tag:blogger.com,1999:blog-12995079.post7375616019329488878..comments2023-10-29T01:27:33.359-07:00Comments on மகரந்தம்: 9ம் பகுதி கள்ளியிலும் பால்G.Ragavanhttp://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-12995079.post-26415730646189532732007-03-09T18:01:00.000-08:002007-03-09T18:01:00.000-08:00ஏன் சரவணன், சுந்தரை லேண்ட் மார்க்கில் பார்க்கணுமு...ஏன் சரவணன், சுந்தரை லேண்ட் மார்க்கில் பார்க்கணுமுன்னு எல்லாரும் சொல்றாங்க? ஹைதராபாத்லே
பார்த்தால் ஆகாதா? :-

ஆந்திராவுலே காரம் கூடுதலா இருக்கும். கவனமா இருங்க.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-64997499118753264462007-03-09T05:04:00.000-08:002007-03-09T05:04:00.000-08:00என்ன ஜிரா உடம்பு சரியில்லாததால கதையும் கொஞ்சம் மந்...என்ன ஜிரா உடம்பு சரியில்லாததால கதையும் கொஞ்சம் மந்தமாகிடுச்சா???
இல்ல அடுத்தப் பகுதிக்கு விறுவிறுப்ப கூட்டுறீங்களா?
பொறுத்திருக்கேன் அதுவரைக்கும்…Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-24748975168022465872007-03-09T03:21:00.000-08:002007-03-09T03:21:00.000-08:00ஜி.ரா. கடைசி வரியில கலக்கிட்டீங்க.. எத்தனை முறை த...ஜி.ரா.

கடைசி வரியில கலக்கிட்டீங்க..

எத்தனை முறை தான் அவளைத் தப்பிக்க விட முடிகிறது அல்லது தப்பிக்க விடுவது? என்றிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.. திருத்திக்கொள்ளவும் சரியென்று பட்டால்..

இலவசக்கொத்தனாருக்கான பதிலையும் சேர்த்துப் பார்க்கும் போது, நீங்கள் திடீரென்று ஏற்கெனவே வைத்திருந்த கருவை, வாசகர்களின் எண்ண அலைவரிசைக்கேற்ப மாற்ற வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிறீர்களோ என்ற ஐயம் என்னுள் எழுகிறது.. அது வேண்டாமே..

உங்களின் உண்மையான கரு கெடாமல் வருவது நலம் என்பது என் தாழ்மையான கருத்து.... நான் வாசகர்களின் கருத்துக்களுக்கு மதிப்புத் தரவேண்டாம் என்று கூறவில்லை.. ஆயினும் கருவையே புரட்டிப்போடும் அளவுக்கு ஆகிவிடட்கூடாது என்பது தான் என் கூற்று..

இல்லாவிட்டால், கள்ளியிலும் பாலுக்கு நாங்கள் எல்லோரும் காப்புரிமை கேட்போம்.. ஹி.. ஹி.. ஹி..

இந்தப்பகுதியில் விறுவிறுப்பு கம்மிதான்..
எதிர்பார்த்த அளவு இல்லை..

எனினும், சரவணன் லேண்ட்மார்க்கில் சுந்தரைப் பார்ப்பது என்பது அகில உலக மெகாசீரியல் மற்றும் திரைப்பட, நாவல் உலகத்தின் நாகரிகக் கதைப்பாதை...

பொறுத்திருந்து பார்க்கிறேன்.. ஜிராவின் புதுமை எவ்வளவு தூரம் பாய்கிறது என்று..

எது எப்படியோ ஒட்டுமொத்தக் கதையின் முடிவும், அதில் நீங்கள் தரப்போகும் செய்தியும் தான் என்னை மிகவும் ஆவலோடு உந்துகிறதுங்ணா..

வர்ட்டா...
இப்போ போறேன்.. திரும்ப வருவேன்.. அடுத்த செவ்வாக்கெழம.. சரியா?Raghavan alias Saravanan Mhttps://www.blogger.com/profile/17770791475348776850noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-14987810841668395202007-03-08T20:50:00.000-08:002007-03-08T20:50:00.000-08:00ம்ம் கதை நல்லாப் போகுது லேண்ட் மார்க்கல்ல என்ன நடக...ம்ம் கதை நல்லாப் போகுது லேண்ட் மார்க்கல்ல என்ன நடக்கப் போகுது.. ?Anonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-38793673433539780112007-03-08T20:32:00.000-08:002007-03-08T20:32:00.000-08:00// கோபிநாத் said... ம்ம்ம்...இந்த பகுதி சூடு கொஞ்ச...// கோபிநாத் said...
ம்ம்ம்...இந்த பகுதி சூடு கொஞ்சம் கம்மிதான்....

இந்த பகுதியின் முடிவை பார்த்தால் அடுத்த பகுதி பட்டாசு வெடிக்கும் முன்னு நினைக்குறேன்.... //

அதுக்குக் காரணம் நான் இப்ப இருக்குற ஊரு. ஐதராபாத்துக்கு ரெண்டு வார வேலையா வந்திருக்கேன். உண்மையிலேயே சூடு தாங்க முடியலை. நிக்க முடியலை. உக்கார முடியலை..என்னத்தச் சொல்ல. வயித்துல கடுமையான சூடு. வலி. சாண்டுவிச்சும் சப்வேயுமா உயிர் வாழ்கிறேன். அதான் எழுத்துல கொஞ்சம் கொறைச்சிக்கிட்டேன்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-48682075458934795122007-03-08T20:30:00.000-08:002007-03-08T20:30:00.000-08:00// இலவசக்கொத்தனார் said... போன பதிவில் நான் சரியாச...// இலவசக்கொத்தனார் said...
போன பதிவில் நான் சரியாச் சொன்னேனா! லேண்ட்மார்க்கில் சரவணன் தன் மகனைப் பார்க்கப் போகிறானா? //

நீங்க பெரிய ஆளு கொத்ஸ். போன பதிவுல அடுத்து என்ன நடக்கப் போகுதுன்னு சரியாச் சொல்லீட்டீங்க. ஆனா சரவணன் அவனோட மகனைப் பாக்கனும்னு நீங்க விரும்புறது தெரியுது. ஆனா...அது உண்மையிலேயே நடக்கனுமா?G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-75057581429147263592007-03-08T14:51:00.000-08:002007-03-08T14:51:00.000-08:00ம்ம்ம்...இந்த பகுதி சூடு கொஞ்சம் கம்மிதான்....இந்த...ம்ம்ம்...இந்த பகுதி சூடு கொஞ்சம் கம்மிதான்....

இந்த பகுதியின் முடிவை பார்த்தால் அடுத்த பகுதி பட்டாசு வெடிக்கும் முன்னு நினைக்குறேன்....கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-67666178486672537422007-03-08T10:25:00.000-08:002007-03-08T10:25:00.000-08:00போன பதிவில் நான் சரியாச் சொன்னேனா! லேண்ட்மார்க்கில...போன பதிவில் நான் சரியாச் சொன்னேனா! லேண்ட்மார்க்கில் சரவணன் தன் மகனைப் பார்க்கப் போகிறானா?இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.com