Thursday, May 19, 2005

சோதனைப் பதிவு!

அருமை நண்பர்களுக்கு வணக்கம்!

எனது பெயர் கோ.இராகவன். பெங்களூரில் பணிபுரிகிறேன். குழுமம் என்றும் தளமென்றும் பங்களித்து வந்த நான் இந்த வலைப்பதிவு உலகிற்கு புதியவன். புதியவன்தான் என்றாலும் வலைப்பதிவுலகில் நிறைய நண்பர்களைக் கொண்டவன். உங்களின் உற்சாக வரவேற்புக்குப் பின் தொடர்வேன்!

இப்படிக்கு,
கோ.இராகவன்.

3 comments:

Anonymous said...

வாருங்கள்! வரவேற்கிறோம்!!

முத்துகுமரன் said...

வாருங்கள் ராகவன். இன்றுதான் உங்கள் வலைபூவைப் பார்த்தேன். உங்கள் படைப்புகளை படித்துவிட்டு என் கருத்துக்களை பதிக்கிறேன்....

அன்புடன்
முத்துகுமரன் ( யாரென்று தெரிகிறதா )

Manmadan said...

பிரியமாய் சொல்றீங்க.. ராகவனுக்கு தெரியாதா என்ன?