tag:blogger.com,1999:blog-12995079.post113463437166497361..comments2023-10-29T01:27:33.359-07:00Comments on மகரந்தம்: பெங்களூர் பெயர்க்காரணம்G.Ragavanhttp://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-12995079.post-1137121710227592942006-01-12T19:08:00.000-08:002006-01-12T19:08:00.000-08:00நன்றி மாயவரத்தான். காலையில் தி.ரா.ச எனக்கு ஃபோன் ச...நன்றி மாயவரத்தான். காலையில் தி.ரா.ச எனக்கு ஃபோன் செய்து சொன்னார். இங்கு பெங்களூரில் வரும் எடிஷனில் இந்தத் தகவல் இல்லை. இண்ட்டெர்நெட்டில் பார்த்தேன். கடைசியில் பெங்களூருதான் நமக்குப் பேரு வாங்கித் தருது. :-)G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1137107734704841832006-01-12T15:15:00.000-08:002006-01-12T15:15:00.000-08:00About this post in today's dinamalar..(with ur fot...About this post in today's dinamalar..(with ur foto!)

http://www.dinamalar.com/2006jan13/flash.aspமாயவரத்தான்https://www.blogger.com/profile/03021369101290127267noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1135771215402219162005-12-28T04:00:00.000-08:002005-12-28T04:00:00.000-08:00மிக அருமையான பெயர் ஆராய்ச்சி. தங்கள் பணி தமிழக நகர...மிக அருமையான பெயர் ஆராய்ச்சி. தங்கள் பணி தமிழக நகரங்களின் பெயர்களுக்கும் பரவ வாழ்த்துகிறேன்.அனுசுயாhttps://www.blogger.com/profile/14318383203206514006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1135060989398568302005-12-19T22:43:00.000-08:002005-12-19T22:43:00.000-08:00// ஆமாம், பெல்காம் பெயர்மாற்றத்திற்கு மொழிப்பற்றுத...// ஆமாம், பெல்காம் பெயர்மாற்றத்திற்கு மொழிப்பற்றுதான் காரணமா, இல்லை மாநிலப் பற்றா ? //

பெல்காம் இல்லை மணியன். பெங்களூரின் பெயர் மாற்றன். பெல்காம் எப்பொழுதோ பெளகாமு-வாகிவிட்டது.

பெயர் மாற்றத்திற்குக் காரணம் பதவிப்பற்றுதான். வேறென்ன?G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1135060925433964832005-12-19T22:42:00.000-08:002005-12-19T22:42:00.000-08:00// ராகவன்,சுவையான தகவல்களை சொல்லியிருக்கீங்க. நல்ல...// ராகவன்,
சுவையான தகவல்களை சொல்லியிருக்கீங்க. நல்லா இருந்தது //

நன்றி வீ.கே. அடிக்கடி நம்ம வலைப்பூக்களைப் பாக்க வாங்க.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1135060877388923202005-12-19T22:41:00.000-08:002005-12-19T22:41:00.000-08:00// அது சரி...தலைப்பை 'பெங்களூரு' பெயர்க்காரணம் என்...// அது சரி...தலைப்பை 'பெங்களூரு' பெயர்க்காரணம் என்றல்லவா வைத்திருக்க வேண்டும்?! ;) //

ஆமாய்யா தெரியாம வெச்சுட்டேன். பெங்களூருல யாருகிட்டயும் சொல்லாதீக....G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1134978976010872902005-12-18T23:56:00.000-08:002005-12-18T23:56:00.000-08:00ஆர அமர வந்ததிற்கு மன்னிக்க. நல்ல தகவல்கள்.ஆமாம், ப...ஆர அமர வந்ததிற்கு மன்னிக்க. நல்ல தகவல்கள்.
ஆமாம், பெல்காம் பெயர்மாற்றத்திற்கு மொழிப்பற்றுதான் காரணமா, இல்லை மாநிலப் பற்றா ?மணியன்https://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1134740823166681712005-12-16T05:47:00.000-08:002005-12-16T05:47:00.000-08:00அது சரி...தலைப்பை 'பெங்களூரு' பெயர்க்காரணம் என்றல்...அது சரி...தலைப்பை 'பெங்களூரு' பெயர்க்காரணம் என்றல்லவா வைத்திருக்க வேண்டும்?! ;)மாயவரத்தான்https://www.blogger.com/profile/03021369101290127267noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1134740384219325612005-12-16T05:39:00.000-08:002005-12-16T05:39:00.000-08:00தகவலுக்கு நன்றி.வரலாறு வெற்றியாளர்களால் எழுதப்படுக...தகவலுக்கு நன்றி.

வரலாறு வெற்றியாளர்களால் எழுதப்படுகிறது.
வெற்றிபெற்றவர்கள் அவர்களின் வசதிக்காகவே வெற்றிகண்ட ஊர் பெயர்களையும் எழுதிக்கொள்வார்கள்.

அதை நாம் மீட்டபிறகு,
பழைய பெயர் நாம் தோற்றதையே நினைவுப்படுத்துதலால்
இம்மாதிரி உணர்வுகள் எழுகின்றது.
இதில் தவறேதும் இருப்பதாக நினைக்கவில்லை.

புதுப்பெயருடன் பெங்களூரு பொலிவுபெற வாழ்த்துக்கள்.

பூங்குழலி.
http://kuzhappam.blogspot.comபூங்குழலிhttps://www.blogger.com/profile/04373379815653305586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1134738795489988202005-12-16T05:13:00.000-08:002005-12-16T05:13:00.000-08:00சமீப வருடங்களில் வடக்கத்தியர்களின் வருகையால் பெங்க...சமீப வருடங்களில் வடக்கத்தியர்களின் வருகையால் பெங்களூர் (பெங்களூரு?)பழைய முகத்தைத் தொலைத்துவிட்டு, வடக்கத்திப் பண்பாட்டில் கலந்து விட்டது போல் தோன்றுகிறது!
பெயரிலாவது பழைய முகம் இருக்கட்டும்!Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1134738451240533052005-12-16T05:07:00.000-08:002005-12-16T05:07:00.000-08:00அன்புள்ள ராகவன்பதிவுக்கு நன்றி.FYI - சித்தாமுரளியி...அன்புள்ள ராகவன்

பதிவுக்கு நன்றி.

FYI - சித்தாமுரளியின் வலைப்பதிவில் படித்தது

Bangalored" is a verb! Did u know that?
"Bangalored" is a verb which recently got added in the dictionary. A person is said to be bangalored if he lost his job because the work got outsourced to bangalore or any other city in India.

"He got bangalored last week" is an example of its usage.

U can also type this word "bangalored" in Google search n see.

Lot of people in US got bangalored that it became an issue during the US presidential election. That’s exactly when this word was coined.

One such similar verb is "shanghaied" which means kidnapped.

Great that Bangalore has a verb in its name only that it has a negative meaning.

Source: http://www.doubletongued.org/index.php/dictionary/bangalored/Maravandu - Ganeshhttps://www.blogger.com/profile/08781060554144071335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1134736457504298472005-12-16T04:34:00.000-08:002005-12-16T04:34:00.000-08:00இராகவன்,சில 'பெண்களூர்' பதிவுகள் எழுதினேன் அப்போது...இராகவன்,

சில 'பெண்களூர்' பதிவுகள் எழுதினேன் அப்போது இந்த டாபிக்கை கொஞ்சம் டச் செய்தேன்.
அது: http://www.desikan.com/blogcms/?item=0-5-46

மற்ற பெண்களூர் பதிவுகள்
1.http://www.desikan.com/blogcms/?item=29
2.http://www.desikan.com/blogcms/?item=0-2-30
3.http://www.desikan.com/blogcms/?item=0-3-39
4.http://www.desikan.com/blogcms/?item=0-4-42
5.http://www.desikan.com/blogcms/?item=0-5-46

எனக்கு உங்கள் தொலைபோசி எண்ணை desikan at gmail முகவரிக்கு அனுப்ப முடியுமா ?Desikanhttps://www.blogger.com/profile/03237144548606109528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1134735756122946232005-12-16T04:22:00.000-08:002005-12-16T04:22:00.000-08:00சென்னையே ஏதோ ஒரு தமிழரல்லாத சென்னப்ப நாயக்கரைப் பி...சென்னையே ஏதோ ஒரு தமிழரல்லாத சென்னப்ப நாயக்கரைப் பின்பற்றி வைக்கப்பட்ட பெயர் என்று எங்கோ படித்தேன்.

பெங்களூரை பெங்களூரு என்று சொல்வதில் அப்படி என்ன மாற்றம் வந்துவிடும் என்று ஏதேனும் பெயர்க்குறி சோதிடர்களைக் கேட்டால் தெரிஞ்சிரும்.

நல்லா வெளக்கீருக்கீகய்யா.பிரதீப்https://www.blogger.com/profile/14921328192229762571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1134714868556374482005-12-15T22:34:00.000-08:002005-12-15T22:34:00.000-08:00// இப்படியே தெரிஞ்ச பேருங்களை மாத்தி கொல்லுறாங்க, ...// இப்படியே தெரிஞ்ச பேருங்களை மாத்தி கொல்லுறாங்க, மெட்ராஸ் நல்ல மெட்ராஸ், இப்ப வடக்கத்தி ஆளுங்க கையில மாட்டிக்கிட்டு முழிக்கிது, சின்னை, சின்னையுட்டு இருப்பாங்க போங்க! //

அதெல்லாம் அப்படித்தான் நாதரே. அரசியல்ல இதெல்லாம் சகஜமய்யா!G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1134714256254864352005-12-15T22:24:00.000-08:002005-12-15T22:24:00.000-08:00// எது விநோதப் பழக்கம்?மொச்சையைப் பிதுக்கி எடுத்து...// எது விநோதப் பழக்கம்?
மொச்சையைப் பிதுக்கி எடுத்துச் சமைப்பதா? //
இல்லை. இல்லை. எங்கள் வீட்டிலும் இப்படிச் சமைப்பார்கள்.

// அல்லது
அதை வருவோர் போவோர் மிதித்தால் அன்றைக்கான மொச்சைச் சமையல் சுவையாக இருக்கும் என்று நம்புவதா? //
இதைத்தான் நான் சொன்னேன். நேற்று கூட பக்கத்து வீட்டு வாசலில் பிதுக்கிய தொலிகளைப் போட்டு வைத்திருந்தார்கள். அதை மிதிக்காமல் பைக் ஏற்றினால் சுவை எப்படியிருக்கும் என்று யாரும் சொல்லவில்லை.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1134714146082019282005-12-15T22:22:00.000-08:002005-12-15T22:22:00.000-08:00// ராகவன், நீங்க சொன்னதை முத்து வழிமொழிய, முத்து ச...// ராகவன்,
நீங்க சொன்னதை முத்து வழிமொழிய, முத்து சொன்னதைக் குமரன் வழிமொழிய, நான் குமரன் சொன்னதை வழிமொழிகிறேன். (இல்லாட்டாலும், வேற என்ன பண்ண முடியும்?) //

வழிமொழியிறதுல புதுச் சாதனையையே பண்ணீட்டீங்க எல்லாருமா சேர்ந்து. உங்கள் எல்லாருக்கும் வாழ்த்துகள். அடுத்த வாட்டி நமது இந்தச் சாதனையை முறியடிக்க வேண்டும் என்று அன்பாகக் கேட்டுக் கொள்கிறேன்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1134692197894328742005-12-15T16:16:00.000-08:002005-12-15T16:16:00.000-08:00இப்படியே தெரிஞ்ச பேருங்களை மாத்தி கொல்லுறாங்க, மெட...இப்படியே தெரிஞ்ச பேருங்களை மாத்தி கொல்லுறாங்க, மெட்ராஸ் நல்ல மெட்ராஸ், இப்ப வடக்கத்தி ஆளுங்க கையில மாட்டிக்கிட்டு முழிக்கிது, சின்னை, சின்னையுட்டு இருப்பாங்க போங்க!வெளிகண்ட நாதர்https://www.blogger.com/profile/01619929808959351050noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1134662764624724802005-12-15T08:06:00.000-08:002005-12-15T08:06:00.000-08:00//என்ன இன்னைக்கு வழிமொழியாம கருத்து சொல்லிட்டீங்க/...//என்ன இன்னைக்கு வழிமொழியாம கருத்து சொல்லிட்டீங்க//

குமரன்,
நான் வேலைன்னு சொன்னா யாராவது நம்பப்போறீங்களா என்ன? :))rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1134660717647669602005-12-15T07:31:00.000-08:002005-12-15T07:31:00.000-08:00இராகவன்,//இதில் இன்னொரு விநோதப் பழக்கமும் இருக்கிற...இராகவன்,
//இதில் இன்னொரு விநோதப் பழக்கமும் இருக்கிறது. //
//சமயங்களில் மொச்சையைப் பிதுக்கி எடுத்துச் சமைப்பார்கள். //

//அதை வருவோர் போவோர் மிதித்தால் அன்றைக்கான மொச்சைச் சமையல் சுவையாக இருக்குமாம்.//

எது விநோதப் பழக்கம்?
மொச்சையைப் பிதுக்கி எடுத்துச் சமைப்பதா?

அல்லது
அதை வருவோர் போவோர் மிதித்தால் அன்றைக்கான மொச்சைச் சமையல் சுவையாக இருக்கும் என்று நம்புவதா?

ஏன்னா எங்க வீட்டில் மொச்சைப்பயறு சாம்பார் இவ்வாறே பிதுக்கி எடுத்துச் சமைக்கப்படும்.

பெங்களூர் பெயருக்குப் பின்னால் மொச்சைப் பயறா? ம்...சுவராசியமான தகவல்.Anonymoushttps://www.blogger.com/profile/01237689343726657754noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1134656974452306482005-12-15T06:29:00.000-08:002005-12-15T06:29:00.000-08:00ராகவன், நீங்க சொன்னதை முத்து வழிமொழிய, முத்து சொன்...ராகவன்,
நீங்க சொன்னதை முத்து வழிமொழிய, முத்து சொன்னதைக் குமரன் வழிமொழிய, நான் குமரன் சொன்னதை வழிமொழிகிறேன். (இல்லாட்டாலும், வேற என்ன பண்ண முடியும்?)தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1134645702089374612005-12-15T03:21:00.000-08:002005-12-15T03:21:00.000-08:00நேற்றுதான் இந்த பெயர் மாற்றம் வரப்போவதைப் பற்றி வி...நேற்றுதான் இந்த பெயர் மாற்றம் வரப்போவதைப் பற்றி விகடனில் படித்தேன். உங்களிடம் கேட்கவேண்டும் என்று எண்ணியிருந்தேன். நீங்கள் ஒரு பதிவாகவே போட்டுவிட்டீர்கள். :-)

உங்கள் கருத்தினை முத்து வழிமொழிந்தார். நான் அவர் சொன்னதை வழிமொழிகிறேன்.

இராமநாதன். என்ன இன்னைக்கு வழிமொழியாம கருத்து சொல்லிட்டீங்க? :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1134644363344041492005-12-15T02:59:00.000-08:002005-12-15T02:59:00.000-08:00அடடா phonetic phonotica வந்திருக்கு ராமநாதன். அஜ்ஜ...அடடா phonetic phonotica வந்திருக்கு ராமநாதன். அஜ்ஜஸ் பண்ணிப் படிச்சிக்குங்க.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1134644281633667322005-12-15T02:58:00.000-08:002005-12-15T02:58:00.000-08:00// sennai ஐ chennai-ஐ அழைப்பது போல பெந்த காளு ஊரை ...// sennai ஐ chennai-ஐ அழைப்பது போல பெந்த காளு ஊரை பெங்களூருன்னு மாத்தப் போறாங்களா? //

இராமநாதன். chennai உச்சரிப்பே சரி. தமிழ் இலக்கணப்படி. இன்னைக்கு மதுமிதாவோட உச்சரிப்பு-2 இது பத்திப் போட்டிருக்கேன். sennai உச்சரிப்பு தவறு. அதே போல ஸட்டை, ஸொல்லு எல்லாமே தப்பு.

// brand dilute ஆகுமோன்னு சந்தேகமா இருக்கு.. பாப்போம். எப்படியும் மாறறதுக்கு முன்ன கன்னடிய சட்டசபை முதற்கொண்டு ஜனாதிபதி வரை ஒத்துக்கணுமே... //
எல்லாரும் ஒத்துக்குவாங்க. இல்லைன்னா பிரச்சனையாயிருமே. brand dilution...I doubt it. chennai has nothing less than madras. moreover the phonotic difference between bangalore and bengaluru is very less.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1134644043328418562005-12-15T02:54:00.000-08:002005-12-15T02:54:00.000-08:00// i second this.. //நன்றி முத்து. அதுதான் நன்று எ...// i second this.. //

நன்றி முத்து. அதுதான் நன்று என்று எனக்குப் படுகின்றது.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1134642620604237482005-12-15T02:30:00.000-08:002005-12-15T02:30:00.000-08:00வியப்பூட்டும் பெயர்க்காரணம்.வியப்பூட்டும் பெயர்க்காரணம்.சுந்தரவடிவேல்https://www.blogger.com/profile/11770668490002001653noreply@blogger.com