tag:blogger.com,1999:blog-12995079.post4565969601454552506..comments2023-10-29T01:27:33.359-07:00Comments on மகரந்தம்: கேட்ட பாடல்கள் - 9-12-07 வரையில்G.Ragavanhttp://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-12995079.post-72896585507651824802007-12-15T00:36:00.000-08:002007-12-15T00:36:00.000-08:00// Comments - Show Original Post Collapse comments...// Comments - Show Original Post
Collapse comments

கானா பிரபா said...
வணக்கம் ராகவன்

எல்லாமே வித விதமான முத்துக்கள். தனி வீடியோ பிளாக் செய்யக்கூடிய அனைத்துத் தகுதியும் உங்களுக்கு உண்டு ;-) //

ஆகா....வேண்டாங்க. வீடியோஸ்பதி நீங்கதான். உங்களுக்குப் போட்டியா நான்!!!!! இது சும்மா கேட்ட பாட்டுகளோட தொகுப்பு. நாளைக்குத் திரும்பிப் பாத்தா கேக்கலாம்ல. அதுக்கு.

// ஸ்வர்ண கமலம் பாடல்களை இன்று தான் கேட்/பார்க்கிறேன்.//

நல்ல பாட்டுகள் படத்துல. படமும் நல்லாயிருக்கும். பானுப்பிரியாவின் நடனமும், வெங்கடேஷின் நடிப்பும், தேவிலலிதாவின் நடிப்பும் மிக அருமையாக இருக்கும்.

// பனி தீராத வீடு பாடல் தான் ஜெயச்சந்திரனுக்கு தேசிய விருதைக் கொடுத்தது என்று நினைவில் இருக்கு. //

இந்தப் பாடல் ஜெயச்சந்திரனை உச்சத்திற்கு அழைத்துச் சென்றது என்றால் மிகையில்லை. அந்த அளவிற்குப் பிரபலமான பாடல். அவரும் மிக அழகாகப் பாடியிருக்கிறார்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-82737847572414014762007-12-14T18:10:00.000-08:002007-12-14T18:10:00.000-08:00thala ippothaiku attendance appala vandhu paatu ke...thala ippothaiku attendance appala vandhu paatu ketkuren ok a?Dreamzzhttps://www.blogger.com/profile/01176230333350488665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-82969546693957155462007-12-14T16:19:00.000-08:002007-12-14T16:19:00.000-08:00வணக்கம் ராகவன்எல்லாமே வித விதமான முத்துக்கள். தனி ...வணக்கம் ராகவன்

எல்லாமே வித விதமான முத்துக்கள். தனி வீடியோ பிளாக் செய்யக்கூடிய அனைத்துத் தகுதியும் உங்களுக்கு உண்டு ;-)

ஸ்வர்ண கமலம் பாடல்களை இன்று தான் கேட்/பார்க்கிறேன். பனி தீராத வீடு பாடல் தான் ஜெயச்சந்திரனுக்கு தேசிய விருதைக் கொடுத்தது என்று நினைவில் இருக்கு.கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.com