Monday, November 21, 2005

தடாகம்: இன்போசிஸ் நாராயணமூர்த்தி ரூபாய் 80-க்கு

தடாகம்: இன்போசிஸ் நாராயணமூர்த்தி ரூபாய் 80-க்குஉண்மையைச் சொல்லட்டுமா......வருடம் தவறாமல் செல்கின்றவன் நான். இந்த ஆண்டு பல காரணங்களால்..நேரமின்மை என்பதே உண்மையான நியாயமான காரணம்...செல்ல முடியவில்லை. நடந்ததைப் பார்த்தால் அடுத்த ஆண்டு இன்னும் கூட்டம் குறையுமென்று தெரிகிறது. இது எனக்கு வருத்தம்தான்.

2 comments:

said...

தடாகத்தில் நான் எறிந்த கல் என்னுடைய குளத்தில் எப்படி? எப்படி நடந்தது இது?

said...

நாராயணமூர்த்தியைப் பற்றி முன்னேறத் துடிக்கும் ஒவ்வொரு இளைஞரும் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும்.

புத்தகம் நீங்கள் வாங்கி இருந்தால் எனக்கும் கொஞ்சம் ஓசி கொடுங்கள்.