புகைப்படப் போட்டிக்கு
தலைப்பு : இயற்கை
முதற்படம்
இரண்டாம் படம்
அன்புடன்,
கோ.இராகவன்
Tuesday, July 17, 2007
Subscribe to:
Post Comments (Atom)
மகரந்தம்..ஈக்கள் அறியாமல் முதுகில் சுமப்பது. இருப்பதையும் ஏற்காது. ஆனாலும் மகரந்தச் சேர்க்கை நடந்து கொண்டுதானிருக்கிறது. எனது கருத்துகளும் பொதுவாக ஒவ்வாதவை. அதனால்தான்......
15 comments:
தூத்துக்குடி காரர் கடலுக்கடியில உள்ளதையெல்லாம் போட்டு கலக்குறீங்கப்பா.
:))
// சிறில் அலெக்ஸ் said...
தூத்துக்குடி காரர் கடலுக்கடியில உள்ளதையெல்லாம் போட்டு கலக்குறீங்கப்பா.
:)) //
ஹா ஹா ஹா
என்ன பண்றது சிறில். தூத்துக்குடி கடலூரு. கடலூரு தூத்துக்குடி இல்லையே :)
ஜீரா,
முதல்படம் ஜெல்லிமீனா இல்ல எதுனா செடியா... வழுவழு வெள்ளைல பார்க்க த்ரில்லா இருக்கு!
போட்டிக்கு வாழ்த்துக்கள்...
படங்கள எல்லாம் சூப்பர்!
ஆஹா.....முதல் படம் கலக்கல் சார் ;)
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்
nalla irukunga
ரொம்ப நல்லாருக்கு அதும் அந்த முதல் படம் அருமை.
படங்கள் இரண்டுமே கலக்கலாக உள்ளது:
இரண்டு கோப்பை ஜீரா குடித்ததுபோல இருக்கிறது!
// இளவஞ்சி said...
ஜீரா,
முதல்படம் ஜெல்லிமீனா இல்ல எதுனா செடியா... வழுவழு வெள்ளைல பார்க்க த்ரில்லா இருக்கு! //
இப்படிப் பேரெல்லாம் கேக்கக் கூடாது சொல்லீட்டேன். :) அந்த மீனு இடியாப்ப மீனு. வெளுவெளுன்னு அரிசி மாவையும் நெளுநெளுன்னு மைதா மாவையும் கலந்து பிழிஞ்ச மீனு. :)
// போட்டிக்கு வாழ்த்துக்கள்... //
நன்றி. எனக்குப் போட்டிக்குத்தான் வாழ்த்துகள். ஒங்களுக்கு வெற்றிக்கே வாழ்த்துகள். :)
// கோபிநாத் said...
ஆஹா.....முதல் படம் கலக்கல் சார் ;)
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் //
நன்றி நன்றி. உங்கள் வாழ்த்துக்கு நன்றி. :)
// இம்சை said...
nalla irukunga //
என்ன இப்பிடிச் சொல்லீட்டீங்க. மலையும் முகடும் அதனடியில் அலையும் அலையும்னு அழகாப் படம் போட்டிருக்கீங்க. அப்புறம் இப்பிடிச் சொன்னா எப்படி? நீங்கள்ளாம் இருக்கைல நாங்க முன்ன வந்துருவோமா? அந்தக் கவலையே ஒங்களுக்கு வேண்டாம். :)
// முத்துலெட்சுமி said...
ரொம்ப நல்லாருக்கு அதும் அந்த முதல் படம் அருமை. //
ஆகா...நட்சத்திரப் பதிவரே வந்து சொல்லீட்டாங்க. நன்றி முத்துலெட்சுமி.
// SP.VR. SUBBIAH said...
படங்கள் இரண்டுமே கலக்கலாக உள்ளது:
இரண்டு கோப்பை ஜீரா குடித்ததுபோல இருக்கிறது! //
சுப்பையா சார். ஜீரால்லாம் ரொம்பக் குடிக்கக் கூடாது. ஒரு கப்பே எக்கச்சக்கம். அதுல ரெண்டு கப்பு வேற....நல்லவேளை குடிச்சது மாதிரின்னு சொல்லீட்டீங்க :)
அருமையான படங்கள். வெற்றி பெற வாழ்த்துக்கள்.
இரண்டு படங்களும் அருமை. முதல் படம் மிக மிக அழகாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.
முதல் படம் திரில்
முதல் படம் அருமை. அது என்ன மீன் என்று தெரியவில்லை, விச்சித்திரமாக இருப்பதாலேயே அருமை என்று சொல்ல வைக்கிறது ;-). இரண்டாவது படம் ரொம்ப சாதாரணம்தான். வெற்றிப் பெற வாழ்த்துகள்.
ராகவா!
முதற்படம் உயிருள்ள பவழப்பாறை
சாமரை மாதிரி -நன்று. இதைப் கையால் பிடிக்கமுடியாது. இயற்கையாக ஒரு குழலுள் இந்த கூந்தலை இழுத்து மறைத்துவிடும். இவை வேறு நிறத்திலும் உண்டு, இது கண்காட்சியில் பிடித்த படம் என நினைக்கிறேன்.
Post a Comment