மொக்கை நன்றே மொக்கை நன்றே என்று உஷா பதிவு போட்டு...நம்மளையும் இழுத்து விட்டுட்டாங்க. 2008ல போடுற மொதப் பதிவு அதுவும் மொக்கையாப் போகனுமா.. பொக்கையாப் போகனுமா யோசிச்சி யோசிச்சி...மூளை மொக்கையானது. மொக்கையைச் சக்கையாகக் காண்பர் சக்கையை மொக்ககயாகக் காணணதவர்-னு தெருவள்ளுவர் சொன்னது நெனவுக்கு வந்துச்சு. அப்படியே முருகன் கிட்ட கேட்டேன். ஐயா....எதாச்சும் சொல்லிக் குடுன்னு. அப்ப ஒரு தொடுப்பு குடுத்தான். அதுல இது இருக்கு!!!!!!
மூனு பேரைக் கூப்புடுடனுமாமே...
கப்பிப் பயல்
தேவ தேவ தேவாதி தேவ்
பொன்ஸ்
வாங்க வாங்க வாங்க... மொக்கைப் பதிவோட...
மொக்கையுடன்,
ஜிரா என்ற கோ.இராகவன்
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
என்னத்த சொல்ல??
மொக்கை சூப்பரா இருந்துச்சு அண்ணாச்சி!! :-P
மொக்கை போடச் சொன்னாலும்
தக்கதொரு இடுகையை இடும்
முட்டையைப் போற்றும்
மொக்கையரே.
முட்டையான் தாள் பணியும்
முட்டையேன் தருமொரு வாழ்த்து.
வாழ்க நீவிர்
முட்டையனைப் போலவே
முத்தமிழும் சிறக்கவே.
காலங்காலமா இதானே பண்றோம்...இப்ப என்ன புதுசா? :)))
மொக்கயா இதுவா = மொக்கன்னா என்னான்னே புரிய மாட்டேங்குது . நல்லதொரு பழைய பாடலைத் தேடிப் பிடித்து பதிவிட்டமைக்கு நன்றி. பாடல் அருமை. முத்துராமனின் படம் பார்த்து நெரெய நாள் ஆச்சு
//பொக்கையாப் போகனுமா யோசிச்சி யோசிச்சி...மூளை மொக்கையானது. மொக்கையைச் சக்கையாகக் காண்பர் சக்கையை மொக்ககயாகக் காணணதவர்//
ஏன் இந்த மர்டர் வெறி, ஏதோ நல்லா இருங்க!
கடமையை செய்திருக்கிங்க ;)
// CVR said...
என்னத்த சொல்ல??
மொக்கை சூப்பரா இருந்துச்சு அண்ணாச்சி!! :-P //
நல்லாருந்துச்சா? மொக்கையா இல்லையா?
// குமரன் (Kumaran) said...
மொக்கை போடச் சொன்னாலும்
தக்கதொரு இடுகையை இடும்
முட்டையைப் போற்றும்
மொக்கையரே.
முட்டையான் தாள் பணியும்
முட்டையேன் தருமொரு வாழ்த்து.
வாழ்க நீவிர்
முட்டையனைப் போலவே
முத்தமிழும் சிறக்கவே.//
வாங்க குமரன். என்ன பாட்டேவே பாடீட்டீங்க. நன்றி நன்றி.
//என்னத்த சொல்ல??
மொக்கை சூப்பரா இருந்துச்சு அண்ணாச்சி!! :-P//
ரிப்பீட்டு!
வணக்கம் ஜிரா..
புத்தாண்டு முதல் பதிவு மொக்கையா? :)
ஆனால் நீங்க கொடுத்திருக்கிற படத்துல மொக்கை ஏதும் இல்லையே?
சொல்ல மறந்துட்டேன்.. சீனா சொன்னதுமாதிரி நல்லதொரு பாடல்.
நம்ம முருகனருள் வலைப்பதிவுல சஷ்டித் திருவிழாவில 'வள்ளலைப் பாடும் வாயால் அறுதலைப் பிள்ளையைப் பாட மாட்டேன்' கிற வரி எனக்கு நினைவுக்கு வந்தது. பார்த்தால் அதே தான்!
இரட்டிப்பு மகிழ்ச்சி! :)
பாடலைப் பாடியது டி.எம்.எஸ். ஐயா தானே?
Post a Comment