tag:blogger.com,1999:blog-12995079.post115108408860078727..comments2023-10-29T01:27:33.359-07:00Comments on மகரந்தம்: சிறிய விபத்துG.Ragavanhttp://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comBlogger69125tag:blogger.com,1999:blog-12995079.post-1155028655346683532006-08-08T02:17:00.000-07:002006-08-08T02:17:00.000-07:00உடல்நிலை எப்படி இருக்கிறது இராகவரே!?மிகத் தாமதமாய்...உடல்நிலை எப்படி இருக்கிறது இராகவரே!?

மிகத் தாமதமாய்க் கேட்கிறேனோ?

எல்லாம் வல்ல எம்பெருமான் ஆறுமுகனின் திருவருளால் நலமாய் இருப்பீர்கள் என்று பலமாய் நம்புகிறேன்..(நம்ம பாஸும் அவர் தானுங்கோ.. பழனிப் பாதயாத்திரை ஒரு 12 வருஷம் சென்றிருக்கிறேன் என் தந்தை, தமையனோடு.. சென்னை வந்தால் வடபழனி விசிட் நிச்சயம்)

அதுவும் சரிதான்.. மற்ற நண்பர்கள் சொன்னது போல் கார் வாங்குங்களேன்... அல்லது சற்று கவனமாக இருங்கள் தோழா.

கார்திக்வேலு சொன்ன மாதிரி (அவர் பெயரை அவர் அப்படித்தான் குறிப்பிட்டிருந்தாருங்கோ...) நல்ல நண்பர்கள் பட்டாளத்தைச் சேர்த்திருப்பதற்குச் சிறப்பு வாழ்த்துக்கள்..

என்ன இது நான் வாழ்த்திக் கொண்டே தான் இருக்க வேண்டும் போல.. கலக்குங்க சார்...Raghavan alias Saravanan Mhttps://www.blogger.com/profile/17770791475348776850noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1151905087368016152006-07-02T22:38:00.000-07:002006-07-02T22:38:00.000-07:00சாரி ராகவன் இத எப்படியோ நான் மிஸ் பண்ணிட்டேன்..நேத...சாரி ராகவன் இத எப்படியோ நான் மிஸ் பண்ணிட்டேன்..

நேத்து ஒங்கள பாத்ததும்தான் எனக்கு தெரிஞ்சது..

நான் நேத்து சொன்னா மாதிரி ஒங்க ஓல்ட் மகாபலிபுடம் ரோடு பகல்லயே கால வாரிவிடும்.. ராத்திரில கேக்கணுமா..

ஆமா ஒங்க கம்பெனி பஸ்தான் சென்னை முழுசும் ஓடுதே.. அதுலயே போங்க.. அதான் நல்லது..டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1151746935419008642006-07-01T02:42:00.000-07:002006-07-01T02:42:00.000-07:00விரைவில் நலம்பெற வாழ்த்துக்கள்.விரைவில் நலம்பெற வாழ்த்துக்கள்.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1151744436816607092006-07-01T02:00:00.000-07:002006-07-01T02:00:00.000-07:00ராகவன்,இன்னிக்குத் தான் இந்தப் பதிவைப் பார்த்தேன்....ராகவன்,
இன்னிக்குத் தான் இந்தப் பதிவைப் பார்த்தேன். இந்நேரம் நீங்கள் குணமடைந்திருக்க வேண்டும் என வேண்டுகிறேன். சென்னை சாலைகளில் சற்று கவனமாகவே இருங்கள்.கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1151698774433421072006-06-30T13:19:00.000-07:002006-06-30T13:19:00.000-07:00குணமடைய வாழ்த்துக்கள்.தலைக் கவசம் அணிந்து தானே மோ...குணமடைய வாழ்த்துக்கள்.
தலைக் கவசம் அணிந்து தானே மோட்டார் சைக்கிள் ஓட்டுகிறீர்கள்? அது மிகவும் அவசியமானது.Jeyapalanhttps://www.blogger.com/profile/07684164103999809931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1151583027246837802006-06-29T05:10:00.000-07:002006-06-29T05:10:00.000-07:00எனக்காக வாழ்த்திய வணங்கிய அன்பு நெஞ்சங்களுக்கு எனத...எனக்காக வாழ்த்திய வணங்கிய அன்பு நெஞ்சங்களுக்கு எனது நன்றி பல. வழக்கம் போல ஒவ்வொருவருக்கும் பின்னூட்டம் இட வேண்டும் என்றுதான் ஆசை. கைவலியினால் முடியவில்லை.

இப்பொழுது கைப்புண்கள் ஆறிக்கொண்டிருப்பதால் குரங்கு போல கட்டை நானே பிரித்து விட்டேன். இன்று மாலை சென்று வேறொரு கட்டு போட வேண்டும். கைத்தொட்டிலை இன்னும் இரண்டு வாரங்கள் கண்டிப்பாகப் பயன்படுத்த வேண்டும். மற்றபடி எல்லாம் வழக்கம் போல நன்றாகச் செல்கிறது. (அதாங்க...சாப்புட்டுச் சாப்புட்டுத் தூங்குறது)

சென்னையில் நடக்கும் வலைப்பதிவர் கூட்டத்திற்குச் செல்ல ஆசைதான். கோட்டூர் வழியா காருல போறவங்க இருந்தா நானும் வழியில தொத்திக்கிறேன். இல்லைன்னா கஷ்டந்தான்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1151525671958503462006-06-28T13:14:00.000-07:002006-06-28T13:14:00.000-07:00Take Care! Ranga.Take Care!

Ranga.ரங்கா - Rangahttps://www.blogger.com/profile/13239952029231528768noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1151501927743439572006-06-28T06:38:00.000-07:002006-06-28T06:38:00.000-07:00ராகவா நீங்கள் விரைவில் குணமடைய எல்லாம் வல்ல முருகன...ராகவா நீங்கள் விரைவில் குணமடைய
எல்லாம் வல்ல முருகனை வேண்டுகிறேன்.இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1151489219595855672006-06-28T03:06:00.000-07:002006-06-28T03:06:00.000-07:00பொறுமையா போகக்கூடாதா ?? பிரேக் பிடிக்கும்போது இரண்...பொறுமையா போகக்கூடாதா ?? பிரேக் பிடிக்கும்போது இரண்டு பிரேக்கையும் பிடிக்கவும்....

சீக்கிரம் குணமடைய வாழ்த்துக்கள்...ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1151473993353414612006-06-27T22:53:00.000-07:002006-06-27T22:53:00.000-07:00இராகவன்,உங்களின் இப் பதிவு இப்போதுதான் கண்ணில்பட்ட...இராகவன்,
உங்களின் இப் பதிவு இப்போதுதான் கண்ணில்பட்டது. பார்த்ததும் பதை பதைத்துப் போனேன். விரைவில் குணமடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

மிக்க நன்றி.வெற்றிhttps://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1151470716546932892006-06-27T21:58:00.000-07:002006-06-27T21:58:00.000-07:00Get well soon Gira.நீங்கள் சென்ற போது மழைபெய்து இர...Get well soon Gira.

நீங்கள் சென்ற போது மழைபெய்து இருந்ததா என்ன?Amarhttps://www.blogger.com/profile/03004356502544626229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1151431118742901922006-06-27T10:58:00.000-07:002006-06-27T10:58:00.000-07:00Get Well soon GRaa. Hope you rest a lot :-)Get Well soon GRaa. Hope you rest a lot :-)Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1151428154955017072006-06-27T10:09:00.000-07:002006-06-27T10:09:00.000-07:00விரைவில் நலம்பெற வாழ்த்துகிறேன்விரைவில் நலம்பெற வாழ்த்துகிறேன்siva gnanamji(#18100882083107547329)https://www.blogger.com/profile/18100882083107547329noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1151423425129354112006-06-27T08:50:00.000-07:002006-06-27T08:50:00.000-07:00இராகவன்,விரைவில் குணமடைய வாழ்த்துக்கள்!!இராகவன்,

விரைவில் குணமடைய வாழ்த்துக்கள்!!Sivabalanhttps://www.blogger.com/profile/06359192272557538408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1151403942684901942006-06-27T03:25:00.000-07:002006-06-27T03:25:00.000-07:00விரைவில் நலம்பெற வாழ்த்துக்கள்!!விரைவில் நலம்பெற வாழ்த்துக்கள்!!Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1151403541068502142006-06-27T03:19:00.000-07:002006-06-27T03:19:00.000-07:00ராகவன்,நன்றே ஓய்வெடுத்து நலமுடன் இருக்க ஆண்டவனை இற...ராகவன்,

நன்றே ஓய்வெடுத்து நலமுடன் இருக்க ஆண்டவனை இறைஞ்சுகின்றேன்.

அன்புடன்
கானா.பிரபாகானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1151331863951564022006-06-26T07:24:00.000-07:002006-06-26T07:24:00.000-07:00ராகவா,விரைவில் நலம்பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுக...ராகவா,
விரைவில் நலம்பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.Ramhttps://www.blogger.com/profile/02724467937322581404noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1151320584780193102006-06-26T04:16:00.000-07:002006-06-26T04:16:00.000-07:00இராகவன்,விரைவில் நலம் பெற இறையருள் வேண்டுகிறேன். உ...இராகவன்,விரைவில் நலம் பெற இறையருள் வேண்டுகிறேன். உங்கள் மொட்டைத்தலையை காப்பாற்றிய ஹெல்மெட்டிற்கும் முருகனுக்கும் நன்றி.

தொட்டில் இடது தோளிலா, வலதிலா? காயப்பட்ட தசைகளுக்கு தட்டச்சி தொந்திரவு செய்யாதீர்கள்.மணியன்https://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1151172217827884802006-06-24T11:03:00.000-07:002006-06-24T11:03:00.000-07:00ராகவன்! நலம் பெற வாழத்துக்கள். இறையருள் துணை நிற்க...ராகவன்!
நலம் பெற வாழத்துக்கள். இறையருள் துணை நிற்கட்டும்மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1151154612144044952006-06-24T06:10:00.000-07:002006-06-24T06:10:00.000-07:00சீக்கிரம் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன். நம் இருவ...சீக்கிரம் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன். நம் இருவருக்கும். சிலவிஷயங்கலில் என்னை பின்பற்றகூடாது. சந்திப்போம். அன்பன் தி ரா சதி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1151152810980568302006-06-24T05:40:00.000-07:002006-06-24T05:40:00.000-07:00//ஹி ஹி பின்னாடி ஆள் இருந்தா நான் கொஞ்சம் மெதுவாப்...//ஹி ஹி பின்னாடி ஆள் இருந்தா நான் கொஞ்சம் மெதுவாப் போறதுதான் வழக்கம்.//
ஹி ஹி... அப்ப சீக்கிரமா சொல்லி ஏற்பாடு பண்ணிடுவோம் ராகவன்

கவனமாக உடல்நிலைய பார்த்துக் கொள்ளுங்கள். நன்கு ஓய்வெடுங்கள். விரைவில் பூரண குணம் பெற வாழ்த்துகள்.முத்துகுமரன்https://www.blogger.com/profile/12274631919631514508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1151152677128690342006-06-24T05:37:00.000-07:002006-06-24T05:37:00.000-07:00சீக்கிரம் குணமாகி திரும்பி வர எல்லாம் வல்ல இறை அரு...சீக்கிரம் குணமாகி திரும்பி வர எல்லாம் வல்ல இறை அருள் உங்களுக்கு துணையாக இருக்கட்டும்.senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்)https://www.blogger.com/profile/11071709441113904209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1151151973766788922006-06-24T05:26:00.000-07:002006-06-24T05:26:00.000-07:00// சிவமுருகன் said... இராகவன் இப்பதான் இந்த பதிவை ...// சிவமுருகன் said...
இராகவன் இப்பதான் இந்த பதிவை பார்த்தேன்,

வலி இப்பக் கொறைஞ்சுருக்கா?

முருகன் அருளால் விரைவில் குணமடைவீர்கள். //

நன்றி சிவமுருகன். வலி இருக்கு. ஆனா நேத்து இருந்த அதிர்ச்சி இல்லை. அதுனால வலி குறைஞ்ச மாதிரி தெரியுது.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1151151896822152042006-06-24T05:24:00.001-07:002006-06-24T05:24:00.001-07:00// கார்திக்வேலு said... ராகவன் ,இவ்வளவு அக்கரையாக ...// கார்திக்வேலு said...
ராகவன் ,
இவ்வளவு அக்கரையாக நலம் விசாரிக்கும்
நட்புகளைப் பெற்றது பாக்கியம்

விரைவில் நலம்பெற வாழ்த்துக்கள். //

நியாயமான பேச்சு கார்த்திக். நான் நினைத்து மகிழ்வதும் அதைத்தான். இன்பத்தை விடுங்கள். துன்பத்தில் ஆறுதல் தருகின்றவர்கள் இறைவனின் கொடை. அது தடையின்றி இருப்பது அவனருள்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1151151885629955222006-06-24T05:24:00.000-07:002006-06-24T05:24:00.000-07:00சீக்கிரம் குணமடைய விரும்புகிறேன்....சீக்கிரம் குணமடைய விரும்புகிறேன்....குழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.com