tag:blogger.com,1999:blog-12995079.post2341360839231506014..comments2023-10-29T01:27:33.359-07:00Comments on மகரந்தம்: சிவாஜி வாயிலே ஜிலேபிG.Ragavanhttp://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-12995079.post-48791263820910299122008-07-12T00:44:00.000-07:002008-07-12T00:44:00.000-07:00// நாமக்கல் சிபி said... :) அட ராகவா! //ஹா ஹ...// நாமக்கல் சிபி said...

அட ராகவா! //

ஹா ஹா ஹா... திட்டுறீங்களா? பாராட்டுறீங்களா? அதச் சொல்லுங்க சிபி. :)

// Blogger திகழ்மிளிர் said...

/இந்தப் பதிவை எழுதுவதற்கு
எத்தனைத் திரைப்படத் துணுக்குகளைப்
படிக்க வேண்டியிருந்தது தெரியுமா! /

/இதுதான் சிவாஜி வாயிலே ஜிலேபி கதை.
கதையென்றால் கதையேதான்.
அதாவது புளுகு. இன்னொரு வகையில் சொன்னால் பொய்./

/அடுத்து மூன்று பேரைக் கூப்பிட வேணுமாமே.
அதுனால தேங்காய் சீனிவாசன், டணால் தங்கவேலு,
டி.பி.முத்துலட்சுமி ஆகியோரை அழைக்கிறேன்./

தாங்கமுடியவில்லை

ஹி ஹி ஆமாங்க தாங்க முடியலை.... எனக்குந்தான் :DG.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-13298367679418354392008-07-11T05:41:00.000-07:002008-07-11T05:41:00.000-07:00//எல்லாமே1960ல இருந்து படிச்சிட்டு வர்ரேனே//எப்பவு...//எல்லாமே1960ல இருந்து படிச்சிட்டு வர்ரேனே//

எப்பவுமே மத்தவங்க செஞ்சதை செய்யாம புதுமையா செய்யும் இராகவா. உங்கள் வயசை நீங்க கூட்டிச் சொல்லுவதற்கு முன்னரே நான் என் வயதை ரொம்பவும் கூட்டிச் சொல்லிவிட்டேன் என்பதை நினைவுபடுத்துகிறேன். அதனால் என்னை ஈயடிச்சான் காப்பி அடிக்க வேண்டாம் என்றும் சொல்லிக் கொள்கிறேன். :-) தேவையில்லாமல் கவிக்காவையும் குழப்ப வேண்டாம் என்று வேண்டிக் கொள்கிறேன். :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-80831780991125699482008-07-10T12:22:00.000-07:002008-07-10T12:22:00.000-07:00//எல்லாமே1960ல இருந்து படிச்சிட்டு வர்ரேனே :) //உங...//எல்லாமே1960ல இருந்து படிச்சிட்டு வர்ரேனே :) //

உங்களுக்கு பூர்வ ஜன்ம நினைவு இருக்கா! சொல்லவே இல்லை?! :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-18863536560844074292008-07-10T12:17:00.000-07:002008-07-10T12:17:00.000-07:00// //ஆட்டோவின் மீட்டர் சார்ஜைக் கூட அவரே கொடுப்பதா...// //ஆட்டோவின் மீட்டர் சார்ஜைக் கூட அவரே கொடுப்பதாக உறுதி சொல்லியிருக்கிறார்.//

அட ராகவா! //

அட வருத்தப்படாதீங்க. நான் ஆட்டோ சார்ஜ் கேக்க மாட்டேன் :D கொத்தனார்தான் உங்க ஃபோன் நம்பரத் தேடுறாருன்னு கேள்வி. :D

////இதுதான் சிவாஜி வாயிலே ஜிலேபி கதை. கதையென்றால் கதையேதான். அதாவது புளுகு. இன்னொரு வகையில் சொன்னால் பொய்.//

சரி.. சரி... புரிஞ்சிருச்சுப்பா :) //

புரிஞ்சதுல்ல... அப்ப ரெண்டு கிலோ ஜிலேபி பார்சல்

// எப்படியோ நெச சிவாஜி வாயில நெச ஜிலேபியப் போட்டுட்டீங்க. பதிவுக்கு நன்றிங்கோ! //

ஹி ஹி அவரு நமக்குப் பிடிச்ச நடிகருங்க. அவருக்கு இனிப்புக் குடுக்காம இருக்க முடியுமா?!

////அதுனால தேங்காய் சீனிவாசன், டணால் தங்கவேலு, டி.பி.முத்துலட்சுமி ஆகியோரை அழைக்கிறேன்.//

அடடா, இந்த ஐடியா எனக்கு தோணாம போச்சே, அப்படின்னு நான் கவலப் படல. தோணிருந்தா நீங்க இப்படி இத்தனை ஆராய்ச்சி செஞ்சு, இத்தன துணுக்கு படிச்சு, இந்த பதிவப் போட்டிருப்பீங்களா :)) //

ரொம்பச் சரியாச் சொன்னீங்க. எவ்ளோ துணுக்குகள். தினமலர், தினத்தந்தி, பொம்மை, சினிமா எக்ஸ்பிரஸ், தினமணிக்கதிர்..எல்லாமே1960ல இருந்து படிச்சிட்டு வர்ரேனே :)G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-31176701880778172932008-07-09T19:39:00.000-07:002008-07-09T19:39:00.000-07:00இராகவன், பாலாஜி அரங்கநாதன் ஆனால் தவறில்லை தானே. :-...இராகவன்,

பாலாஜி அரங்கநாதன் ஆனால் தவறில்லை தானே. :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-38839868508163526012008-07-09T14:37:00.000-07:002008-07-09T14:37:00.000-07:00// rapp said... சூப்பர், கடசீல வர்ற பயங்கரமான ட்வி...// rapp said...
சூப்பர், கடசீல வர்ற பயங்கரமான ட்விஸ்டை படிக்கும் வரை உண்மைச் சம்பவம் என நினைத்திருந்தேன்:):):) ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு. //

ஹி ஹி இப்பல்லாம் பொய்ய உண்மை மாதிரி சொல்றதுதாங்க பாஷன்.. அதான்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்... :)

// வெட்டிப்பயல் said...
//rapp said...//

ரிப்பீட்டே... :-) //

என்ன பாலாஜி.. அவரு சொல்றதுக்கு ரிப்பீட் போடுற.... ஹா ஹா ஹா ரிப்பீட் ரங்கநாதன் ஆயிராதப்பா... :DG.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-76122464608697630342008-07-09T12:20:00.000-07:002008-07-09T12:20:00.000-07:00அண்ணா இதெல்லாம் உங்களுக்கே ரொம்ப டூஊஊஊ மச்சாத் தெர...அண்ணா இதெல்லாம் உங்களுக்கே ரொம்ப டூஊஊஊ மச்சாத் தெரியலை!! ஆனா எழுதின விதம் அபாரம். சூப்பரு! :))))))இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-22341157489925003702008-07-09T09:58:00.000-07:002008-07-09T09:58:00.000-07:00நீங்கள் அழைத்த மூன்று பேருக்கும் வலைப்பதிவு இல்லை ...நீங்கள் அழைத்த மூன்று பேருக்கும் வலைப்பதிவு இல்லை போலிருக்கிறதே. அவர்கள் எழுதி அனுப்பினால் உங்கள் பதிவிலேயே வெளியிடுவீர்களா? முடியாதென்றால் சொல்லுங்கள். இலவசமாக வெளியிட எங்கள் இலவசத்தார் இருக்கிறார்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-74234085837749177142008-07-09T06:49:00.000-07:002008-07-09T06:49:00.000-07:00ஜிரா உண்மையிலேயே எங்க வாயிலே எல்லாம் ஜிலேபி வச்சிட...ஜிரா உண்மையிலேயே எங்க வாயிலே எல்லாம் ஜிலேபி வச்சிட்டிங்க...;))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-74794487855001886212008-07-09T01:43:00.000-07:002008-07-09T01:43:00.000-07:00கதையா இது. நம்ப முடியலியே:)அப்படியே நடந்ததை எழுத...கதையா இது. நம்ப முடியலியே:)

அப்படியே நடந்ததை எழுதினாப்பில இல்ல இருக்கு.

எப்படியோ முத்துலட்சுமி,தங்கவேலை யாராவது
சிலராவது நினைக்கிறார்களே.:0)
சூப்பர் ஜிலேபிமா ஜிரா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-81658158332634718632008-07-09T00:19:00.000-07:002008-07-09T00:19:00.000-07:00:))!///அடுத்து மூன்று பேரைக் கூப்பிட வேணுமாமே. அது...:))!

///அடுத்து மூன்று பேரைக் கூப்பிட வேணுமாமே.
அதுனால தேங்காய் சீனிவாசன், டணால் தங்கவேலு,
டி.பி.முத்துலட்சுமி ஆகியோரை அழைக்கிறேன்.//

[நான் என்ன கமென்ட் போட வேண்டுமென நினைத்து வந்தேனோ திகழ்மிளிரும் அதே போட்டிருக்காங்க. அதனால் போடமலும் போக முடியலை! :)!]ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-77687067459128332042008-07-08T18:07:00.000-07:002008-07-08T18:07:00.000-07:00/இந்தப் பதிவை எழுதுவதற்கு எத்தனைத் திரைப்படத் துணு.../இந்தப் பதிவை எழுதுவதற்கு
எத்தனைத் திரைப்படத் துணுக்குகளைப்
படிக்க வேண்டியிருந்தது தெரியுமா! /

/இதுதான் சிவாஜி வாயிலே ஜிலேபி கதை.
கதையென்றால் கதையேதான்.
அதாவது புளுகு. இன்னொரு வகையில் சொன்னால் பொய்./

/அடுத்து மூன்று பேரைக் கூப்பிட வேணுமாமே.
அதுனால தேங்காய் சீனிவாசன், டணால் தங்கவேலு,
டி.பி.முத்துலட்சுமி ஆகியோரை அழைக்கிறேன்./

தாங்கமுடியவில்லை

:)))))))))))))தமிழ்https://www.blogger.com/profile/06782106638343898742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-55644523554323798662008-07-08T17:57:00.000-07:002008-07-08T17:57:00.000-07:00:)அட ராகவா!:)

அட ராகவா!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-7112438204689945532008-07-08T13:23:00.000-07:002008-07-08T13:23:00.000-07:00//rapp said... சூப்பர், கடசீல வர்ற பயங்கரமான ட்...//rapp said...

சூப்பர், கடசீல வர்ற பயங்கரமான ட்விஸ்டை படிக்கும் வரை உண்மைச் சம்பவம் என நினைத்திருந்தேன்:):):) ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு.//

ரிப்பீட்டே... :-)வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-67494365647056751512008-07-08T12:59:00.000-07:002008-07-08T12:59:00.000-07:00//ஆட்டோவின் மீட்டர் சார்ஜைக் கூட அவரே கொடுப்பதாக உ...//ஆட்டோவின் மீட்டர் சார்ஜைக் கூட அவரே கொடுப்பதாக உறுதி சொல்லியிருக்கிறார்.//

அட ராகவா!

//இதுதான் சிவாஜி வாயிலே ஜிலேபி கதை. கதையென்றால் கதையேதான். அதாவது புளுகு. இன்னொரு வகையில் சொன்னால் பொய்.//

சரி.. சரி... புரிஞ்சிருச்சுப்பா :)

எப்படியோ நெச சிவாஜி வாயில நெச ஜிலேபியப் போட்டுட்டீங்க. பதிவுக்கு நன்றிங்கோ!

//அதுனால தேங்காய் சீனிவாசன், டணால் தங்கவேலு, டி.பி.முத்துலட்சுமி ஆகியோரை அழைக்கிறேன்.//

அடடா, இந்த ஐடியா எனக்கு தோணாம போச்சே, அப்படின்னு நான் கவலப் படல. தோணிருந்தா நீங்க இப்படி இத்தனை ஆராய்ச்சி செஞ்சு, இத்தன துணுக்கு படிச்சு, இந்த பதிவப் போட்டிருப்பீங்களா :))Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-91947716778804317072008-07-08T12:47:00.000-07:002008-07-08T12:47:00.000-07:00சூப்பர், கடசீல வர்ற பயங்கரமான ட்விஸ்டை படிக்கும் வ...சூப்பர், கடசீல வர்ற பயங்கரமான ட்விஸ்டை படிக்கும் வரை உண்மைச் சம்பவம் என நினைத்திருந்தேன்:):):) ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு.rapphttps://www.blogger.com/profile/13972328460959309433noreply@blogger.com