்கல் ராகவன், சுடச் சுட வேண்டுகோளை நிறைவேற்றியதற்கு மிக்க நன்றி //

பிரபா அண்ணாச்சி சொன்னப்புறம் சும்மா இருக்க முடியுமா?

பதிவுல நான் சொன்னதப் பத்தி ஒன்னும் சொல்லலையே?G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-34007007543689860132008-10-14T23:20:00.000-07:002008-10-14T23:20:00.000-07:00// இலவசக்கொத்தனார் said... உங்களைக் கூப்பிட்டவ...// இலவசக்கொத்தனார் said...

உங்களைக் கூப்பிட்டவரே என்னையும் கூப்பிட்டு இருக்காரு!! நீங்க கூப்பிட்ட 5 பேரில் ரெண்டு பேரை நானும் கூப்பிட்டு இருக்கேன். என்னே நம் ஒற்றுமை! :)) //

எவ்ளோ பெரியவங்க நீங்க. ஒங்களுக்கும் எனக்கும் ஒத்துமையா.. ஆகா .. ஆகா... கொத்ஸ் அளவுக்கு எனக்கும் பின்னூட்டங்கள் அள்ளுமா?

சரி... சொல்லீருக்குற தகவல்களைப் பத்தி ஒன்னுமே சொல்லலையே?G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-38383633678897250022008-10-14T18:37:00.000-07:002008-10-14T18:37:00.000-07:00//தொடர்புன்னு இருந்தா கண்டிப்பா ஏதாச்சும் நல்லது ச...//தொடர்புன்னு இருந்தா கண்டிப்பா ஏதாச்சும் நல்லது செய்யலாம். என்ன.... நல்ல கதையா எழுதிக் குடுக்கலாம். யாராச்சும் தயாரிக்கத் தயாரா இருக்கீங்களா? எந்த மாதிரி கதை வேணும்னு சொல்லுங்க. நான் தயார். :)//

ஹி...ஹி... இப்படியாக வலை வீசிப் பாக்குறீங்களாக்கும் :-)

சங்கிலியை தொடர வச்சதுக்கு நன்றிங்கோவ்.

இலவக்கொத்தனார் said...

நீங்க கூப்பிட்ட 5 பேரில் ரெண்டு பேரை நானும் கூப்பிட்டு இருக்கேன். என்னே நம் ஒற்றுமை! :))//

5 பேருல 3 பேரு தப்பா கூப்பிட்டிருக்கீங்க... அப்புறம் என்னா ஒத்துமை? :-))Sridhar Vhttps://www.blogger.com/profile/07537852167003350021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-51373640914059341032008-10-14T18:00:00.000-07:002008-10-14T18:00:00.000-07:00சரவெடி ;)சரவெடி ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-67254550077784600452008-10-14T17:14:00.000-07:002008-10-14T17:14:00.000-07:00//இ. அன்புச் சகோதரி துர்கா//பேபி சாலினி படம் பார்க...//இ. அன்புச் சகோதரி துர்கா//

பேபி சாலினி படம் பார்க்கிறவங்களையெல்லாம் கூப்பிட்டுவிட்டு இருக்கிங்க !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-40754855314679500402008-10-14T17:04:00.000-07:002008-10-14T17:04:00.000-07:00Moral of the pathivu:எம்.ஜி.ஆர், ரஜினி, விஜய் படங்...Moral of the pathivu:
எம்.ஜி.ஆர், ரஜினி, விஜய் படங்களைப் பார்க்கமாட்டேன்! :))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-82007550200428654652008-10-14T15:31:00.000-07:002008-10-14T15:31:00.000-07:00ம்ம்ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-73854885647380267292008-10-14T15:15:00.000-07:002008-10-14T15:15:00.000-07:00கலக்கல் ராகவன், சுடச் சுட வேண்டுகோளை நிறைவேற்றியதற...கலக்கல் ராகவன், சுடச் சுட வேண்டுகோளை நிறைவேற்றியதற்கு மிக்க நன்றிகானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-71336467465974997712008-10-14T15:02:00.000-07:002008-10-14T15:02:00.000-07:00உங்களைக் கூப்பிட்டவரே என்னையும் கூப்பிட்டு இருக்கா...உங்களைக் கூப்பிட்டவரே என்னையும் கூப்பிட்டு இருக்காரு!! நீங்க கூப்பிட்ட 5 பேரில் ரெண்டு பேரை நானும் கூப்பிட்டு இருக்கேன். என்னே நம் ஒற்றுமை! :))இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.com