Saturday, December 31, 2005

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

தமிழ்மண நண்பர்களுக்கும் அன்பர்களுக்கும் எனது இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள். எல்லா நலமும் வளமும் பெற்று வாழ இறைவனை வணங்குகிறேன்.


வரப்புயர்ந்தாலே நல்லன அனைத்தும் உயரும் என்பது ஆன்றோர் வாக்கு. அந்த வரப்பு உயர்வதற்கும் நீர் வளம் வேண்டுமே. நீரின்றி அமையாது உலகு அல்லவா! அந்த நீரும் கரைக்குட்பட்டு சிறந்து செழிக்க வேண்டும். அதற்கும் ஒரு படம்.


அன்புடன்,
கோ.இராகவன்

18 comments:

மதுமிதா said...

நன்றி கோ.இராகவன்
அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

G.Ragavan said...

நன்றி மதுமிதா. உங்களுக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துகள்.

குமரன் (Kumaran) said...

இனிய புத்தாண்டு வாழ்த்துகள் இராகவன். கொண்டாட்டங்களில் ஈடுபடுவதாய் இருந்தால் safeஆ இருங்கள்.

G.Ragavan said...

// இனிய புத்தாண்டு வாழ்த்துகள் இராகவன். கொண்டாட்டங்களில் ஈடுபடுவதாய் இருந்தால் safeஆ இருங்கள். //

நன்றி குமரன். உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

கொண்டாட்டமா...கொஞ்ச நேரத்தில் தூங்கப் போக வேண்டியதுதான். அவ்வளவுதான். தூக்கமே நமக்கு அடுத்த நாளைக்கான ஊக்கம். :-)

Karthikeyan said...

புத்தாண்டு வாழ்த்துகள் !!!

துளசி கோபால் said...

தூக்கமே ஊக்கம்... அடடா....

எவ்வளோ அருமை.

புத்தாண்டு வாழ்த்துக்கள் ராகவன்.

படங்கள் அருமை.

rv said...

இராகவன்,
நன்றி

உங்களுக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துகள்.

Pot"tea" kadai said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் இராகவன்.
ஒரு பணிவான வேண்டுகோள்.;-) நான் ஆன்மிகவாதி கிடையாது. ஆனாலும் எனக்கு பிடித்த இடங்களில் ஒன்று "திருக்கண்ணபுரம்" திருத்தலம்.
நீங்கள் அங்கு சென்றிருக்கிறீர்களா? முடிந்தால் ஒரு பதிவு போடவும்.

நன்றி!

ஞானவெட்டியான் said...

தங்களின் இல்லத்திலுள்ளோர் அனைவருக்கும் இதயங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துகள்.

முத்துகுமரன் said...

இனிய புத்தாண்டு வாழ்த்துகள் ராகவன்....

எப்ப கல்யாண சாப்பாட பத்தி எழுதப் போறீங்க:-)

தருமி said...

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

சிங். செயகுமார். said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே!

G.Ragavan said...

புத்தாண்டு வாழ்த்துச் சொன்ன கார்த்திக், துளசிகோபால், இராமநாதன், பொட்டீகடை, ஞானவெட்டியான், முத்துக்குமரன் ஆகியோருக்கு நன்றி.

G.Ragavan said...

வாழ்த்துச் சொன்ன தருமிக்கும் சிங்.செயகுமாருக்கும் நன்றிகள்.

// புத்தாண்டு வாழ்த்துக்கள் இராகவன்.
ஒரு பணிவான வேண்டுகோள்.;-) நான் ஆன்மிகவாதி கிடையாது. ஆனாலும் எனக்கு பிடித்த இடங்களில் ஒன்று "திருக்கண்ணபுரம்" திருத்தலம்.
நீங்கள் அங்கு சென்றிருக்கிறீர்களா? முடிந்தால் ஒரு பதிவு போடவும். //

பொட்டீகடை, பணிவெல்லாம் எதுக்கு? சும்மாவே கேளுங்க.

திருக்கண்ணபுரம் போனதில்லையே. போனா கண்டிப்பா எழுதுறேன். சமயபுரத்தைக் கூட கண்ணபுரமுன்னு சொல்வாங்க. ஆனா திருக்கண்ணபுரம் வேற. இதுவரைக்கும் போனதில்லை.

டிபிஆர்.ஜோசப் said...

உங்கள் வாழ்த்துக்கு நன்றி, ராகவன்.

உங்களுக்கும், உங்கள் குடும்பத்தார் மற்றும் நண்பர்களுக்கும் என்னுடைய உளம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்..

G.Ragavan said...

நன்றி ஜோசப் சார். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எனது மனங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துகள்.

கீதா said...

ராகவன்,

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எனது உளம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

அன்புடன்
கீதா

G.Ragavan said...

நன்றி கீதா. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.