tag:blogger.com,1999:blog-12995079.post7252290737447049722..comments2023-10-29T01:27:33.359-07:00Comments on மகரந்தம்: காதல் குளிர் - 2G.Ragavanhttp://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-12995079.post-53480709536202577992007-10-04T18:15:00.000-07:002007-10-04T18:15:00.000-07:00ஆஹா, தொடர் எழுதறவங்களைப் பார்த்திருக்கேன். ஆனா ...ஆஹா, தொடர் எழுதறவங்களைப் பார்த்திருக்கேன். ஆனா பின்னூட்டமே ஒரு தொடரா வரும் போல இருக்கே.:))
ராகவன், ஜிராவும் பிரியா ஆணியும் சேர்ந்தா எப்படி இருக்கும்னு தெரியலையே.
எங்களுக்கெல்லாம் அனுபவமே போறாதுன்னு தெரிகிறது. சின்னப் பிள்ளைங்க கிட்டேருந்து கத்துக்க வேண்டியதுதான்.:)))) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-64152401276453182312007-10-03T11:42:00.000-07:002007-10-03T11:42:00.000-07:00//ஒங்களுக்குத் தோழிகளே பள்ளி-கல்லூரி காலத்துல இருந...//ஒங்களுக்குத் தோழிகளே பள்ளி-கல்லூரி காலத்துல இருந்ததில்லைன்னு....சரியா?

தப்பு தப்பு தப்பு. என்ன பாக்குறீங்க? நான் எங்கேயாவது ஒளறிடுவேனான்னு தங்கமணி என் முதுகுல தப்பு தப்புன்னு குடுக்குற சத்தம் தான். :-)

இந்தக் கதை எல்லாம் தங்கமணிகிட்ட மட்டும் தான் சொல்றது. மத்தவங்க எல்லாம் அப்புராணின்னு நெனச்சுக்கணும்ல. :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-89460474233517466812007-10-03T11:15:00.000-07:002007-10-03T11:15:00.000-07:00// இலவசக்கொத்தனார் said... //சென்றைய பகுதியை இங்கே...// இலவசக்கொத்தனார் said...
//சென்றைய பகுதியை இங்கே படிக்கவும்.//

இன்றைய பகுதி தெரியும். சென்ற பகுதி தெரியும். ஆனா இது என்ன புதுசா சென்றைய பகுதி? //

ஆகா! தப்பாயிருச்சுய்யா. மன்னிச்சிருங்க. :) ஆனா சரியாக் கண்டுபிடிச்சீங்க பாருங்க. அதுக்கு ஒங்களப் பாராட்டியே தீரனும்.

// குமரன் (Kumaran) said...
//ஓட்கா புன்னகையோடு.//

அதென்ன வோட்கா புன்னகை? //

ம்ம்ம்..இதெல்லாம் ஒங்களுக்குப் புரியாதுங்க. :) நீங்கள்ளாம் நல்ல பையனா இருந்திருக்கீங்க.

////அட...என்ன...எல்லாரும் ப்ரகாஷாவும் டெல்லிக்குப் போவான் என்று ஊகித்திருந்தீர்களா?

நான் ஊகிக்கலை. நான் வேலை பாக்க வந்த இடத்துல காதலிக்கலை. அதனால இதை ஊகிக்கலைன்னு நினைக்கிறேன். :-) //

அடடா! அப்ப அலுவலகத்துல காதலிச்சாதான் இது புரியுமா? ஏய்யா இப்பிடி அப்புராணியா இருக்கீங்க.

////சோற்றுக்கரண்டியில் அரைக்கரண்டி சிக்கன் பிரியாணி. ரெண்டு சின்ன கோழித் துண்டுகள்.//

அடப்பாவி. அடப்பாவி. நல்லா இருப்பீங்களா?!

புரட்டாசி மாதம் கறி சாப்புடாம இருக்கலாமான்னு வீட்டுல கேட்டாங்க. சரின்னுட்டேன். பாதி மாதம் கூட முடியலை. கனவுல சிக்கன் கறி வருது. நீங்க எழுதுனதைப் படிச்சவுடனே நாக்குல ஊறுதே. என்ன செய்வேன் என்ன செய்வேன்? :-(

ஒவ்வொரு வருடமும் தப்பிச்சிருவேன். இந்த வருடம் மாட்டிக்கிட்டேன். வாக்கு தவறாம இருக்க எனக்கு மனதிடம் கொடுப்பாய் வாக்கு தவறா இராகவா. //

இதெல்லாம் தேவையா....அந்த ஒரு மாசம் மட்டும் கோழி திங்கலைன்னா பெருமாளுக்குச் சந்தோசமாயிருமா? சாப்புடுங்கய்யா...சும்மாச் சாப்புடுங்க. இறைவனுக்கு எல்லா நாளும் உகந்த நாளுதான்.

//ஓ இது பறணையில (ப்ளைட்ல) கொடுக்குற சிக்கன் பிரியாணியா? அப்ப அதை நீங்களே தின்னுங்க. எனக்கு வேண்டாம். //

என்ன இப்பிடிச் சொல்லீட்டீங்க. கிங் பிஷ்ஷர்ல நல்ல பிரியாணியாவே குடுப்பாங்க.

////ஜிராவை எடுத்து ப்ரகாஷாவின் பிரியாணியில் ஊற்றிக் கலந்து விட்டாள்.//

நல்ல காம்பினேஷன். ஜிராவும் பிரியாணியும் தான் நல்ல காம்பினேஷன் என்று சொன்னேன். :-) //

நீங்களுமா? வாழ்க வளமுடன்.

////"வானம் பொழிகிறது. பூமி விளைகிறது. உனக்கேன் கொடுக்க வேண்டும் குலாப்ஜாமூன். கொட்டடிக்கு வந்தாயா? பால் பீய்ச்சினாயா? காய்ச்சினாயா? எங்களோடு வயலுக்கு வந்தாயா? கரும்பு நட்டாயா? அதைப் பிழிந்துச் சாறாக்கிச் சர்க்கரைச் சேறாக்கினாயா? மாமனா மச்சானா? வயிறு கெட்டவனே!!!!!" கட்டபொம்மியானாள் ரம்யா.//

இது ஓவர் கற்பனையா இருக்கே? மகளிர் தான் சொல்லணும் இப்படி மகளிர் பேசுவாங்களான்னு.//

மகளிர் பேச மாட்டாங்க. ஆனா பொண்ணுங்க பேசுவாங்க. ஆக இதுல இருந்து என்ன தெரியுதுன்னா....ஒங்களுக்குத் தோழிகளே பள்ளி-கல்லூரி காலத்துல இருந்ததில்லைன்னு....சரியா?G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-66665661210177260402007-10-02T16:31:00.000-07:002007-10-02T16:31:00.000-07:00//ஓட்கா புன்னகையோடு.//அதென்ன வோட்கா புன்னகை? //அட....//ஓட்கா புன்னகையோடு.//

அதென்ன வோட்கா புன்னகை?

//அட...என்ன...எல்லாரும் ப்ரகாஷாவும் டெல்லிக்குப் போவான் என்று ஊகித்திருந்தீர்களா?

நான் ஊகிக்கலை. நான் வேலை பாக்க வந்த இடத்துல காதலிக்கலை. அதனால இதை ஊகிக்கலைன்னு நினைக்கிறேன். :-)

//சோற்றுக்கரண்டியில் அரைக்கரண்டி சிக்கன் பிரியாணி. ரெண்டு சின்ன கோழித் துண்டுகள்.//

அடப்பாவி. அடப்பாவி. நல்லா இருப்பீங்களா?!

புரட்டாசி மாதம் கறி சாப்புடாம இருக்கலாமான்னு வீட்டுல கேட்டாங்க. சரின்னுட்டேன். பாதி மாதம் கூட முடியலை. கனவுல சிக்கன் கறி வருது. நீங்க எழுதுனதைப் படிச்சவுடனே நாக்குல ஊறுதே. என்ன செய்வேன் என்ன செய்வேன்? :-(

ஒவ்வொரு வருடமும் தப்பிச்சிருவேன். இந்த வருடம் மாட்டிக்கிட்டேன். வாக்கு தவறாம இருக்க எனக்கு மனதிடம் கொடுப்பாய் வாக்கு தவறா இராகவா.

ஓ இது பறணையில (ப்ளைட்ல) கொடுக்குற சிக்கன் பிரியாணியா? அப்ப அதை நீங்களே தின்னுங்க. எனக்கு வேண்டாம்.

//ஜிராவை எடுத்து ப்ரகாஷாவின் பிரியாணியில் ஊற்றிக் கலந்து விட்டாள்.//

நல்ல காம்பினேஷன். ஜிராவும் பிரியாணியும் தான் நல்ல காம்பினேஷன் என்று சொன்னேன். :-)

//"வானம் பொழிகிறது. பூமி விளைகிறது. உனக்கேன் கொடுக்க வேண்டும் குலாப்ஜாமூன். கொட்டடிக்கு வந்தாயா? பால் பீய்ச்சினாயா? காய்ச்சினாயா? எங்களோடு வயலுக்கு வந்தாயா? கரும்பு நட்டாயா? அதைப் பிழிந்துச் சாறாக்கிச் சர்க்கரைச் சேறாக்கினாயா? மாமனா மச்சானா? வயிறு கெட்டவனே!!!!!" கட்டபொம்மியானாள் ரம்யா.//

இது ஓவர் கற்பனையா இருக்கே? மகளிர் தான் சொல்லணும் இப்படி மகளிர் பேசுவாங்களான்னு.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-13540770494809682412007-10-02T15:29:00.000-07:002007-10-02T15:29:00.000-07:00//சென்றைய பகுதியை இங்கே படிக்கவும்.//இன்றைய பகுதி ...//சென்றைய பகுதியை இங்கே படிக்கவும்.//

இன்றைய பகுதி தெரியும். சென்ற பகுதி தெரியும். ஆனா இது என்ன புதுசா சென்றைய பகுதி?இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-46254054557403281202007-10-02T14:47:00.000-07:002007-10-02T14:47:00.000-07:00// kannabiran, RAVI SHANKAR (KRS) said... //அங்கே ...// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//அங்கே ப்ரகாஷாவேதான். ஓட்கா புன்னகையோடு//

உங்க ஃப்ரொபைல் படத்துல ஒரு புன்னகை வருதே! அதானே ஓட்காப் புன்னகை? :-) //

இதெல்லாம் திரீ மச்சு. ஓட்டைப் புன்னகைக்கும் ஓட்காப் புன்னகைக்கும் வேறுபாடு தெரியாதவராயிருக்கீங்களே.

////ஜிராவை எடுத்து கலந்து விட்டாள்//

நாங்க எந்த "ஜிரா" -வைன்னு நினைச்சிக்கறது? :-))))) //

ஆண்டவா...இதென்னய்யா கூத்து...மேல ஒருத்தன் ஜிராவையும் பிரியாணியையும் பிரிக்க முடியுமாங்குறான்..நீங்க என்னடான்னா...ம்ம்ம்ம்ம்

////தொடரும்...//
மொதப் பகுதி காதல் சாரல்!
ரெண்டாம் பகுதி காதல் ஸ்டார்டர்ஸ்!
மூணாம் பகுதியில் தான் காதல் விருந்தா?

யோவ்-தொடரும்னு மொட்டையாப் போட்டாப் போதுமா? எப்ப தொடரும்-னும் போடுங்கய்யா! சொல்லிப்புட்டேன் ஆமாம்! //

அடுத்த திங்கள்தான். ஒவ்வொரு திங்களுந்தான ரிலீசு. நாம மெகாதொடர் இல்ல. வாரத்தொடர்தான்.

// மதுரையம்பதி said...
எனக்கும் அந்த வோட்கா புன்னகை எப்படி இருக்குமுன்னு தெரியலீங்க... :-) //

ஹி ஹி பொய்தானே சொன்னீங்க. கண்டுபிடிச்சிட்டேன் பாத்தீங்களா. :)G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-61198343880674706322007-10-02T14:42:00.000-07:002007-10-02T14:42:00.000-07:00// கோபிநாத் said... ஆஹா...ஜிரா கதை சூப்பர போகுது ;...// கோபிநாத் said...
ஆஹா...ஜிரா கதை சூப்பர போகுது ;-))) //

சூப்பராக்குதா...சூப்பருதான் அப்ப

//\\அங்கே ப்ரகாஷாவேதான். ஓட்கா புன்னகையோடு.\\

அது என்ன ஓட்கா புன்னகை.....புரியலியே!!!? //

அடடே! இதெல்லாம் வெளக்கனுமா சாமி? அப்படியே கோடு போட்டாப் புரிஞ்சிக்கிருங்கப்பா... :)

//\\ந்த ஆத்திரத்தில் குலாப்ஜாமூன் ஜிராவை எடுத்து ப்ரகாஷாவின் பிரியாணியில் ஊற்றிக் கலந்து விட்டாள்.\

ப்ராகாஷாம் உங்களை போல தானா!! சாப்பாட்டில் ;-)))

இல்ல அந்த ப்ராகாஷ் நீங்க தானா?? (நாங்களும் கொளுத்தி போடுவோம்ல) ;-)))) //

இது கொளுத்திப் போடுறதுல்ல...அணுகுண்டையே எடுத்து அடுப்புல போடுறது....வேண்டாம்யா...தாங்க மாட்டேன்... கொஞ்சோல கருணை ப்ளீஸ்

// karthi said...
SUPER APPU //

சூப்பரப்புன்னு சொல்றீங்களா? சூப்பர் ஆப்புன்னு சொல்றீங்களா கார்த்தி? நீங்க சூப்பரப்புன்னு சொன்னதாகவே நெனச்சிக்கிறேன். ஏன்னா..நீங்க நல்லவரு :)

// ஜி said...
:)) உன்ன மாதிரிதான் ஒரு பொண்ணு வேணும்னு சட்டுன்னு சொல்ல வேண்டியதுதானே... :)) //

சொல்லீருவான்னு நெனைக்கிற? ஜியா இருந்தா நீதான் வேணும்னு சொல்லீருப்ப. இது ப்ரகாஷாவாச்சே...என்ன சொல்றான்னு அடுத்த திங்கள் பாப்போம்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-23809673761626029822007-10-02T14:38:00.000-07:002007-10-02T14:38:00.000-07:00// இலவசக்கொத்தனார் said... //ஒனக்கு எந்த மாதிரி பொ...// இலவசக்கொத்தனார் said...
//ஒனக்கு எந்த மாதிரி பொண்ணு வேணும்? அத மொதல்ல சொல்லுடா."

காதல்தான் ஆயிருச்சே. அப்புறம் இது என்ன? இல்லை இன்னும் காதலைச் சொல்லலியா? நாந்தான் சொன்னதா நினைச்சுக்கிட்டேனா? //

கொத்ஸ், நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் கதையில் எதுவுமில்லை :)

// அனுசுயா said...
நல்லா போகுதுங்க, ஜிரா நல்லா கலக்குதுங்க :)//

நன்றி நன்றி ஜெட் ஏர்வேஸ் படம் போட்டிருக்கேன்ல...நல்லாத்தான் போகும். இண்டியன் ஏர்லைன்ஸ் படம் போட்டிருந்தாதான் நல்லாப் போகாது. :)

// தேவ் | Dev said...
காதல் குளிரா? இல்லை காதல் விருந்தா? :))) //

விருந்து சாப்புட்டப்புறந்தான குளிர் விடும் ;)G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-5863611107838396332007-10-02T11:11:00.000-07:002007-10-02T11:11:00.000-07:00இந்த குளிரு பெங்களூரூலே பெருங்குளிரும்'ஆ மாறுமின்ன...இந்த குளிரு பெங்களூரூலே பெருங்குளிரும்'ஆ மாறுமின்னு நினைச்சேன்....

ஹிம் நொய்டா'லே தான் குளிருமா???

வெயிட்டிங் ஃபார் த நெக்ஸ்ட் பார்ட்.... :)இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-62847471010874964792007-10-02T11:09:00.000-07:002007-10-02T11:09:00.000-07:00//ஜி said... :)) உன்ன மாதிரிதான் ஒரு பொண்ணு வேணும்...//ஜி said...
:)) உன்ன மாதிரிதான் ஒரு பொண்ணு வேணும்னு சட்டுன்னு சொல்ல வேண்டியதுதானே... :))

டபக்குன்னு காதல சொல்லீட்டா சுவரஸ்றமே இருக்காது ஜி......

இந்த பொண்ணுங்க மனசுல என்ன இருக்குன்னு யாருக்கு தெரியும்.

அடுத்த பதிவ எதிர் நோக்கி,ஆவலுடன் இருக்கேன்....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-49854899026017454432007-10-02T10:44:00.000-07:002007-10-02T10:44:00.000-07:00எனக்கும் அந்த வோட்கா புன்னகை எப்படி இருக்குமுன்னு ...எனக்கும் அந்த வோட்கா புன்னகை எப்படி இருக்குமுன்னு தெரியலீங்க... :-)மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-22973068057232750462007-10-02T07:51:00.000-07:002007-10-02T07:51:00.000-07:00//அங்கே ப்ரகாஷாவேதான். ஓட்கா புன்னகையோடு//உங்க ஃப்...//அங்கே ப்ரகாஷாவேதான். ஓட்கா புன்னகையோடு//

உங்க ஃப்ரொபைல் படத்துல ஒரு புன்னகை வருதே! அதானே ஓட்காப் புன்னகை? :-)

//ஜிராவை எடுத்து கலந்து விட்டாள்//

நாங்க எந்த "ஜிரா" -வைன்னு நினைச்சிக்கறது? :-)))))

//தொடரும்...//
மொதப் பகுதி காதல் சாரல்!
ரெண்டாம் பகுதி காதல் ஸ்டார்டர்ஸ்!
மூணாம் பகுதியில் தான் காதல் விருந்தா?

யோவ்-தொடரும்னு மொட்டையாப் போட்டாப் போதுமா? எப்ப தொடரும்-னும் போடுங்கய்யா! சொல்லிப்புட்டேன் ஆமாம்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-82272618070810833032007-10-02T05:56:00.000-07:002007-10-02T05:56:00.000-07:00:)) உன்ன மாதிரிதான் ஒரு பொண்ணு வேணும்னு சட்டுன்னு ...:)) உன்ன மாதிரிதான் ஒரு பொண்ணு வேணும்னு சட்டுன்னு சொல்ல வேண்டியதுதானே... :))ஜிhttps://www.blogger.com/profile/08844760144355647227noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-69573412878533484472007-10-02T04:02:00.000-07:002007-10-02T04:02:00.000-07:00SUPER APPUSUPER APPUAnonymoushttps://www.blogger.com/profile/11176107386697619890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-19698914028823248992007-10-02T01:24:00.000-07:002007-10-02T01:24:00.000-07:00ஆஹா...ஜிரா கதை சூப்பர போகுது ;-)))\\அங்கே ப்ரகாஷாவ...ஆஹா...ஜிரா கதை சூப்பர போகுது ;-)))

\\அங்கே ப்ரகாஷாவேதான். ஓட்கா புன்னகையோடு.\\

அது என்ன ஓட்கா புன்னகை.....புரியலியே!!!?

\\ந்த ஆத்திரத்தில் குலாப்ஜாமூன் ஜிராவை எடுத்து ப்ரகாஷாவின் பிரியாணியில் ஊற்றிக் கலந்து விட்டாள்.\

ப்ராகாஷாம் உங்களை போல தானா!! சாப்பாட்டில் ;-)))

இல்ல அந்த ப்ராகாஷ் நீங்க தானா?? (நாங்களும் கொளுத்தி போடுவோம்ல) ;-))))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-64785153482767708392007-10-02T00:33:00.000-07:002007-10-02T00:33:00.000-07:00காதல் குளிரா? இல்லை காதல் விருந்தா? :)))காதல் குளிரா? இல்லை காதல் விருந்தா? :)))Anonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-13255207471012664042007-10-01T18:52:00.000-07:002007-10-01T18:52:00.000-07:00நல்லா போகுதுங்க, ஜிரா நல்லா கலக்குதுங்க :)நல்லா போகுதுங்க, ஜிரா நல்லா கலக்குதுங்க :)அனுசுயாhttps://www.blogger.com/profile/14318383203206514006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-25601967304562406322007-10-01T14:39:00.000-07:002007-10-01T14:39:00.000-07:00// ILA(a)இளா said... சோத்துக்காகவே ஒரு பகுதி. நல்ல...// ILA(a)இளா said...
சோத்துக்காகவே ஒரு பகுதி. நல்லா இருக்கு. //

என்னய்ய இது கொடுமை..பதிவு நெறய எவ்ளோ சொல்லீருக்கேன். ஒமக்குப் பார்வை சோத்துலதான்.

////ஸ்வீட் சூப், (தக்காளி)ரசகுல்லா, நூடுல்ஸ் சப்பாத்தி, பால்கோவா ரைஸ்//
இதெல்லாம் நாம் செய்ய முடியாதா? //

செய்யலாம். அதுக்கெல்லாம் கூட்டணி சரியா அமையனும்.

// மங்களூர் சிவா said...
இன்னும் குளிரடிக்கலை. //

இன்னும் டெல்லி வரலையேய்யா....வழீலதான இருக்காங்க. டெல்லீல எறங்கட்டும்...அப்புறம் குளிரும்னு நம்புவோம்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-90292959206308616252007-10-01T14:37:00.000-07:002007-10-01T14:37:00.000-07:00// CVR said... ///ஜிராவை எடுத்து ப்ரகாஷாவின் பிரிய...// CVR said...
///ஜிராவை எடுத்து ப்ரகாஷாவின் பிரியாணியில் ஊற்றிக் கலந்து விட்டாள்////

ம்ம்ம்!!
எங்கிட்டு போனாலும் ஜிராவையும் பிரியாணியையும் பிரிக்க முடியது போல!! :-P //

யெய்யா சிவிஆரு...போகுற போக்குல பொருத்திப் போடுற...எங்க எப்படி வெடிக்கப் போகுதோ தெரியலையே...........

// இந்த ரம்யா மனசுல என்ன இருக்குன்னு தெரியலையே!!
பார்க்கலாம் கதை எப்படி போகுதுன்னு!!! ;) //

யார் மனசிலே யாருன்னு விஜய் டீவில ஒருத்தர் கேப்பாரே...அவரக் கூட்டீட்டு வந்து கேக்கச் சொல்வோமா? :)G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-42678099341013993642007-10-01T10:53:00.000-07:002007-10-01T10:53:00.000-07:00//ஒனக்கு எந்த மாதிரி பொண்ணு வேணும்? அத மொதல்ல சொல்...//ஒனக்கு எந்த மாதிரி பொண்ணு வேணும்? அத மொதல்ல சொல்லுடா."

காதல்தான் ஆயிருச்சே. அப்புறம் இது என்ன? இல்லை இன்னும் காதலைச் சொல்லலியா? நாந்தான் சொன்னதா நினைச்சுக்கிட்டேனா?இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-91138487628640909612007-10-01T10:52:00.000-07:002007-10-01T10:52:00.000-07:00இன்னும் குளிரடிக்கலை.இன்னும் குளிரடிக்கலை.மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-51129777092938378562007-10-01T10:40:00.000-07:002007-10-01T10:40:00.000-07:00சோத்துக்காகவே ஒரு பகுதி. நல்லா இருக்கு. //ஸ்வீட் ச...சோத்துக்காகவே ஒரு பகுதி. நல்லா இருக்கு.

//ஸ்வீட் சூப், (தக்காளி)ரசகுல்லா, நூடுல்ஸ் சப்பாத்தி, பால்கோவா ரைஸ்//
இதெல்லாம் நாம் செய்ய முடியாதா?ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-58945380350008897822007-10-01T10:36:00.000-07:002007-10-01T10:36:00.000-07:00///ஜிராவை எடுத்து ப்ரகாஷாவின் பிரியாணியில் ஊற்றிக்...///ஜிராவை எடுத்து ப்ரகாஷாவின் பிரியாணியில் ஊற்றிக் கலந்து விட்டாள்////

ம்ம்ம்!!
எங்கிட்டு போனாலும் ஜிராவையும் பிரியாணியையும் பிரிக்க முடியது போல!! :-P

இந்த ரம்யா மனசுல என்ன இருக்குன்னு தெரியலையே!!
பார்க்கலாம் கதை எப்படி போகுதுன்னு!!! ;)CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.com