tag:blogger.com,1999:blog-12995079.post4326553306986024527..comments2023-10-29T01:27:33.359-07:00Comments on மகரந்தம்: ரஜினி நடிக்கும் மன்னிக்க வேண்டுகிறேன்G.Ragavanhttp://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comBlogger58125tag:blogger.com,1999:blog-12995079.post-32259320822421417352008-09-12T20:50:00.000-07:002008-09-12T20:50:00.000-07:00மிகவும் தாமதமான பின்னூட்டம் தான். இருந்தாலும் இணைய...மிகவும் தாமதமான பின்னூட்டம் தான். இருந்தாலும் இணைய வேண்டிய உள் உந்துதல்.

உங்கள் உணர்வு பூர்வமான வேகம் பலருடைய மனங்களிலும் இருந்திருக்கிறது என்பது அந்தப்படத்தின் "மாபெரும்" வெற்றியிலிருந்தே தெரிந்து விட்டது.

"உப்பிட்ட தமிழ் மண்ணை நான் மறக்க மாட்டேன்; உயிர் வாழ்ந்தால் இங்கே தான் ஓடி விட மாட்டேன்" என்று அவர் பாடியதே இங்கே தான் சுரணையற்றவர்கள் மத்தியில் பாதுகாப்பாக இருக்க முடியும் என்கிற பொருளில் தானே!RATHNESHhttps://www.blogger.com/profile/17368671961742620945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-78111091500510377322008-08-07T11:15:00.000-07:002008-08-07T11:15:00.000-07:00சினிமாவை பொழுது போக்குக்காகவும், நடிகர்களை நம்மை ம...சினிமாவை பொழுது போக்குக்காகவும், நடிகர்களை நம்மை மாதிரி சாதாரண மனிதர்களாகவும் என்னிக்குப் பாக்கப் பழகுறோமோ அன்னிக்குத்தான் நமக்கு விடிவுகாலம். அடிமையாக ரொம்ப வருடங்கள் இருந்ததனாலோ என்னவோ, யாருக்காவது அடிமையாக இல்லைன்னா நமக்கு தூக்கம் வர மாட்டேங்குது.

நல்லா எழுதி இருக்கீங்க, ஜிரா.Anonymoushttps://www.blogger.com/profile/04730544995755325587noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-19366386751758130842008-08-06T20:30:00.000-07:002008-08-06T20:30:00.000-07:00பயங்கரவாதத்தை விட மனித இனத்திற்கு அதிக அழிவைத்தர க...பயங்கரவாதத்தை விட மனித இனத்திற்கு அதிக அழிவைத்தர காத்திருக்கும் "குளோபல் வார்மிங்" பற்றிய

விழிப்புணர்வுக்காக நாளை ( 08-08-2008) இரவு எட்டு மணிக்கு எட்டு நிமிடங்கள் மின்சார

விளக்குகளையும்,மின் சாதனங்களையும் உபயோகிப்பதை முற்றிலும் தவிர்ப்போம்.

உலகின் வெப்பமயமாதலின் தீமைகளை எதிர்க்க அணி திரள்வோம்

ஒன்றுபடுவோம்
போராடுவோம்
தியாகம் செய்வோம்

இறுதி வெற்றி நமதே

மனிதம் காப்போம்
மானுடம் காப்போம்.

இயற்கை அன்னையை வணங்கி மகிழ்வோம்.

கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/கோவை விஜய்https://www.blogger.com/profile/04107076646539827325noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-80380711746880441522008-08-06T01:49:00.000-07:002008-08-06T01:49:00.000-07:00நான் எங்கே போனாலும் இந்த ச்சின்னப் பையன் ஏன் துப்ப...நான் எங்கே போனாலும் இந்த ச்சின்னப் பையன் ஏன் துப்பாக்கிய வச்சுகிட்டு துரத்துறாரு:)?ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-47472225298554029212008-08-06T01:47:00.000-07:002008-08-06T01:47:00.000-07:00// அங்க மன்னிப்புக் கேட்டதுக்கு இங்க மன்னிப்புக் க...// அங்க மன்னிப்புக் கேட்டதுக்கு இங்க மன்னிப்புக் கேட்டாத்தான் அடுத்து எதாச்சும் யோசிக்கலாம்னு முடிவு பண்ணீட்டோம். அதுவரைக்கும் ரஜினிகாந்த் படங்களுக்குத் தடா.//

நானும் ஜார்ஜ் புஷ் ஈராக் படையெடுப்பின் துவக்கத்தில் இப்படித்தான் பெப்சிக்குத் தடா.ஓசுல சாப்பிட்ட KFC னாலே என்னோட விரதமே கலைஞ்சு போச்சு:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-81815490332943003942008-08-06T00:30:00.000-07:002008-08-06T00:30:00.000-07:00Geeraa, nanum unga katchi than. thiruttu VCDla kud...Geeraa, nanum unga katchi than. thiruttu VCDla kuda Kuselan padam pakkarathillanu sathiyapiramanam eduthirukenமணிமகன்https://www.blogger.com/profile/12259795031676511226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-89333090028742584492008-08-05T20:19:00.000-07:002008-08-05T20:19:00.000-07:00Where is Unsetteled Woman?Where is Unsetteled Woman?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-8899466123312688342008-08-05T14:53:00.000-07:002008-08-05T14:53:00.000-07:00என்ன ஜிரா சார்...இப்படி ரஜினியை தாக்கியிருக்கீங்க....என்ன ஜிரா சார்...இப்படி ரஜினியை தாக்கியிருக்கீங்க....ரொம்ப வருத்தமா இருக்கு...உலகத் தமிழ் மக்களின் அதிக பட்ச அன்பை பெற்ற ஒரு நடிகரை, சமுதாயத்தில் மதிக்கப்படுகின்ற ஒரு நல்ல மனிதரை இப்படி விமர்சிக்கலாமா????Unknownhttps://www.blogger.com/profile/02121459777882127504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-83793098934500917142008-08-04T04:35:00.000-07:002008-08-04T04:35:00.000-07:00நல்லாத்த்தத்தான் தாக்குறீங்கபா.. இந்த மறுமொழிகளை ர...நல்லாத்த்தத்தான் தாக்குறீங்கபா.. இந்த மறுமொழிகளை ரஜினி படிச்சாருன்னாருன்னா போதும் இதுக்காகவே ஒரு பேட்டி தந்துடுவார் போல.. ஹி.. ஹி.. ஹி...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-27397404666719350992008-08-03T06:12:00.000-07:002008-08-03T06:12:00.000-07:00என்னது குசேலன் படம் வந்துடுச்சா :Dஇதுக்கூட தெரியாம...என்னது குசேலன் படம் வந்துடுச்சா :D
இதுக்கூட தெரியாம இருக்கேன் :))
எப்படி இருந்தாலும் படம் பார்பதாக இல்லை..நீங்களும் நானும் ஒரே கட்சி அண்ணா :))Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-59440557759885847632008-08-03T06:04:00.000-07:002008-08-03T06:04:00.000-07:00sariyaaga sonneergal ragavan.... aannaa entha come...sariyaaga sonneergal ragavan....

aannaa entha comedy karuththukku pathila oru kandanamum ezhuthungalean.....

natpudan,
nilavan

http://eerththathil.blogspot.comNilavanhttps://www.blogger.com/profile/05238924228471421934noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-90057674923776742462008-08-03T05:42:00.000-07:002008-08-03T05:42:00.000-07:00cuck00masஜிராஉங்க பதிவு நல்லா இருக்கு.அதோட அந்த அன...cuck00mas
ஜிரா
உங்க பதிவு நல்லா இருக்கு.

அதோட அந்த அனானிக்கு மதிபாலா எழுதின பதிலும் நல்லா இருக்கு.

மதிபாலாவின் பதிலுக்கு ...
மறுக்காச்சொல்லேய்....(நன்றி கோவிக)தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-41033301917550724482008-08-03T05:12:00.000-07:002008-08-03T05:12:00.000-07:00ஒரு நடிகனை நடிகனா பார்க்கணும் சார்? தெய்வமா பார்த்...ஒரு நடிகனை நடிகனா பார்க்கணும் சார்? தெய்வமா பார்த்தா?Jeevanhttps://www.blogger.com/profile/12402197426861997013noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-5760936355612787972008-08-02T16:01:00.000-07:002008-08-02T16:01:00.000-07:00ஜிரா,இந்த நாடகம் அந்த மேடையில் எப்பவுமே நடக்கும...ஜிரா,

இந்த நாடகம் அந்த மேடையில் எப்பவுமே நடக்கும்.இது எப்பவுமே நடக்கும்.:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-45880295501947520872008-08-02T11:50:00.000-07:002008-08-02T11:50:00.000-07:00//துளசி கோபால் said... குமு(த்)தத்துலே இந்தப் படத்...//துளசி கோபால் said...
குமு(த்)தத்துலே இந்தப் படத்துக்கு 'நன்று'ன்னு ரேட்டிங் போட்டுருக்கு:-)))))))//

டீச்சர் வாங்குன கவருக்கு அது கூட எழுதலனா எப்படி :-)Syamhttps://www.blogger.com/profile/12069894621548925310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-18886034895645591972008-08-02T11:48:00.000-07:002008-08-02T11:48:00.000-07:00துத்துக்குடி உப்பு அது இதுன்னு என்ன பேசிட்டு இருக்...துத்துக்குடி உப்பு அது இதுன்னு என்ன பேசிட்டு இருக்கீங்க...அந்த ஆளு தான் வெள்ளையா இருக்கற எதுவுமே சாப்பிட மாட்டேன்னு சொல்லி இருக்காரே.... :-)Syamhttps://www.blogger.com/profile/12069894621548925310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-28350972024141851292008-08-02T10:36:00.000-07:002008-08-02T10:36:00.000-07:00// Anonymous said... நல்ல நக்கல் ! இருந்தாலு...// Anonymous said...

நல்ல நக்கல் !

இருந்தாலும் எரிச்சல் அடங்கலபா !
இந்த மனுசன் இப்படி பண்ணிட்டாரே! //

இவரும் இப்பப் பதவீல எதிர்க்கட்சியில இருக்குற அரசியல்வியாதிகளைப் போலத்தான்னு நிரூபிச்சாருன்னு நெனைக்கிறேன். இனிமே சினிமாலயாச்சும் ஹீரோயிசம் காட்டுறத நிறுத்துவாரா?

// Blogger ஜெகதீசன் said...

நெதர்லாந்து ரசிகர்களுக்காக, பெல்ஜியம் சென்று அங்கிருந்து டச்சு மொழியில் ஏதாவது ஒரு நெதர்லாந்து தொலைக்காட்சியில் மன்னிப்புக் கேட்பார்... :P //

ஹெ ஹெ இது சூப்பர் காமெடி. ஆனா ஒன்னு. நீங்க சொன்னது நடக்காதுன்னு சொல்ற துணிச்சல் எனக்கில்லை. :D

// Blogger கோவி.கண்ணன் said...
மறுக்காச்சொல்லேய்....(ரிப்பீட்டை தமிழ் படுத்திட்டோம்) //

முந்தி... இன்னோரு முறை சொல்லுங்கன்னு வந்துச்சு...அதைச் சுருக்க மறுக்காச் சொல்லேய்னு சொல்றதும் நல்லாருக்கு கோவி. திருப்பிச் சொல்லுன்னும் சொல்லலாமோ?

// ஆமா பெங்களூர் தமிழ் ரசிகர்களுக்காகவே தன்மானத்தை(யும்) அடகு வைத்த ரஜினி சார் வாழ்க ! கர்ணன் இவரல்லவா ? ! //

வாழ்க வாழ்க :) என்னதான் கொழப்படிச்சாலும் விஜயகாந்துகிட்ட இருக்குற உறுதி இவர் கிட்ட இல்லையே கோவி. ;) என்ன சொல்றீங்க?G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-13876533541696139152008-08-02T02:02:00.000-07:002008-08-02T02:02:00.000-07:00குமு(த்)தத்துலே இந்தப் படத்துக்கு 'நன்று'ன்னு ரேட...குமு(த்)தத்துலே இந்தப் படத்துக்கு 'நன்று'ன்னு ரேட்டிங் போட்டுருக்கு:-)))))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-57506515921050036592008-08-02T01:37:00.000-07:002008-08-02T01:37:00.000-07:00// ஜோ / Joe said... ஆமோதிக்கிறேன்.. கன்னியாக...// ஜோ / Joe said...

ஆமோதிக்கிறேன்..

கன்னியாகுமரி உப்பு போட்ட தமிழன்.//

என்ன இருந்தாலும் நம்மள்ளாம் கடலோரந்தானே அண்ணாச்சி.... மீன் சாப்டு வளந்தவகதானே :)

// Blogger நிஜமா நல்லவன் said...

அண்ணாச்சி தூத்துக்குடி உப்பு டபுள் ஸ்ட்ராங்கா இருக்கும் போல:)//

கல்லுப்பு பொடியுப்புன்னு ரெண்டுருக்கு. மாங்கா நெல்லிக்கா திங்கனும்னாக் கூடச் சின்னப்புள்ளைல கல்லுப்பு வெச்சித்தான் திம்போம். அதோட விளைவுதான் இது போல :D

//Anonymous Anonymous said...

குசேலனில் என்னுடைய ஒரே எதிர்பார்ப்பு நயன்தாரா. குசேலனைப் பாக்கலைன்னா என்ன போச்சு? சத்யத்துல பாத்துர வேண்டியதுதான்.//

அப்படிச் சொல்லுங்க. இதென்ன நயந்தாராவுக்குக் கடைசிப் படமா? மர்மயோகில கூட இருக்காராமே. அப்புறமென்ன.. கமலுக்குத் தெரியாததா! :D

// Blogger கவிநயா said...

கோராவுக்கு குறும்புரா :)//

கோராவா ஜிராவா :DG.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-45345912711417173672008-08-01T15:48:00.000-07:002008-08-01T15:48:00.000-07:00// TBCD said... பெங்களூரில் இருக்கும் தமிழர்கள்...// TBCD said...

பெங்களூரில் இருக்கும் தமிழர்கள் (பூர்வீக அல்ல) எந்த உப்பு சாப்பிடுகிறார்கள்..யாருக்கு நன்றி செலுத்துவார்கள்...

புதசெவி

//தூத்துக்குடியில் சாப்பிட்ட உப்புடன்,
ஜிரா (எ) கோ.இராகவன்// //

டிபிசிடி... நீங்க கேட்ட கேள்வி நல்ல கேள்வி. ஜிராவே பெங்களூர்லதான் வேலை. அங்க இருந்துதானே இப்ப நெதர்லாந்து அனுப்பீருக்காங்க.

ஒரு விஷயம் நல்லாப் புரிஞ்சிக்கனும். பொழைக்கப் போன எடத்துல அரசியல் பண்ணனும்னு அங்க போன எல்லாரும் விரும்பலை. செய்றதில்லை. பொதுவாழ்க்கைல இருக்குறதுக்கும் தனிப்பட்ட வாழ்க்கைல இருக்குறதுக்கும் வித்தியாசம் ரொம்பவே இருக்கு.

ரஜினி தனிப்பட்ட வாழ்க்கைலயா இருக்காரு? அவரைத் தலைவர்னே எத்தன பேரு இங்க கூப்புடுறாங்க. அவர் கன்னடத்துல வீட்டுல பேசட்டும். நண்பர்கள் கிட்ட பேசட்டும். அதெல்லாம் ஒரு பொருட்டேயில்லை. நம்மாளுங்க வெளிநாடு போனாலும் தமிழ் பேசுறோம்ல. அது மாதிரிதான்.

ஆனா பொதுவாழ்க்கைன்னு வந்தப்புறம்...எப்ப பேசுறோம்..என்ன பேசுறோம்னு ஒரு நிதானம் இருக்கனும். மொதல்ல ஒதைக்கனும்னு பேசுனதே வன்முறையத் தூண்டுறது. அன்னைக்கு உணர்ச்சிவசப்பட்டு பேசுனதுல ஒரு நல்லதும் நடக்கலை. அப்படி நல்லது நடக்குற மாதிரியாச்சும் பேசுறாரா!!! அதாங்க அவரக் கும்ம வேண்டியதாப் போச்சு. அவரோட நெலமைக்கு அவரேதான் காரணம். அவரோட ரசிகர்கள்தான் காரணம்ம்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-5767251532386636532008-08-01T14:24:00.000-07:002008-08-01T14:24:00.000-07:00// Blogger துளசி கோபால் said... கருநாடகத்தில் ...// Blogger துளசி கோபால் said...

கருநாடகத்தில் இருக்கும் தமிழர்கள் (இல்லை தமிழ் தய்வங்கள்ன்னு கூடச் சொல்லலாம்) எதுக்குக் கஷ்டப்பட்டாலும் படலாமே தவிர தன்னுடைய படத்தைப் பார்க்க முடியாம படுகஷ்டப்படுவாங்களேன்னு
நினைக்கும்போது நெஞ்சு அப்படியே வெடிச்சுப்போயிரும்போல ஆயிருச்சு. அதுக்குத்தான் இந்த மன்னிப்பு ட்ராமா எல்லாம் (ச்சும்மா உலுலுலுலுலு) //

வாங்க டீச்சர். உண்மையிலேயே உலுலுலுதான். இவரு நடிகரா மட்டும் இருந்திருக்கக் கூடாது. சிங்கிளா வருவாருன்னு சொன்னாங்க...இப்பச் சிங்கிச் சத்தந்தான் கேக்குது!!!

// Blogger ச்சின்னப் பையன் said...

போட்டுத் தாக்குங்க...

தூத்துக்குடி உப்பு நல்லா ஸ்ட்ராங்கா இருக்கு போல.... :-))))) //

பொறந்தூர் உப்பாச்சே.... அப்படித்தான் இருக்கும் :)

// Blogger ஜெகதீசன் said...

நன்றி!!!!

நீங்க நன்றி சொல்றீங்க. அவரு மன்னிப்புல்ல கேக்காரு. ம்ம்ம்.. ஒரு பதிவுக்கே நன்றி சொல்ற நீங்கதாங்க உண்மையிலேயே சூப்பர் ஸ்டார் :DG.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-70024168764775328352008-08-01T14:04:00.000-07:002008-08-01T14:04:00.000-07:00//அங்க மன்னிப்புக் கேட்டதுக்கு இங்க மன்னிப்புக் கே...//அங்க மன்னிப்புக் கேட்டதுக்கு இங்க மன்னிப்புக் கேட்டாத்தான் அடுத்து எதாச்சும் யோசிக்கலாம்னு முடிவு பண்ணீட்டோம். அதுவரைக்கும் ரஜினிகாந்த் படங்களுக்குத் தடா//

குருவிக்கு உலகமெங்கும் கால ஒடிச்சது கப்பி!
குசேலனுக்கு உலகமெங்கும் கால ஒடிச்சது எங்க ஜிரா!

திரையுலகே, பதிவுலகைக் கொறைச்சு மதிப்பிடாதே! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-81806976992026912192008-08-01T14:02:00.000-07:002008-08-01T14:02:00.000-07:00//எனக்கு இருக்குற அஞ்சு முகத்தைத்தான் எல்லாரும் பா...//எனக்கு இருக்குற அஞ்சு முகத்தைத்தான் எல்லாரும் பாத்திருக்காங்க. ஆறாவது முகத்தை யாரும் பாத்ததில்லையே//

ஜிராவின் உ.குத்து எனக்கு நல்லாப் புரிகிறது :))

நான் மேலும் விரும்பி ரசித்த உ.கு-கள்: (யாராச்சும் இடம் சுட்டி பொருள் கூட வெளக்கலாம் :)
//எக்கச்சக்கமா குருநாயர் பணம் போட்டிருக்காரே//
//ராஜ்யமா இல்லை இமயமா" என்று ஜெயச்சந்திரன் எப்.எம் ரேடியோவில் கதறுகிறார்//
// சிகரட்டைத் தூக்கிப் போட்டுப் பிடிக்கிறார்//
//"சரி.. எப்ப மன்னிப்புக் கேக்கப் போறீங்க?"//
//அதுக்குத்தான் ஐதராபாத் போறேனே.//

ஜிரா...நீங்க தான் கமலின் அடுத்த படத்துக்கு வசனம்! :))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-61750484633645238292008-08-01T13:17:00.000-07:002008-08-01T13:17:00.000-07:00இங்கே பின்னூட்டமிட மறந்துவிட்டேனோ?மன்னிச்சிடுங்கய்...இங்கே பின்னூட்டமிட மறந்துவிட்டேனோ?மன்னிச்சிடுங்கய்யா பாவம்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-52720188041787536062008-08-01T10:04:00.000-07:002008-08-01T10:04:00.000-07:00//தூத்துக்குடியில் சாப்பிட்ட உப்புடன்,ஜிரா (எ) கோ....//தூத்துக்குடியில் சாப்பிட்ட உப்புடன்,
ஜிரா (எ) கோ.இராகவன்//

உப்பிட்ட தமிழ் மண்ணை நான் மறக்க மாட்டேன்!
உயிர் வாழ்ந்தால் இங்கே தான் ஓடிவிட மாட்டேன்!
என்ற ரஜினி பாட்டை இனி எல்லாரும் ட்யூன் மாற்றிப் பாடுங்கள்!

ஜிரா, நல்ல ட்யூனா நீங்களே போட்டுத் தாங்க! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.com