tag:blogger.com,1999:blog-12995079.post5022573931510214713..comments2023-10-29T01:27:33.359-07:00Comments on மகரந்தம்: காதல் குளிர் - 5G.Ragavanhttp://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-12995079.post-73032654473394352652007-11-01T17:53:00.000-07:002007-11-01T17:53:00.000-07:00\\எங்களுக்குள்ள ஆயிரம் இருக்கும்ப்பா.... அதெல்லாம்...\\எங்களுக்குள்ள ஆயிரம் இருக்கும்ப்பா.... அதெல்லாம் ஒனக்கெதுக்கு? என்னடா...சரிதானே?" கேட்டு விட்டு அவன் முதுகில் தட்டினாள். முதுகில் என்றால்..முதுகுக்குக் சற்றுக்கீழே. சற்றுக் கீழே என்றால் பின்புறத்துக்குச் சற்று மேலே.\\

ரம்யா எங்கே தட்டினான்னு லோகேஷன் எல்லாம் இவ்வளவு விபரமா , அனுபவிச்சு எழுதியிருக்கிறீங்க.......

ரொம்ப இண்ட்ரெஸ்டிங்கா இருக்கு உங்அ தொடர், அடுத்த பகுதி படிச்சுட்டு பின்னூட்டமிடுகிறேன்!!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-87061631625290699032007-11-01T12:14:00.000-07:002007-11-01T12:14:00.000-07:00:))) itha itha ithathaan naanga ethir paathom :)):))) itha itha ithathaan naanga ethir paathom :))ஜிhttps://www.blogger.com/profile/08844760144355647227noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-31332635016545372682007-10-30T12:52:00.000-07:002007-10-30T12:52:00.000-07:00// ooviyaa said... //இராம்/Raam said... ஹிம்...// ooviyaa said...

//இராம்/Raam said...
ஹிம்.... பையன் லவ் சொன்னாலும் அதை மறுக்கிறதுக்கு மட்டும் பொண்ணுகளுக்கு பல காரணங்கள் இருக்குய்யா... :)//

வணக்கம் ராம்.

ஆண்களுக்கு லவ்வ மறுக்க லட்சக்கணக்காகவும் கோடிக்கணக்காகவும் காரணங்களிருக்கும் போது, பாவம் அப்பாவி பெண்கள் அட்லீஸ் சில-பல காரணங்களையாவது சொல்லலாமல்லவா!!!//

ஆஹா.... இப்பிடி கூட சொல்லாலாமா??? அப்போ காரணங்கள் இருக்குமின்னு சொல்லவர்றீங்க அப்பிடிதானே?? :)

// இல்லனா நீங்க வியர்வை சிந்தி போராடி கொடுத்த அந்த 33%ன் அழகே போய்விடுமே! இந்தளவாது பெண்கள் வாய திறந்து பேசட்டுமே!!//

ஆஹா... அங்கன போயாச்சா? 33'கிட்டே இருந்து பச்சை சிக்னல் வாங்கிறது 67 ரொம்ப கஷ்டப்பட வேண்டியதா இருக்கே??? :))

// சரி. கடிச்சு வைக்காதீங்க நான் வலி தாங்க மாட்டேன்.

நன்றி, வணக்கம்//

ஹி ஹி......இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-29178000184564605352007-10-26T11:33:00.000-07:002007-10-26T11:33:00.000-07:00//இராம்/Raam said...ஹிம்.... பையன் லவ் சொன்னாலும் ...//இராம்/Raam said...
ஹிம்.... பையன் லவ் சொன்னாலும் அதை மறுக்கிறதுக்கு மட்டும் பொண்ணுகளுக்கு பல காரணங்கள் இருக்குய்யா... :)//

வணக்கம் ராம்.

ஆண்களுக்கு லவ்வ மறுக்க லட்சக்கணக்காகவும் கோடிக்கணக்காகவும் காரணங்களிருக்கும் போது, பாவம் அப்பாவி பெண்கள் அட்லீஸ் சில-பல காரணங்களையாவது சொல்லலாமல்லவா!!!

இல்லனா நீங்க வியர்வை சிந்தி போராடி கொடுத்த அந்த 33%ன் அழகே போய்விடுமே! இந்தளவாது பெண்கள் வாய திறந்து பேசட்டுமே!!

சரி. கடிச்சு வைக்காதீங்க நான் வலி தாங்க மாட்டேன்.

நன்றி, வணக்கம்ஓவியாhttps://www.blogger.com/profile/02031966358465832973noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-12763568571020575342007-10-25T07:30:00.000-07:002007-10-25T07:30:00.000-07:00போன கமெண்ட் யாராவது Quote எடுத்து லந்து பண்ணீங்கன்...போன கமெண்ட் யாராவது Quote எடுத்து லந்து பண்ணீங்கன்னா கடிச்சு வைச்சிருவேன் ஆமாம்... :)இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1989925733552635662007-10-25T07:29:00.000-07:002007-10-25T07:29:00.000-07:00ஹிம்.... பையன் லவ் சொன்னாலும் அதை மறுக்கிறதுக்கு ம...ஹிம்.... பையன் லவ் சொன்னாலும் அதை மறுக்கிறதுக்கு மட்டும் பொண்ணுகளுக்கு பல காரணங்கள் இருக்குய்யா... :)இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-60517039390046520432007-10-25T04:47:00.000-07:002007-10-25T04:47:00.000-07:00ரோஜா ஜூசு நல்ல அமைதியான வாழ்க்கை வாழறது இருக்கட்டு...ரோஜா ஜூசு நல்ல அமைதியான வாழ்க்கை வாழறது இருக்கட்டும்.நீங்க ப்ராகாஷாவ மட்டும் நிம்மதியான வாழ்க்கை வாழ வச்சுருங்க சார்.ப்ளீஸ்ஸ்.வைதேகிhttps://www.blogger.com/profile/10313493672516954820noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-18354581862711305402007-10-25T00:45:00.000-07:002007-10-25T00:45:00.000-07:00super kadhal kulir 5 chapter is supersuper kadhal kulir 5 chapter is superAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-70999449788610443452007-10-24T14:58:00.000-07:002007-10-24T14:58:00.000-07:00இப்பத்தான் நிதானமா இந்த அஞ்சு பாகத்தையும் படிச்சே...இப்பத்தான் நிதானமா இந்த அஞ்சு பாகத்தையும் படிச்சேன்.

ரொம்ப 'அனுபவம்' தெரியுது.

கடைசியில் 'உண்மைக்கதை'ன்னு
'கார்டு' போடுவீங்களா?:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-2857853758549844742007-10-24T07:45:00.000-07:002007-10-24T07:45:00.000-07:00@CVR//ippadi kaaya vidaradhe ponnungalukku velaiya...@CVR
//ippadi kaaya vidaradhe ponnungalukku velaiya pocchu!! :-P

oiii yean ponnugalai kutham solluringa.intha kathai ezuthurathu GIRA anna.avaruthaan eppadi ellam kaya vidurathu.ponnunga ellam romba nallavanga solliten.
CVR anna pesuratha paartha,experience talking mathiri irruke!!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-32384124029253056492007-10-24T07:42:00.000-07:002007-10-24T07:42:00.000-07:00//எதாச்சும் ஆகி ரெண்டு பேரும் பிரிஞ்சாங்க,நெதர்லாண...//எதாச்சும் ஆகி ரெண்டு பேரும் பிரிஞ்சாங்க,நெதர்லாண்ட்ல ஒரு பெரிய கலவரமே நடக்கும்..இப்பயே சொல்லிட்டேன்.

naanum athathai solluren.enna vendumnalum pannunga,kadaisiyilla avanga rendu perum seranum.avangala yaaraiyavathu neega konna,sg ku neega varum pothu oru kolai kandipa velum sollithen...
ippadiku,
anbu thangai
thurgah :))Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-26958660969019305912007-10-24T01:48:00.000-07:002007-10-24T01:48:00.000-07:00Nice one anna.seekirama mudichudunga...kathai romb...Nice one anna.seekirama mudichudunga...kathai romba longggg ah ponna suspense thaangalaiAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-22394532923290543972007-10-24T01:44:00.000-07:002007-10-24T01:44:00.000-07:00//கம்ப்யூட்டர் புரோகிராமிங்கில் மட்டும் வேலை செய்ய...//கம்ப்யூட்டர் புரோகிராமிங்கில் மட்டும் வேலை செய்யும் மூளை வாழ்க்கை புரோகிராமிங்கில் ஒழுங்காகச் செய்யவில்லையே//

adada..enna oru unmai...:DAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-39954326569823799742007-10-24T01:41:00.000-07:002007-10-24T01:41:00.000-07:00//அவன் விடுவானா. "என்ன அடிக்கிற...எவ்ளோ தைர்யா..."...//அவன் விடுவானா. "என்ன அடிக்கிற...எவ்ளோ தைர்யா..." அவளது வலது கையில் கிள்ளி விட்டான். //

thairiyam thaane..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-39536753102128183842007-10-24T00:42:00.000-07:002007-10-24T00:42:00.000-07:00வணக்கம் ராகவரே. காதல் குளிர் - நல்லாவே போயிட்டிரு...வணக்கம் ராகவரே.

காதல் குளிர் - நல்லாவே போயிட்டிருக்கு..

தமிழ், கன்னடா, பெங்காலி, ஹிந்தி - பன்மொழிக் கலவையோட உணர்வு, உணர்ச்சிக் கொந்தளிப்பைக் கொட்டிக் கொண்டே செல்கிறது வழியெங்கும்.

நேற்றிரவு ஐந்து பாகங்களையும் படித்து முடித்தேன். அடுத்த பகுதிக்காக வெயிட்டிங்க்.....

இதுவும் கள்ளியிலும் பால் மாதிரி முடியுமா? :)

வாழ்த்துக்கள்.

தோழமையுடன்,
இராகவன் என்ற சரவணன் மு.Raghavan alias Saravanan Mhttps://www.blogger.com/profile/17770791475348776850noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-10244005652785746542007-10-23T20:13:00.000-07:002007-10-23T20:13:00.000-07:00ரம்யாவ சீக்கிரம் ஓகே சொல்ல வைங்க சார்.கடைசில கல்யா...ரம்யாவ சீக்கிரம் ஓகே சொல்ல வைங்க சார்.கடைசில கல்யாணம் மட்டும் பண்ணி வச்சிடுங்க ரெண்டு பேருக்கும். உங்களுக்கு புண்ணியமா போகும்.அப்படி எதாச்சும் ஆகி ரெண்டு பேரும் பிரிஞ்சாங்க,நெதர்லாண்ட்ல ஒரு பெரிய கலவரமே நடக்கும்..இப்பயே சொல்லிட்டேன்.வைதேகிhttps://www.blogger.com/profile/10313493672516954820noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-10508448135851659642007-10-23T13:41:00.000-07:002007-10-23T13:41:00.000-07:00// கோபிநாத் said... \\"தெரியாது. நீ பேக்கு. I want...// கோபிநாத் said...
\\"தெரியாது. நீ பேக்கு. I want you in my life for all. எனக்கு அதான் love."\\

ஒ...இது தான் love வா! ! !

கிள்ளல், துள்ளோடு இந்த வாரம் கிளு கிளுப்பா முடிச்சியிருக்கிங்க...;)) //

ஹி ஹி....காதல்னா துள்ளலும் கிளுகிளுப்பும் இல்லாமையா? காதல் என்ன புனிதபிம்பமா? பாக்கமலே..பேசாமலேன்னு போறதுக்கு....நம்ம கதைல அப்படி புனிதபிம்பப் பாத்திரங்கள் இருக்காது. எல்லாம் இப்பிடி அப்படித்தான். ;)

// ILA(a)இளா said...
//ஓரோன் ஒன்னு...ஒரெண்டா ரெண்டெல்லாம் வேலைக்கு ஆகாது. ;)/./
இப்படி பாடம் எடுக்கிறவங்க எவ்ளோ அனுபவ சாலியா இருக்கனும். அதைத்தான் சொன்னேன். //

அண்டா அல்வாவை எனக்குக் குடுக்குறீங்க. ஒங்கள என்ன செய்றது?!

// காதல் ஜூரம்னு நானும் ஒரு தொடர் ஆரம்பிச்சு இருக்கேன்.

அது உங்களுக்கு போட்டியாவா? இல்லையா? அடுத்தடுத்த பகுதிகளில் தெரிய வரும். //

ஐயா...காதலோ கூதலோ....மொதல்ல குளிரும்..அப்புறந்தான் காச்சல் வரும். அதான் காதல் குளிர் வந்து அஞ்சு வாரத்துல மொதக் காதல் ஜுரம் வந்துருச்சு.

அப்புறம் கூதல்னாலும் குளிருதான். எங்க பாட்டியெல்லாம் கூதலடிக்குதுன்னுதான் சொல்லுவாங்க. நாங்க குளிருதுன்னு சொல்றோம்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-84154852957011165532007-10-23T11:26:00.000-07:002007-10-23T11:26:00.000-07:00//ஓரோன் ஒன்னு...ஒரெண்டா ரெண்டெல்லாம் வேலைக்கு ஆகாத...//ஓரோன் ஒன்னு...ஒரெண்டா ரெண்டெல்லாம் வேலைக்கு ஆகாது. ;)/./
இப்படி பாடம் எடுக்கிறவங்க எவ்ளோ அனுபவ சாலியா இருக்கனும். அதைத்தான் சொன்னேன்.

காதல் ஜூரம்னு நானும் ஒரு தொடர்  ஆரம்பிச்சு இருக்கேன்.

அது உங்களுக்கு போட்டியாவா? இல்லையா? அடுத்தடுத்த பகுதிகளில் தெரிய வரும்.ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-14905676932578273612007-10-23T11:25:00.000-07:002007-10-23T11:25:00.000-07:00// kannabiran, RAVI SHANKAR (KRS) said... //அனைவரு...// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//அனைவரும் அவரவர் இடத்தில் அமர்ந்ததும் காரை ஆக்ரா கோட்டைக்கு ஓட்டினான் கே.ஆர்.எஸ்//

அவன் என்ன பெரிய இசையமைப்பாளரா? எல்லாரும் அவரவர் இடத்துல உக்காந்த பின்னாடி தான் கம்போசிங் பண்ணறதுக்கு! இதெல்லாம் ஓவரு! //

இத ஏங்கிட்ட ஏன் கேக்குறீங்க? கே.ஆர்.எஸ்சுக்குத்தான் தெரியும்.

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
ஜிரா...
காதல் சேட்டைகளையும் கிள்ளுறதையும் தள்ளுறதையும் எல்லாம் கிளுகிளுப்பாத் தான் விவரிக்கறீங்க :-)

கதையின் முடிவில்...
உங்களுக்கு வலையுலகம் சார்பா ஒரு பெரீய்ய்ய்ய்ய்ய் பட்டம் தரலாம்-னு முடிவு பண்ணியாச்சேய்ய்ய்ய்ய்!
ஆனா இதே மாதிரி கிளுகிளுப்பா கொண்டு போனாத் தான் கெடைக்கும்! அதையும் சொல்லிட்டேன்! :-)//

தம் பட்டம் என்பது தம்பட்டம் தட்டும் அளவுக்கு இருக்குமா?

// இலவசக்கொத்தனார் said...
இதுக்குத்தான் இங்க இருக்கிற மாதிரி நாமளே ஓட்டக்கூடிய வாடகைக்கார்கள் கிடைக்கும் வசதி வேணும். அப்போ இந்த ரவி மாதிரி சாரி சாரி கே.ஆர்.எஸ் மாதிரி ஆளுங்க எல்லாம் மூக்கை நுழைக்க முடியாதில்ல!//

என்ன பண்றது கொத்ஸ். வீட்ட விட்டு வந்து கல்யாணம் செஞ்சிக்கிட்ட பிள்ளைங்க. நல்லவேளை சம்பாதிக்கிறதால செட்டில் ஆக முடிஞ்சது. அடுத்த கதைல சப்யாவையும் சித்ராவையும் கார் வாங்கச் சொல்லீரலாம். டாலர்ல சம்பாதிச்சாலும் பரவால்ல. ரூவாய்ல சம்பாதிக்காங்கள்ள.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-76808547880978639302007-10-23T10:29:00.000-07:002007-10-23T10:29:00.000-07:00// ILA(a)இளா said... // You are obviously special ...// ILA(a)இளா said...
// You are obviously special for me."//
எப்படி இப்படி சொல்லாம சொல்ற மாதிரி எழுதறது. நெறைய அனுபவம் போல. //

என்ன இளா... இப்பிடி சொல்லீட்டீங்க...நம்ம அனுபவத்தையெல்லாம் எழுதுனா...வலைப்பூக்கள் தாங்குமா? ஹெ ஹெ

// CVR said...
//You are obviously special for me."//

amamna amamnu sollira vendiyaadhuu thaane!!
ippadi kaaya vidaradhe ponnungalukku velaiya pocchu!! :-P //

அதெப்படி? காதல் என்ன கணக்குப் பாடமா? கணக்குப் பண்றதுப்பா...இங்க ஓரோன் ஒன்னு...ஒரெண்டா ரெண்டெல்லாம் வேலைக்கு ஆகாது. ;)G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-29413101964000067092007-10-23T02:47:00.000-07:002007-10-23T02:47:00.000-07:00\\"தெரியாது. நீ பேக்கு. I want you in my life for ...\\"தெரியாது. நீ பேக்கு. I want you in my life for all. எனக்கு அதான் love."\\

ஒ...இது தான் love வா! ! !

கிள்ளல், துள்ளோடு இந்த வாரம் கிளு கிளுப்பா முடிச்சியிருக்கிங்க...;))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-44883375567852461922007-10-22T14:31:00.000-07:002007-10-22T14:31:00.000-07:00//CVR said... amamna amamnu sollira vendiyaadhuu t...//CVR said...
amamna amamnu sollira vendiyaadhuu thaane!!
ippadi kaaya vidaradhe ponnungalukku velaiya pocchu!! :-P//

//ரம்யா காதலிக்கவில்லை என்று சொல்லியிருந்தால் கூட அவன் நிம்மதியாகியிருப்பான். சீச்சீ இந்தப் பழம் புளிக்கும் என்று சொல்லி கனக்புராவில் கணக்கு பார்க்கப் போயிருப்பான்//

paatheengala; ithukku thaan ponnungalum aama naa udane aama sollidarathu illa! :-)
kaathalin aazham ennanu avanga therinjikiraangalam! :-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-59371721404227672452007-10-22T13:50:00.000-07:002007-10-22T13:50:00.000-07:00இதுக்குத்தான் இங்க இருக்கிற மாதிரி நாமளே ஓட்டக்கூட...இதுக்குத்தான் இங்க இருக்கிற மாதிரி நாமளே ஓட்டக்கூடிய வாடகைக்கார்கள் கிடைக்கும் வசதி வேணும். அப்போ இந்த ரவி மாதிரி சாரி சாரி கே.ஆர்.எஸ் மாதிரி ஆளுங்க எல்லாம் மூக்கை நுழைக்க முடியாதில்ல!இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-58900616728601269022007-10-22T12:47:00.001-07:002007-10-22T12:47:00.001-07:00ஜிரா...காதல் சேட்டைகளையும் கிள்ளுறதையும் தள்ளுறதைய...ஜிரா...
காதல் சேட்டைகளையும் கிள்ளுறதையும் தள்ளுறதையும் எல்லாம் கிளுகிளுப்பாத் தான் விவரிக்கறீங்க :-)

கதையின் முடிவில்...
உங்களுக்கு வலையுலகம் சார்பா ஒரு பெரீய்ய்ய்ய்ய்ய் பட்டம் தரலாம்-னு முடிவு பண்ணியாச்சேய்ய்ய்ய்ய்!
ஆனா இதே மாதிரி கிளுகிளுப்பா கொண்டு போனாத் தான் கெடைக்கும்! அதையும் சொல்லிட்டேன்! :-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-75462763339200817002007-10-22T12:47:00.000-07:002007-10-22T12:47:00.000-07:00//You are obviously special for me."//amamna amamn...//You are obviously special for me."//

amamna amamnu sollira vendiyaadhuu thaane!!
ippadi kaaya vidaradhe ponnungalukku velaiya pocchu!! :-PCVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.com