tag:blogger.com,1999:blog-12995079.post7983383118187923544..comments2023-10-29T01:27:33.359-07:00Comments on மகரந்தம்: காதல் குளிர் - 10G.Ragavanhttp://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-12995079.post-72864418909472049392008-01-15T06:43:00.000-08:002008-01-15T06:43:00.000-08:00சார்.. ரொம்ப லேட்டு நானு.. மன்னிச்சுக்கோங்க..இதுல ...சார்.. ரொம்ப லேட்டு நானு.. மன்னிச்சுக்கோங்க..

இதுல தித்திப்பு கூடிருச்சு..ஆனாலும் நான் இப்பிடி ஒரு 'திருப்பம்' வரும்னு எதிர்பார்க்கவே இல்லீங்கோ..

ஆனாலும் ஒத்துக்கொள்கிற மாதிரி இருந்தது நலம்!

அவங்க 'கலந்துரையாடல்' இந்த அளவுக்கு வர்ணிச்சிருக்கீங்க!! :)

அடுத்த பகுதியை இப்போவே படிச்சுட்டா நல்லது! :)

சுபம் போடற பதிவு இல்ல அது? இதோ வர்றேன்..Raghavan alias Saravanan Mhttps://www.blogger.com/profile/17770791475348776850noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-52889796505914382402007-11-29T19:20:00.000-08:002007-11-29T19:20:00.000-08:00Bear with my english reply. I was impressed by the...Bear with my english reply.
I was impressed by the initial level-headed characterization of the Ramya. When such a character's action was contradicting its own image, I was disappointed. Still a gud romantic story :).

(Koodal - poruththamaana sol.
matter or Koodal, A rose by any name is still a rose :) )Mani - மணிமொழியன்https://www.blogger.com/profile/04094031403371941936noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-59851333424169392412007-11-27T14:14:00.000-08:002007-11-27T14:14:00.000-08:00// Mani RKM said... ரம்யாவின் பாத்திரம் "தெளிவா யோ...// Mani RKM said...
ரம்யாவின் பாத்திரம் "தெளிவா யோசிக்கிற புத்திசாலி" மாதிரி இருந்தது, ஆனா இப்போ கொஞ்சம் சொதப்பிடுச்சுனு நினைக்கிறேன். "யோசிக்காம காதல்ல இறங்குனா உனக்கும் கஷ்டம் எனக்கும் கஷ்டம்"னு பேசுன பொண்ணு, இப்படி ஒரே ராத்திரில matter வரைக்கும் போய்ட்டானு சொல்லறது நம்பமுடியவில்லை. கதை தமிழ் படம் மாதிரி மாறிடுச்சே :(
ஒரு வேளை எனக்கு மட்டும்தான் பிடிக்கலையோ... //

அட...அதை ஏங்க மேட்டர்னு சொல்றீங்க. கூடல்னு தமிழ்ல அழகா ஒரு சொல் இருக்குல்ல. காதலர் இருவர் கருத்தொருமித்துன்னுன்னு சொல்றாங்கள்ள. :)

// ஜி said...

G.Ra.. confirm panniyaatchu.. pannittaanga... ini puthu blog onnu aarambitchu athoda mukkiyamaana author neengathaannu board maatida vendiyathuthaan :))) //

ஆகா....என்ன வலைப்பூ அது? வெளக்கமாச் சொல்லு.

// ILA(a)இளா said...
உங்க கதையில எல்லாமே "இப்படி" நடந்துருமோ,...? //

என்ன இளா இப்பிடிக் கேட்டீங்க....எல்லாரோட வாழ்க்கைலயும் நடக்குறதுதான...அது இல்லைன்னா வாழ்க்கையே என்னத்துக்காறது? கதைல இருந்தாத் தப்பா என்ன?

// என்னவோ ஓய்... அடுத்த பாகம் சுபம்னு போட்டா கொலை விழும். //

சுபம் போட்டா கொலை விழுமா? என்ன சொல்றீங்க. ஒன்னு நான் கொலைகாரன் ஆகனும்..இல்லைன்னா நீங்க கொலைகாரன் ஆகனும்னு சொல்றீங்களா?G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-40173026502071817292007-11-27T13:12:00.000-08:002007-11-27T13:12:00.000-08:00// இலவசக்கொத்தனார் said... வெளிய போனான். எப்போ திர...// இலவசக்கொத்தனார் said...
வெளிய போனான். எப்போ திரும்பி வந்தான், என்ன ஆச்சு? ஒரே குழப்பமா இருக்கே....

என்னமோ நல்லதா நடந்தா சரி. //

என்ன கொத்ஸ்...கதைய முழுசாப் படிக்கலையா....எலக்ட்ரால் கொண்டு வந்து தந்தான்னு ரம்யா சொல்றாளே. அதான் குழந்தை அழுகுதுன்னு உள்ள தூங்கப் போனாங்க சப்யா சித்ரா...நீங்களும் தூங்கீட்டீங்களா? :)

// துளசி கோபால் said...
பெல்ஜியம் வைரம்?

பிடிச்சிருக்கு:-))))//

கரெக்ட்டாப் பிடிச்சீங்க பாருங்க. அடடா. அப்ப பெல்ஜியம் வைரத்தைத் தவிர எதுவும் பிடிக்கலைன்னு சொல்றீங்களா டீச்சர்? ;)G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-16012158787421908122007-11-27T09:34:00.000-08:002007-11-27T09:34:00.000-08:00//அதுக்கப்புறம்....அதுக்கப்புறம்.....எப்படி தொடங்க...//அதுக்கப்புறம்....அதுக்கப்புறம்.....எப்படி தொடங்குச்சுன்னு தெரியலை. ஆனா நடந்துருச்சு.//

இது மட்டும்தான் புரியவில்லை... ;)

இந்த பாகம் நல்லா வந்திருக்கு... அவசரத்தில் முடிப்பதுபோல் இருக்கே...!!!Nimalhttps://www.blogger.com/profile/11091464745405002977noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-41049220570677308782007-11-27T05:19:00.000-08:002007-11-27T05:19:00.000-08:00நானும் இந்த பகுதியை படிச்சிட்டேன்...(இப்படி இருக்க...நானும் இந்த பகுதியை படிச்சிட்டேன்...(இப்படி இருக்குமுன்னு எதிர்பார்க்கல) அம்புட்டு தான்...;)

அடுத்த பகுதியில அதான் சாப்பிட்டாச்சி இல்ல அவ்வளவு தான்னு சொல்லிடாதிங்க..;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-59038138706113234322007-11-27T03:54:00.000-08:002007-11-27T03:54:00.000-08:00hey...kadhai la ipdi oru romantic twist a????praka...hey...kadhai la ipdi oru romantic twist a????prakasha va kanom na udane ennavo yedho nu nenacha kadasila ipdi oru surprise...

it does happen in practicality..but this has weakened their character build up...

kashta pattu kadhaya vithiyasama kondu poveenga nu paatha ipdi tanil cinema madhiri kondu poiteengale...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-89656265770176792322007-11-27T02:40:00.000-08:002007-11-27T02:40:00.000-08:00அடுத்த பகுதி வரும் வரையில் ராகவன் அண்ணாவை நம்ப போவ...அடுத்த பகுதி வரும் வரையில் ராகவன் அண்ணாவை நம்ப போவது இல்லை ;)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-73794820053482587572007-11-27T01:22:00.000-08:002007-11-27T01:22:00.000-08:00EXPECT THE UNEXPECTED அப்படின்னு சொல்ல வர்றீங்களா ...EXPECT THE UNEXPECTED அப்படின்னு சொல்ல வர்றீங்களா ஜி.ரா?Anonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-40588072536690249782007-11-26T21:46:00.000-08:002007-11-26T21:46:00.000-08:00என்னங்க இப்படி பண்ணிட்டீங்க....ஏதோ தெளிவான பொண்ணுன...என்னங்க இப்படி பண்ணிட்டீங்க....ஏதோ தெளிவான பொண்ணுன்னு ரம்யாவ காமிச்சு, கடைசில ரொம்ப சாதாரணமாக்கிட்டீங்க....இப்படி டைல்யூட் பண்ண இன்னும் கொஞ்சம் டயம் (1-2 பதிவு) எடுத்து காரக்டரை மாத்தியிருந்தாலும் பரவாயில்லையோன்னு தோணுது.மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-51601298087198791832007-11-26T20:51:00.000-08:002007-11-26T20:51:00.000-08:00:-)))) - இது இந்தப் பதிவுக்கு!!!அடுத்தப்பதிவுல :-...:-)))) - இது இந்தப் பதிவுக்கு!!!

அடுத்தப்பதிவுல :-((( இப்படி போட வச்சிடாதீங்க!Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-77877912798551201662007-11-26T16:50:00.000-08:002007-11-26T16:50:00.000-08:00\\கதையப் படிச்சவங்கள்ளாம் ஒன்னைய பெரிய அறிவாளின்னு...\\கதையப் படிச்சவங்கள்ளாம் ஒன்னைய பெரிய அறிவாளின்னு வேற பாராட்டீட்டாங்க. பாத்தா அன்னைக்கு ராத்திரியே இப்பிடி\\

\\ போனவனை நாந்தான் போக விடலை. எனக்கு ரொம்ப பயமாயிருந்தது. \\

உணர்ச்சிகளுக்கு அடிமைபடாத அறிவாளின்னு நினைத்தேன் ரம்யாவை, இப்படி சொதப்பிட்டாளே!

முந்தைய பகுதிகளில், அவர்களது நெருக்கத்தை காதலுடன் கொஞ்சம் அதிகமாகவே சேர்த்திருந்தீர்கள், ஆனால்.........இப்படி அவசரப்படுவாங்கன்னு எதிர்பார்க்கவில்லை,

அடுத்த பகுதி ட்ரஜிடியா முடிச்சிருவீங்களோன்ன்னு தோனுது, வெயிட் பண்ணிபார்க்கிறேன் அடுத்த பகுதியை!

கன்னடக் கவிதையின் தமிழாக்கம் அருமை!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-88686936620760244172007-11-26T16:19:00.001-08:002007-11-26T16:19:00.001-08:00//வாழப்பழம் வேண்டாங்குற குரங்குண்டா?//kumaranukku ...//வாழப்பழம் வேண்டாங்குற குரங்குண்டா?//

kumaranukku aana nilamai thaan enakkum!
Hospital intha kathaiya padichikitte pazham saaptu kittu irunden!
Ithai padicha vudan, muzhu pazhathaiyum ore muzhungu! :-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-5794832280064436662007-11-26T16:19:00.000-08:002007-11-26T16:19:00.000-08:00gira...//ஆமாமா....சும்மா தொணைக்குப் படுத்திருக்கிற...gira...

//ஆமாமா....சும்மா தொணைக்குப் படுத்திருக்கிறவந்தான் சட்டையக் கழட்டீட்டுப் படுத்திருக்கான்//
friends rendu perum avanga family-oda tour pona, ithu maathiri
appappa nadakkum! :-)
appappa vazhivaanga :-)
intha vazhisal, oru maasam kazhichi phone-la yum thodarum :-)

kathai mudiya pogutha?
ippo thaane serndhaanga! innum konjam kurumbu kurukuruppu ellam kodukaama mudicha eppadi? :-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-85566319292747638282007-11-26T14:08:00.000-08:002007-11-26T14:08:00.000-08:00// CVR said... :-D!!enna solradhunne therila!!en n...// CVR said...
:-D!!
enna solradhunne therila!!

en nanbargal irandu peru onnu searndhaa maari oru sandhosham!!!

kadhaila nadaiyum nakkalum kurumbum superu!!!!!

i really loved this part!!! ha ha ha :-D //

:) இராமநாதன் இன்னமும் பதிவைப் படிக்கலைன்னு நெனைக்கிறேன். படிச்சிருந்தா இப்பிடி தங்கிலீசு பின்னூட்டம் போட்டதுக்குக் கிழிச்சிருப்பாரு.

// குமரன் (Kumaran) said...
ஆகா. இந்த கதையை இதுவரை படித்தவர்கள் எல்லாம் கட்டாயம் படிக்க வேண்டிய இன்னொரு பதிவு இருக்கு. அது இது தான்.

http://inbame.blogspot.com/

இன்பமே உந்தன் பேர் பெண்மையோன்னு வள்ளுவர் வாத்சாயனாரா மாறுனதச் சொல்ற வலைப்பூதான...வந்துருவோம்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-28017381848592962142007-11-26T13:34:00.000-08:002007-11-26T13:34:00.000-08:00//இதுவரை கதையைப் படித்து வந்த நண்பர்கள் அனைவருக்கு...//இதுவரை கதையைப் படித்து வந்த நண்பர்கள் அனைவருக்கும் அடுத்த பகுதியில் கதை முடியும் என்பதைச் சொல்லிக் கொள்கிறேன்.//

//அடுத்த பாகம் சுபம்னு போட்டா கொலை விழும்.

இளா. பாவம் இராகவன். விட்டிருங்க.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-75317420299006487192007-11-26T12:43:00.000-08:002007-11-26T12:43:00.000-08:00//வாழப்பழம் வேண்டாங்குற குரங்குண்டா?//இந்தப் பகுதி...//வாழப்பழம் வேண்டாங்குற குரங்குண்டா?//

இந்தப் பகுதியைப் படிக்கிறப்ப வாழைப்பழம் சாப்புட்டுக்கிட்டு இருந்தேன். இந்த வரியைப் படிச்சவுடனே தொடர்ந்து வாழைப்பழம் சாப்புடறதா வேண்டாமான்னு ஒரு தயக்கம் வந்திருச்சு. :-)

இனிமே வாழைபழம் சாப்புடறப்ப எல்லாம் இந்த உவமை நினைவுக்கு வருமோ?குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-52955801875945386332007-11-26T12:40:00.000-08:002007-11-26T12:40:00.000-08:00உங்க கதையில எல்லாமே "இப்படி" நடந்துருமோ,...? என்னவ...உங்க கதையில எல்லாமே "இப்படி" நடந்துருமோ,...? என்னவோ ஓய்... அடுத்த பாகம் சுபம்னு போட்டா கொலை விழும்.ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-29283026069641808192007-11-26T12:39:00.000-08:002007-11-26T12:39:00.000-08:00:))))....G.Ra.. confirm panniyaatchu.. pannittaang...:))))....

G.Ra.. confirm panniyaatchu.. pannittaanga... ini puthu blog onnu aarambitchu athoda mukkiyamaana author neengathaannu board maatida vendiyathuthaan :)))ஜிhttps://www.blogger.com/profile/08844760144355647227noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-36442236512461704712007-11-26T11:42:00.000-08:002007-11-26T11:42:00.000-08:00ரம்யாவின் பாத்திரம் "தெளிவா யோசிக்கிற புத்திசாலி"...ரம்யாவின் பாத்திரம் "தெளிவா யோசிக்கிற புத்திசாலி" மாதிரி இருந்தது, ஆனா இப்போ கொஞ்சம் சொதப்பிடுச்சுனு நினைக்கிறேன். "யோசிக்காம காதல்ல இறங்குனா உனக்கும் கஷ்டம் எனக்கும் கஷ்டம்"னு பேசுன பொண்ணு, இப்படி ஒரே ராத்திரில matter வரைக்கும் போய்ட்டானு சொல்லறது நம்பமுடியவில்லை. கதை தமிழ் படம் மாதிரி மாறிடுச்சே :(
ஒரு வேளை எனக்கு மட்டும்தான் பிடிக்கலையோ...Mani - மணிமொழியன்https://www.blogger.com/profile/04094031403371941936noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-91920659578744021452007-11-26T11:38:00.000-08:002007-11-26T11:38:00.000-08:00பெல்ஜியம் வைரம்?பிடிச்சிருக்கு:-))))பெல்ஜியம் வைரம்?

பிடிச்சிருக்கு:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-52060059692868782112007-11-26T11:32:00.000-08:002007-11-26T11:32:00.000-08:00வெளிய போனான். எப்போ திரும்பி வந்தான், என்ன ஆச்சு? ...வெளிய போனான். எப்போ திரும்பி வந்தான், என்ன ஆச்சு? ஒரே குழப்பமா இருக்கே....

என்னமோ நல்லதா நடந்தா சரி.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-10944730900251306602007-11-26T11:00:00.000-08:002007-11-26T11:00:00.000-08:00ப்ரகாஷா தெய்வமின்னு சொன்னது இதுதான் அர்த்தமா??? :(...ப்ரகாஷா தெய்வமின்னு சொன்னது இதுதான் அர்த்தமா??? :(

ஹிம் என்னனாமோ சொல்ல தோணுது..... சொன்னா உதை விழுமின்னும் தெரியுது, ஹி ஹி அதுனாலே இந்த பாகம் நல்லா வந்திருக்குன்னு சொல்லிட்டு எஸ் ஆகிக்கீறேன்..... :)இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-30014467595282002252007-11-26T10:55:00.000-08:002007-11-26T10:55:00.000-08:00ஆகா. இந்த கதையை இதுவரை படித்தவர்கள் எல்லாம் கட்டாய...ஆகா. இந்த கதையை இதுவரை படித்தவர்கள் எல்லாம் கட்டாயம் படிக்க வேண்டிய இன்னொரு பதிவு இருக்கு. அது இது தான்.

http://inbame.blogspot.com/

:-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-60813962275802142602007-11-26T10:44:00.000-08:002007-11-26T10:44:00.000-08:00:-D!!enna solradhunne therila!!en nanbargal irandu...:-D!!
enna solradhunne therila!!

en nanbargal irandu peru onnu searndhaa maari oru sandhosham!!!

kadhaila nadaiyum nakkalum kurumbum superu!!!!!

i really loved this part!!! ha ha ha :-DCVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.com