tag:blogger.com,1999:blog-12995079.post114365370223073770..comments2023-10-29T01:27:33.359-07:00Comments on மகரந்தம்: 1. நிங்ஙள் எவிடே போகுன்னுG.Ragavanhttp://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-12995079.post-1144253774501075922006-04-05T09:16:00.000-07:002006-04-05T09:16:00.000-07:00// ஆஹா! தொடருக்கு நல்லா மேட்டர் கெடச்சிருக்கு போல....// ஆஹா! தொடருக்கு நல்லா மேட்டர் கெடச்சிருக்கு போல..சுவாரஸ்யமா தான் போகுது..
என்ன ஐடியா..இடைல எறங்கி எங்கையாவது பஸ்ஸ புடிச்சி போனீங்களா.? இப்படி தொடருக்கு ஒரு சஸ்பென்ஸ் இருக்கும் போல..நடத்துங்க..நடத்துங்க. :-)) //

எங்க எறங்குறது. எங்களுக்கு விஷயம் தெரிஞ்சப்போ நாங்க பெங்களூரத் தாண்டி ஒயிட் ஃபீல்டத் தாண்டி ஓடிக்கிட்டிருந்தது. அங்க எறங்குறதும் ஒன்னுதான். அந்த வண்டியிலேயே ஜக்கடா ஜக்கடான்னு நாகர்கோயில் போறதும் ஒன்னுதான்.

// அடுத்த பதிவு இனி தான் பார்க்கணும்.. :-) //

படிங்க படிங்க...வெள்ளிக்கெழம மூனாவது பதிவும் வருது.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1144241024870159702006-04-05T05:43:00.000-07:002006-04-05T05:43:00.000-07:00ஆஹா! தொடருக்கு நல்லா மேட்டர் கெடச்சிருக்கு போல..சு...ஆஹா! தொடருக்கு நல்லா மேட்டர் கெடச்சிருக்கு போல..சுவாரஸ்யமா தான் போகுது..
என்ன ஐடியா..இடைல எறங்கி எங்கையாவது பஸ்ஸ புடிச்சி போனீங்களா.? இப்படி தொடருக்கு ஒரு சஸ்பென்ஸ் இருக்கும் போல..நடத்துங்க..நடத்துங்க. :-))

அடுத்த பதிவு இனி தான் பார்க்கணும்.. :-)சிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1144169722582374102006-04-04T09:55:00.000-07:002006-04-04T09:55:00.000-07:00// டிக்கட் பதிவு செஞ்ச நண்பனுக்கு லட்சார்ச்சனை கிட...// டிக்கட் பதிவு செஞ்ச நண்பனுக்கு லட்சார்ச்சனை கிடையாதா? //

அது எப்படீங்க? தப்பு நடந்து போச்சு. அடுத்து அதச் சரி செய்ய என்ன பண்ணனுமோ அதுலதான மூளை ஓடும். அவனை எதுக்குத் திட்டனும். பாவம். அதுவும் கெளம்பும் போதே. என்னோட தப்பும் கலந்திருக்கே.

// என்ன ப்ளானா இருக்கும்? நேரா திருவனந்தபுரம் போய் ஆரியதேவியம்மாவோட இறங்கி, அங்கேர்ந்து வண்டிபிடிச்சு நடுவுல கோவளம், பத்மநாபபுரமெல்லாம் பாத்துட்டு, தொன்னூறு கி.மி தானே, புதுசா லிஸ்ட்ல கன்யாகுமரியையும் சேத்துட்டீங்க? சரியா? :)) //

இல்லை இல்லை இல்லை....ஒழுங்கான நேரத்துக்குப் போனாலே நாலரை மணிக்குதான் திருவனந்தபுரம் போகுமாம்....இதுல கன்னியாகுமரிய எங்க சேக்குறது? அடுத்த பதிவு போட்டாச்சே...பாக்கலையா?G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1144169561627208552006-04-04T09:52:00.000-07:002006-04-04T09:52:00.000-07:00// ராகவன், நான் என்னோட http://mytimepass.blogspot....// ராகவன், நான் என்னோட http://mytimepass.blogspot.com ல IT Effectனு ஒரு தமாஷ் சீரியல் எழுதறேன். நீங்க இப்ப சொன்னீங்களே அந்த மாதிரியான சமாச்சாரம். இந்த ஐ.டி. நம்ம லைஃப்ல எப்படியெல்லாம் விளையாடுது பாருங்க. இருந்தாலும் கேரளா பாக்கவேண்டிய ஊர்தான். //

ஜோசப் சார்...இந்தக் கதையே இப்பவே போய்ப் பாக்குறேன்.....G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1144169508319236972006-04-04T09:51:00.000-07:002006-04-04T09:51:00.000-07:00// என்னா இராகவஜி, மொட்டை போட்டீங்களா? யாருக்கு?.. ...// என்னா இராகவஜி, மொட்டை போட்டீங்களா? யாருக்கு?.. :-))) //

ஹரியண்ணா...நம்ம மொட்ட போட்டா அது முருகனுக்குத்தான். ஹா ஹா...முருகனுக்கு மொட்ட போட்ட இராகவன்னு என்னோட புகழைப் பரப்ப வேண்டாம்னு கேட்டுக்கிறேன். :-)G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1144151157018624122006-04-04T04:45:00.000-07:002006-04-04T04:45:00.000-07:00டிக்கட் பதிவு செஞ்ச நண்பனுக்கு லட்சார்ச்சனை கிடையா...டிக்கட் பதிவு செஞ்ச நண்பனுக்கு லட்சார்ச்சனை கிடையாதா?

என்ன ப்ளானா இருக்கும்? நேரா திருவனந்தபுரம் போய் ஆரியதேவியம்மாவோட இறங்கி, அங்கேர்ந்து வண்டிபிடிச்சு நடுவுல கோவளம், பத்மநாபபுரமெல்லாம் பாத்துட்டு, தொன்னூறு கி.மி தானே, புதுசா லிஸ்ட்ல கன்யாகுமரியையும் சேத்துட்டீங்க? சரியா? :))rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1144055809713096382006-04-03T02:16:00.000-07:002006-04-03T02:16:00.000-07:00நான் இண்டர்நெட்ல பாத்துச் சொன்ன கன்னியாகுமரி எக்ஸ்...நான் இண்டர்நெட்ல பாத்துச் சொன்ன கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் வேற. என்னோட நண்பன் டிக்கெட் பதிஞ்ச கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் வேற//

ராகவன், நான் என்னோட http://mytimepass.blogspot.com ல IT Effectனு ஒரு தமாஷ் சீரியல் எழுதறேன். நீங்க இப்ப சொன்னீங்களே அந்த மாதிரியான சமாச்சாரம். இந்த ஐ.டி. நம்ம லைஃப்ல எப்படியெல்லாம் விளையாடுது பாருங்க. இருந்தாலும் கேரளா பாக்கவேண்டிய ஊர்தான்.டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1143912746350547042006-04-01T09:32:00.000-08:002006-04-01T09:32:00.000-08:00என்னா இராகவஜி, மொட்டை போட்டீங்களா? யாருக்கு?.. :-...என்னா இராகவஜி, மொட்டை போட்டீங்களா? யாருக்கு?.. :-)))Anonymoushttps://www.blogger.com/profile/06978389712073738569noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1143734596657633272006-03-30T08:03:00.000-08:002006-03-30T08:03:00.000-08:00// ஓபனிங்கே சூப்பரா இருக்கே! சீக்கிரம் மேல எழுதுங்...// ஓபனிங்கே சூப்பரா இருக்கே! சீக்கிரம் மேல எழுதுங்க...ஞங்களுக்கு வளர இண்டரெஸ்ட் உண்டாயி! //

வாங்க கைப்புள்ள. இண்ட்ரெஸ்ட் வந்தல்லோ! இனி அடிக்கடி இந்தப் பக்கம் வாங்க. நானும் கொஞ்ச நாளா உங்க வீட்டுப் பக்கம் வரலை. அதையெல்லாம் மனசுல வெச்சுக்கிட்டிருக்காம மரியாத செஞ்சிருக்கீங்க....ரொம்பப் பெரிய மனசு ஒங்களுக்கு. :-))G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1143689463438523442006-03-29T19:31:00.000-08:002006-03-29T19:31:00.000-08:00ஓபனிங்கே சூப்பரா இருக்கே! சீக்கிரம் மேல எழுதுங்க.....ஓபனிங்கே சூப்பரா இருக்கே! சீக்கிரம் மேல எழுதுங்க...ஞங்களுக்கு வளர இண்டரெஸ்ட் உண்டாயி!கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1143685165168720312006-03-29T18:19:00.000-08:002006-03-29T18:19:00.000-08:00// nagercoil poneengala...illiya..//டினா, நாகர்கோய...// nagercoil poneengala...illiya..//

டினா, நாகர்கோயில் போகல்ல...

// can u clear some info in ukkarai recipe..do i've to soak the rice and moong dal for some time and grind them or just wash and grind them..sorr for silly ???? new to cooking.. //

டினா உக்காரை குறிப்பு செஞ்சி பாக்க வேண்டாம். அதுல பின்னூட்டத்துல சரியான சமையல் குறிப்பை ஜெயஸ்ரீ குடுத்திருக்காங்க. அதுபடி செஞ்சி பாருங்க.......G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1143685097239014682006-03-29T18:18:00.000-08:002006-03-29T18:18:00.000-08:00ராகவன்,//// வாங்க. ஆரம்பமே அமர்க்களம். நன்னாயிட்டு...ராகவன்,

//// வாங்க. ஆரம்பமே அமர்க்களம். நன்னாயிட்டு வரட்டே. மங்களாஸம்சகள்
//.....நேரத்துக்கு ஸ்டேஷனுக்கும் போய் எல்லாரும் பாத்துக்கிட்டாச்சு. சுடச்சுட நந்தினியில பாதாம்
பால் வாங்கிக் குடிச்சிட்டு கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் நிக்குற ஸ்டேஷனுக்குப் போனோம்.//

இபெல்லாம் ஒவ்வொரு ரயிலுக்கும் ஒவ்வொரு ஸ்டேஷனாமே! அப்படியா? :-))))) ச்சும்மா. //

நன்னி டீச்சர். இவிடே ரெண்டு ஸ்டேஷன் உண்டு. பழையதும் புதியதுமாய். புதிய ஸ்டேஷனில் மாத்ரம் நந்தினி பால் கிட்டும். (ஆனாலும் நான் சொல்ல வந்தது பிளாட்பார்ம். அதாவது நடைமேடை)G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1143685020111767092006-03-29T18:17:00.000-08:002006-03-29T18:17:00.000-08:00// ராகவன்,நாகர்கோவில்வர போயிட்டு முட்டம் போகலைன்னா...// ராகவன்,
நாகர்கோவில்வர போயிட்டு முட்டம் போகலைன்னா எப்படி?

அலைகள் பாறைகள் எழுதினதுக்கு பலனே இல்ல போலிருக்கு. //

சிறில்.....நாகர்கோயிலே போகலை....போனாத்தானே முட்டத்துல முட்ட முடியும். :-) திட்டமே மாறிப்போச்சு.....G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1143684959377324932006-03-29T18:15:00.001-08:002006-03-29T18:15:00.001-08:00// அதென்ன ஐடியா ??ஜீவா //ஜீவா....அடுத்த பதிவு எழுத...// அதென்ன ஐடியா ??

ஜீவா //

ஜீவா....அடுத்த பதிவு எழுதி முடிக்கிற வரைக்கும் பொறுக்கனும். :-) அதுல தெரிஞ்சி போகும்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1143684923873852722006-03-29T18:15:00.000-08:002006-03-29T18:15:00.000-08:00// நல்லா இருக்கே ஸ்டார்டிங். :-) அப்ப திருவனந்தபுர...// நல்லா இருக்கே ஸ்டார்டிங். :-) அப்ப திருவனந்தபுரம் போனீங்களா இல்லையா? //

நாகர்கோயிலுக்கு அஞ்சு மணிக்கு மேல போகும்னா...திருவனந்தபுரத்துக்கு நாலு மணிக்குத்தான் வண்டி போகும். அப்படியும் ஒரு நாள் வீண்தான். அதுனால திருவனந்தபுரம் போகவில்லை குமரன். :-)G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1143684870673539112006-03-29T18:14:00.000-08:002006-03-29T18:14:00.000-08:00// ஆஹா.நடத்துமய்யா.நடத்தும்.... //நடத்துறேன். நடத்...// ஆஹா.நடத்துமய்யா.நடத்தும்.... //

நடத்துறேன். நடத்துறேன். நல்லா நடத்துறேன்......நீங்களும் கூடச் சேந்து நடங்க....G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1143668488301163002006-03-29T13:41:00.000-08:002006-03-29T13:41:00.000-08:00ராகவன்,வாங்க. ஆரம்பமே அமர்க்களம். நன்னாயிட்டு வரட்...ராகவன்,

வாங்க. ஆரம்பமே அமர்க்களம். நன்னாயிட்டு வரட்டே. மங்களாஸம்சகள்
//.....நேரத்துக்கு ஸ்டேஷனுக்கும் போய் எல்லாரும் பாத்துக்கிட்டாச்சு. சுடச்சுட நந்தினியில பாதாம்
பால் வாங்கிக் குடிச்சிட்டு கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் நிக்குற ஸ்டேஷனுக்குப் போனோம்.//

இபெல்லாம் ஒவ்வொரு ரயிலுக்கும் ஒவ்வொரு ஸ்டேஷனாமே! அப்படியா? :-))))) ச்சும்மா.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1143663550142312562006-03-29T12:19:00.000-08:002006-03-29T12:19:00.000-08:00ராகவன்,நாகர்கோவில்வர போயிட்டு முட்டம் போகலைன்னா எப...ராகவன்,
நாகர்கோவில்வர போயிட்டு முட்டம் போகலைன்னா எப்படி?

அலைகள் பாறைகள் எழுதினதுக்கு பலனே இல்ல போலிருக்கு.சிறில் அலெக்ஸ்https://www.blogger.com/profile/05621114503531440839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1143659812277118472006-03-29T11:16:00.000-08:002006-03-29T11:16:00.000-08:00அதென்ன ஐடியா ??ஜீவாஅதென்ன ஐடியா ??

ஜீவாIyappan Krishnanhttps://www.blogger.com/profile/05748552815615371747noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1143656680198834212006-03-29T10:24:00.000-08:002006-03-29T10:24:00.000-08:00நல்லா இருக்கே ஸ்டார்டிங். :-) அப்ப திருவனந்தபுரம் ...நல்லா இருக்கே ஸ்டார்டிங். :-) அப்ப திருவனந்தபுரம் போனீங்களா இல்லையா?குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1143654325104217192006-03-29T09:45:00.000-08:002006-03-29T09:45:00.000-08:00ஆஹா.நடத்துமய்யா.நடத்தும்....ஆஹா.நடத்துமய்யா.நடத்தும்....Sud Gopalhttps://www.blogger.com/profile/08358912093050816571noreply@blogger.com