tag:blogger.com,1999:blog-12995079.post115314839163033283..comments2023-10-29T01:27:33.359-07:00Comments on மகரந்தம்: சென்னை - பிளாக் ஸ்பாட் - பி.எஸ்.என்.எல் - டமால்G.Ragavanhttp://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-12995079.post-1153484139683815002006-07-21T05:15:00.000-07:002006-07-21T05:15:00.000-07:00இராகவன்,இப்போ சரியாகிவிட்டதே. இப்பதான் உயிரே வந்த ...இராகவன்,

இப்போ சரியாகிவிட்டதே. இப்பதான் உயிரே வந்த மதிரி இருக்கு.சிவமுருகன்https://www.blogger.com/profile/00499608726873094285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1153448481344152742006-07-20T19:21:00.000-07:002006-07-20T19:21:00.000-07:00இன்னோரு தரம் கானாட் ப்ஃஐண்ட் சர்வர் என்று பா...இன்னோரு தரம் கானாட் ப்ஃஐண்ட் சர்வர் என்று பார்த்தால் பைத்தியம் பிடிக்கிற லெவலுக்குப் போன பிறகு அன்னியலோகம்,மற்றும்
பிகே ப்லாGஸ் பார்த்ததும் கொஞ்சம் சமாதானமாயிற்று. தேவையானு இந்த சோதனை? வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1153447349818811202006-07-20T19:02:00.000-07:002006-07-20T19:02:00.000-07:00Not related to this post...R u Raghavan Gopalsamy ...Not related to this post...

R u Raghavan Gopalsamy from EPTS, Infy???
u can identify me in Orkut EPTS community. Do scrap me If I am right...நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1153447307279401832006-07-20T19:01:00.000-07:002006-07-20T19:01:00.000-07:00ராகவன், இப்போ எப்படி? சரியாகிருச்சா? மாறனோட டிபன் ...ராகவன்,
இப்போ எப்படி? சரியாகிருச்சா? மாறனோட டிபன் சாப்பிடப் போகிறீங்களா? ;)பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1153316224612541772006-07-19T06:37:00.000-07:002006-07-19T06:37:00.000-07:00ராகவன்,இதுக்கு ஒரு சொலுஷன் இருக்கு.http://mail.goo...ராகவன்,

இதுக்கு ஒரு சொலுஷன் இருக்கு.

http://mail.google.com/mail/?view=att&disp=attd&attid=0.1&th=10c8549887db476f

இது மதி குடுத்த லிங்கவிட நல்லாருக்கு.

இந்த எச்.டி.எம்.எல் பேஜ டெஸ்க்டாப்ல சேவ் பண்ணிட்டு எந்த ப்ளாக்ஸ்பாட் பதிவையும் பாக்கலாம்.

இன்றைய என்னோட பதிவிலயும் லிங்க் குடுத்திருக்கேன்..

நான் நேத்துலருந்தே எந்த சிரமமுமில்லாம பார்த்துக்கிட்டுத்தானிருக்கேன்.டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1153198615521044172006-07-17T21:56:00.000-07:002006-07-17T21:56:00.000-07:00வெங்கட்ரமணி பக்கத்தை உபயோகப்படுத்துங்க...:))வெங்கட்ரமணி பக்கத்தை உபயோகப்படுத்துங்க...

:))ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1153194929376709212006-07-17T20:55:00.000-07:002006-07-17T20:55:00.000-07:00இதுக்கெல்லாம் பயந்தா எப்படி? கலங்காதீர்கள். தீர்வு...இதுக்கெல்லாம் பயந்தா எப்படி? கலங்காதீர்கள். தீர்வு வரும்.கருப்புhttps://www.blogger.com/profile/18020091316739839556noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1153191826928892862006-07-17T20:03:00.000-07:002006-07-17T20:03:00.000-07:00நாகை சிவா, மதி ரெண்டு பேரும் எனக்கு முன்னாடியே இங்...நாகை சிவா, மதி ரெண்டு பேரும் எனக்கு முன்னாடியே இங்கே என் கருவியைப்பற்றி சொல்லிட்டாங்க. உங்களுக்கு ப்ளாக்கர் பார்க்கமுடியும் என்பதால் பின்னூட்டமும் இடலாம்.Anonymoushttps://www.blogger.com/profile/07459124885517906795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1153191471324691322006-07-17T19:57:00.000-07:002006-07-17T19:57:00.000-07:00பின்னூட்டமிட்ட நண்பர்கள் அனைவருக்கு நன்றி. (ஒவ்வொர...பின்னூட்டமிட்ட நண்பர்கள் அனைவருக்கு நன்றி. (ஒவ்வொருத்தருக்கும் தனித்தனியா நன்றி சொல்வேனே. இன்னைக்கு மொத்தமாச் சொல்ல வேண்டியதாப் போச்சே......)

கோவி, பதிவுகளையே படிக்க முடியலை. அன்னியலோகம் வந்திருக்கு. அதுல பாதி பிளாக் படிக்க முடியுது. பி.எஸ்.என்.எல்லில் blogspot மட்டும் தடை. Airtelல் bloggerக்கும் தடை என நினைக்கிறேன்.

நாகை சிவா, கவலை வேண்டான்னு சொல்லீட்டீங்க..ம்ம்ம்...ஆனா முடியலையேப்பா (சிவாஜியா ரஜினி நடிக்கிறாருன்னு சொன்னாங்க. ஆனா நான் நடிக்கிறேனே)

SK, நானும் அப்படித்தான் நினைக்கிறேன். இரண்டு நாட்களுக்கு முன்பு என்னோடு coffee worldல் காப்பி சாப்பிட விரும்பினார் மாறன். நான் மறுத்து விட்டதால் அவர் செய்த சதியிது. இதற்குப் பதில் தண்டனையாக அவரோடு டீ குடிக்கவும் மறுத்து விடுவதுதான் இப்போதைக்குச் சரியாக இருக்கும்.

வாங்க மதி, நிம்மதி தரும் செய்தி இது. மிக்க நன்றி.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1153154926143365202006-07-17T09:48:00.000-07:002006-07-17T09:48:00.000-07:00Raghavan,use this.http://www.anniyalogam.com/scrip...Raghavan,

use this.

http://www.anniyalogam.com/scripts/freedomviewer.php"மதி கந்தசாமி (Mathy Kandasamy)https://www.blogger.com/profile/04291080419734630527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1153153336546762152006-07-17T09:22:00.000-07:002006-07-17T09:22:00.000-07:00//இனி என்னுடைய வலைப்பூவை நானே பார்க்க முடியாது.//அ...//இனி என்னுடைய வலைப்பூவை நானே பார்க்க முடியாது.//

அட பிளாக்கர்.காம் போயி எடிட் போஸ்ட் மெனுவில் பார்க்கலாமே. அத விடுங்க.

நம்ம போஸ்டுல வந்து பின்னூட்டம் எப்படி போட போறீங்க? (என் கவலை எனக்கு)இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1153153183381993892006-07-17T09:19:00.000-07:002006-07-17T09:19:00.000-07:00ராகவன் பின்னூட்டம் போடுவதற்கு இதை வெட்டி ஒட்டுங்கள...ராகவன் பின்னூட்டம் போடுவதற்கு இதை வெட்டி ஒட்டுங்கள். பிளாக்கர் பிராபளம் இல்லை, ப்ளாக்ஸ்பாட்டு தான் ப்ராபளம்

http://www.blogger.com/comment.g?blogID=12995079&postID=115314839163033283கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1153151906054747132006-07-17T08:58:00.000-07:002006-07-17T08:58:00.000-07:00இந்தப் பதிவு எப்படி?இந்தப் பதிவு எப்படி?இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1153151659850966702006-07-17T08:54:00.001-07:002006-07-17T08:54:00.001-07:00இது தயாநிதியின் சதி!உங்களைப் பிடிக்காததால் செய்யப்...இது தயாநிதியின் சதி!
உங்களைப் பிடிக்காததால் செய்யப்பட்டிருக்கிறது!
பேரணி திரட்டலாமா?VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1153151646630291162006-07-17T08:54:00.000-07:002006-07-17T08:54:00.000-07:00ராகவன், கவலை வேண்டாம். இதில் ஏதும் காரணம் இருக்கும...ராகவன், கவலை வேண்டாம். இதில் ஏதும் காரணம் இருக்கும். சிறிது நாளில் சரியாகி விடும் என்று எண்ணுகின்றேன். அதுவரை ரமணி சொல்வது போல செய்து பாருங்களேன்.நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1153151020251918092006-07-17T08:43:00.000-07:002006-07-17T08:43:00.000-07:00ஓகோ அதான் விசயமா, அதுதான் நீங்கள் எனக்கு இன்று பின...ஓகோ அதான் விசயமா, அதுதான் நீங்கள் எனக்கு இன்று பின்னூட்டம் போடவில்லையா ?
:))))))))))))))கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.com