Friday, June 29, 2007

மேக்கப் மகிமை

மேக்கப் போடுறதுக்கு முன்னாடி



மேக்கப் போட்டதுக்குப் பின்னாடி



என்னையக் கேட்டா கமலஹாசன் செஞ்சதெல்லாம் இதுக்கு முன்னாடி ஒன்னுமில்லைன்னுதான் தோணுது. உள்குத்து ஒன்னுமில்லை ரஜினி ரசிகர்களே. மனசறிஞ்சு சொல்றேன்.

இன்னைக்கு எங்க அலுவலகத்துல இந்த மின்னஞ்சல்தான் பெரிய பேச்சு.

அன்புடன்,
கோ.இராகவன்

30 comments:

துளசி கோபால் said...

அந்த மேக்கப்புக்காரர்தாங்க 'தலை' சிறந்த கலைஞர். எப்படி எல்லாத்தையும் மேக்கப்பு
செஞ்சுட்டாருன்னு பாருங்க!!!

Thekkikattan|தெகா said...

மாயா மாயா எல்லாம் மாயா~~~
சாயா சாயா எல்லாம் சாயா~~~

மேலே இருக்கிறது அசலும்மா...
கீழே இருக்கிறது ச்சும்மா அதிருதில்ல...

ஹா...ஹா...ஹ்ஹா...

இலவசக்கொத்தனார் said...

நானும் என்னமோ நடிகைகள் பத்திச் சொல்லப் போறீங்கன்னு வந்தா.... இதெல்லாம் தெரிஞ்ச மேட்டர்தானே!

ILA (a) இளா said...

:), வேற ஒன்னும் சொல்றாப்ல இல்லே.

மங்கை said...

//அந்த மேக்கப்புக்காரர்தாங்க 'தலை' சிறந்த கலைஞர்//

:-)))

அக்கா..குசும்பு ஜாஸ்தி உங்களுக்கு...

//உள்குத்து ஒன்னுமில்லை ரஜினி ரசிகர்களே. மனசறிஞ்சு சொல்றேன்.///

ராகவன்..உங்களுக்கு அத விட குசும்பு.. என்னமோ பழமொழி சொல்லுவாங்களே...வாழப்பழத்துல...ஊசி..அப்பட்டீன்னு..:-)))

Anonymous said...

:)
எல்லாம் தெரிஞ்ச விஷயம்தானே :)

G.Ragavan said...

// துளசி கோபால் said...
அந்த மேக்கப்புக்காரர்தாங்க 'தலை' சிறந்த கலைஞர். எப்படி எல்லாத்தையும் மேக்கப்பு
செஞ்சுட்டாருன்னு பாருங்க!!! //

"தலை"சிறந்த ஒப்பனைக் கலைஞரா! உண்மைதான் டீச்சர். தினமும் படம் எடுக்கும் முன்னாடி இவ்வளவு மேக்கப் போடனும்...அத்தனையையும் கலைக்கனும். ஆனா ஒன்னு...இந்த மேக்கப்பை வெளியையும் போட்டுக்கிட்டு வராம இருக்குற துணிச்சலைப் பாராட்டியே ஆகனும். ஆனாலும் கொஞ்சம் தலைசீவீட்டு வந்திருக்கலாம்னு தோணுது.

G.Ragavan said...

// Thekkikattan|தெகா said...
மாயா மாயா எல்லாம் மாயா~~~
சாயா சாயா எல்லாம் சாயா~~~

மேலே இருக்கிறது அசலும்மா...
கீழே இருக்கிறது ச்சும்மா அதிருதில்ல...

ஹா...ஹா...ஹ்ஹா... //

வாங்க தெகா. அசலுக்கும் நகலுக்கும் ஒரு எழுத்துதான் ஒத்துமை. சரிதானே? :)

// இலவசக்கொத்தனார் said...
நானும் என்னமோ நடிகைகள் பத்திச் சொல்லப் போறீங்கன்னு வந்தா.... இதெல்லாம் தெரிஞ்ச மேட்டர்தானே! //

நடிகைகளைப் பத்தியெல்லாம் இங்க போடுவோமா? ஹி ஹி...ஹிஹ்ஹிஹ்ஹி

G.Ragavan said...

// ILA(a)இளா said...
:), வேற ஒன்னும் சொல்றாப்ல இல்லே. //

இளா, நீங்க கோவிச்சுக்கறப் படாது. என்ன இருந்தாலும் நம்மள்ளாம் ஒரு செட்டு...வேண்டாம்...வேண்டாம்..அருவாளக் கிழ போடுங்க..என்னைய மன்னிச்சு விட்டுருங்க :)

// மங்கை said...
//உள்குத்து ஒன்னுமில்லை ரஜினி ரசிகர்களே. மனசறிஞ்சு சொல்றேன்.///

ராகவன்..உங்களுக்கு அத விட குசும்பு.. என்னமோ பழமொழி சொல்லுவாங்களே...வாழப்பழத்துல...ஊசி..அப்பட்டீன்னு..:-))) //

ஆகா மங்கை...ஏற்கனவே இளா சுடச்சுட இருக்காரு. நீங்க எண்ணெய ஊத்துறீங்களே....

ரஜினிக்கு எங்கப்பா வயசு. ஆனா அதைச் சினிமாவுல தெரியாம நடிக்குறது பெரிய விஷயம்னு பாராட்டித்தான் பதிவு போட்டேன். கண்டிப்பா எங்கப்பாவால ஒரு சினிமால இவ்வளவு சுறுசுறுப்பா நடிக்க முடியாது. அதுதான் உண்மை.

Anonymous said...

/நடிகைகளைப் பத்தியெல்லாம் இங்க போடுவோமா? ஹி ஹி...ஹிஹ்ஹிஹ்ஹி//

இது சரி இல்லை.ஒரவஞ்சனை உங்களுக்கு...

இளா அண்ணா இதைக் கேட்கமா எங்கே நீங்க போயிட்டீங்க.
:)))
ஏதோ என்னால முடிஞ்சது
.அப்புறம் வரேன் அண்ணா

ramachandranusha(உஷா) said...

இந்த மேக்கப் வுமனை (பெண் என்றுக் கேள்விபட்டேன்) கமலுக்கு சொல்லுங்கப்பா.

கோபிநாத் said...

ராகவன் சார் எப்படி இப்படி எல்லாம் யோசிக்கிறிங்க ;)))

G.Ragavan said...

// †hµrgåh said...
/நடிகைகளைப் பத்தியெல்லாம் இங்க போடுவோமா? ஹி ஹி...ஹிஹ்ஹிஹ்ஹி//

இது சரி இல்லை.ஒரவஞ்சனை உங்களுக்கு...

இளா அண்ணா இதைக் கேட்கமா எங்கே நீங்க போயிட்டீங்க. //

அவரு எங்க கேக்குறது? ஏற்கனவே ரொம்பக் கோவமா இருக்காரு. நீ எதையாவது சொல்லி வைக்காத தாயே...மலேசிய மாரியாத்தாவுக்குப் பொங்க வெச்சி கெடா வெட்டி கொழம்பு காச்சீருவோம்.

// :)))
ஏதோ என்னால முடிஞ்சது
.அப்புறம் வரேன் அண்ணா //

நாரதர்னு கேள்விப் பட்டிருக்கேன். நாரதிய இப்பத்தான் பாக்குறேன்.

சும்மா அதிருதுல said...

எங்க தலையை சும்மா விடுங்க...

ஏய் ஏன்டா இதுக்கேல்லாம் அருவாள தூக்குற எதோ தெரியாம சொல்லிட்டாரு... :)

வல்லிசிம்ஹன் said...

இதுதான் தூத்துக்குடி குசும்பா.

அடடா. என்ன இஷ்டைலு.
ரெண்டு படத்தையும் சேர்த்துதான் சொல்றேன்.

ஒத்துக்கணும்பா. தலையைச் சீவுக்கிட்டு வந்திருக்கலாம்.:)))

G.Ragavan said...

// ramachandranusha said...
இந்த மேக்கப் வுமனை (பெண் என்றுக் கேள்விபட்டேன்) கமலுக்கு சொல்லுங்கப்பா. //

வாங்க உஷா வாங்க. ரொம்ப நாள் கழிச்சு ஒங்கள வலைப்பூவுல பாக்க சந்தோஷமா இருக்கு. :)

ஓ பெண்ணா...அப்ப கமல் கிட்ட சொல்லீற வேண்டியதுதான். :))))

// கோபிநாத் said...
ராகவன் சார் எப்படி இப்படி எல்லாம் யோசிக்கிறிங்க ;))) //

இது நான் யோசிக்கலைங்க. இது எனக்கு வந்த forward mail. அத அப்படியே எடுத்துப் போட்டேன். அவ்வளவுதான். ஹி ஹி

Dreamzz said...

நல்லா சொன்னீங்க! தலீவரு மாதிரி வருமா?

வெங்கட்ராமன் said...

மேக்கப் போட்டா எல்லாரும் அழகா ஆயிடுவாங்கன்னு சொல்ல முடியாது. . . .

பட்டை தீட்னா வரைம் மட்டும் தான் ஜொலி ஜொலிக்கும்.

அதே மாதிரி தான் இதுவும். . . . . .

G.Ragavan said...

// சும்மா அதிருதுல said...
எங்க தலையை சும்மா விடுங்க...

ஏய் ஏன்டா இதுக்கேல்லாம் அருவாள தூக்குற எதோ தெரியாம சொல்லிட்டாரு... :) //

ஆகா...விட்டா எடுத்துக் குடுப்பீங்க போல இருக்கே..ஐயா மன்னிச்சிருங்க ஐயா...ஐ ஆமு லிட்டில் பெல்லோ :)

// வல்லிசிம்ஹன் said...
இதுதான் தூத்துக்குடி குசும்பா.

அடடா. என்ன இஷ்டைலு.
ரெண்டு படத்தையும் சேர்த்துதான் சொல்றேன்.

ஒத்துக்கணும்பா. தலையைச் சீவுக்கிட்டு வந்திருக்கலாம்.:))) //

ஆகா வல்லிம்மா ஏற்கனவே "சும்மா அதிருதுல்ல" அருவாளத் தூக்கச் சொல்றாரு...நீங்க குசும்புன்னு வேற சொல்றீங்க :) நடக்குறது நடந்தே தீரும் போல இருக்கே.

G.Ragavan said...

// Dreamzz said...
நல்லா சொன்னீங்க! தலீவரு மாதிரி வருமா? //

வாங்க டிரீம்ஸ்...மொதமொதலா நம்ம வலைப்பூவுக்கு வந்திருக்கீங்க. ஒங்க வரவு நல்வரவாகுக.

உண்மையிலேயே இந்த வயசுலயும் ரஜினி அப்படி நடிச்சிருக்குறது பாராட்டுக்குரியதுதான்.

சும்மா அதிருதுல said...

வாங்க டிரீம்ஸ்...மொதமொதலா நம்ம வலைப்பூவுக்கு வந்திருக்கீங்க. ஒங்க வரவு நல்வரவாகுக.
///

நானும் தான் அப்ப எங்க வரவு கெட்ட வரவா.... :(

G.Ragavan said...

// வெங்கட்ராமன் said...
மேக்கப் போட்டா எல்லாரும் அழகா ஆயிடுவாங்கன்னு சொல்ல முடியாது. . . .

பட்டை தீட்னா வரைம் மட்டும் தான் ஜொலி ஜொலிக்கும்.

அதே மாதிரி தான் இதுவும். . . . . . //

வாங்க வெங்கட்ராமன். அதைத்தான் நானும் பதிவுல சொல்ல முயற்சித்திருக்கேன். இந்த வயசுலயும் அவர் சுறுசுறுப்பா நடிச்சிருப்பது பாராட்டுக்குரியது.

G.Ragavan said...

// சும்மா அதிருதுல said...
வாங்க டிரீம்ஸ்...மொதமொதலா நம்ம வலைப்பூவுக்கு வந்திருக்கீங்க. ஒங்க வரவு நல்வரவாகுக.
///

நானும் தான் அப்ப எங்க வரவு கெட்ட வரவா.... :( //

ஐயா...ஒங்க காலெங்க? மன்னிச்சிருங்கய்யா மன்னிச்சிருங்க. ஒங்க வரவுதான் ஏற்கனவே நல்வரவாயிருச்சுங்களே. நீங்க நல்லவர். வல்லவர். எல்லாம் தெரிஞ்சர். இப்பிடிக் கோவப்படலாமா! :)

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

ராகவா!
எல்லாம் நல்லாத் தான் இருக்கு!
அதுக்காக படுக்கையறைக்கும் மேக்கப் போட்டுப் போக முடியுமா?
வீட்டுக்காறி கூச்சல் போடமாட்டாங்களா???

Anonymous said...

//ஓ பெண்ணா...அப்ப கமல் கிட்ட சொல்லீற வேண்டியதுதான். :))))
//

பெரியப்பா ரஜினியை மட்டும் கிண்டல் பண்ணுறீங்கன்னு பார்த்தா சித்தப்பா கமலையும் விட்டு வைக்கல நீங்க.netherland வரைக்கும் ஆட்டோ வரும் சொல்லிட்டேன் :)))

Anonymous said...

//மலேசிய மாரியாத்தாவுக்குப் பொங்க வெச்சி கெடா வெட்டி கொழம்பு காச்சீருவோம்.
//

அண்ணா எனக்கு இது எல்லாம் வேண்டாம்.ஜிங்கப்பூர் பக்கம் வந்த pizza வாங்கி கொடுங்க போதும்.இல்லைன்னா இப்படி பிட்டு பிட்டா வந்து போடுவேன் :))

//நாரதர்னு கேள்விப் பட்டிருக்கேன். நாரதிய இப்பத்தான் பாக்குறேன்.//
அண்ணா நாரதர் கலகம் நன்மையில் முடியும்.ஆனால் நான் ஆரம்பிக்கும் கலகம் எல்லாம் இரத்த களத்தில் தான் முடியும் :))))

Anonymous said...

//நானும் தான் அப்ப எங்க வரவு கெட்ட வரவா.... :( //

ஐயா...ஒங்க காலெங்க? மன்னிச்சிருங்கய்யா மன்னிச்சிருங்க. ஒங்க வரவுதான் ஏற்கனவே நல்வரவாயிருச்சுங்களே. நீங்க நல்லவர். வல்லவர். எல்லாம் தெரிஞ்சர். இப்பிடிக் கோவப்படலாமா! :) //

அண்ணா நீங்க அரசியலில் பெரிய்ய்ய்யா ஆள வரக்கூடிய அனைத்து தகுதியும் இருக்கு :)
முயற்சி பண்ணி பாருங்க

Unknown said...

மேக்கப் போட்டவருக்குதான் கை கொடுக்கனும் இல்ல தலை வணங்கனும்!!!

(எனக்கு இந்த மெயில் வரவே இல்லையே)

Anonymous said...

very true ragavan!!

pombalapulla said...

antha unmaiya oothukitta muthal kamal rasigar neengathaan thaliva,
unnga dhairiyathukku munnala ...